கும்பம் ராசி அன்பர்களே, இன்று இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி ஏற்படும் நாளாகவே இருக்கும். உத்தியோக மாற்றம், உறுதியாக கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்ததை கொடுக்கும். இன்று எடுத்த முயற்சிகள் கைகூடும், வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும், எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். இன்று சாமர்த்தியத்தால் காரியங்களைச் சிறப்பாகச் செய்வீர்கள். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடுமே. பித்தம், கண் நோய் போன்றவை […]
Tag: #talent
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று ஆலய வழிபாட்டால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். தொட்டது துலங்கும், தனவரவு தாராளமாக இருக்கும். பேச்சில் கனிவு பிறக்கும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். இன்று இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். செலவுகள் இருக்கும், உங்களுடைய திறமைகள் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் வியக்கும். அதன்மூலம் நன்மையும் ஏற்படும். காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். ஆகையால் […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற காரியங்கள் அனைத்துமே இன்று முழுமை அடையும். பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். வியாபாரம் தொழில் மூலம் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல வாடிக்கையாளர்கள் உங்களுக்கு புதிதாக கிடைப்பார்கள். அவரிடம் நீங்கள் திறமையாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் விரிவாக்கத்தை செய்யலாமா என்ற எண்ணங்களையும் நீங்கள் செயல்படுத்துவீர்கள். புதிய திட்டங்கள் மற்றவர்களிடம் […]
ஆளைப் பிடித்து உயரவேண்டும் என்ற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைப்படுகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் வார இதழ் துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார். மேலும் ஒருவன் உடல் நலத்தோடு வாழ்ந்தால் அதைவிட செல்வம் எதுவும் கிடையாது எனவும், உடற்பயிற்சி விளையாட்டு பற்றி தெரியாத குழந்தைகளாக இன்றைய தலைமுறையினர் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்கள் மக்களின் கவனத்தை மாற்றுவதாகவும் அவர் கூறினார். […]
திருவண்ணாமலையில் கண்ணை கட்டி கொண்டே அனைத்தையும் சரியாக செய்யும் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் முனுசாமி. இவருக்கு ஸ்ருதி, காஞ்சனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வரும் வேளையில் ஸ்ருதி ஆறாம் வகுப்பும், காஞ்சனா மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றார். இந்நிலையில் சுருதிக்கு யாரிடமும் இல்லாத தனித்திறமை ஒன்று இருந்துள்ளது. அது என்னவென்றால் கண்களைக் கட்டிக்கொண்டு அனைத்தையும் […]
7 நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப் சிலம்ப போட்டியில் மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]