Categories
உலக செய்திகள்

BREAKING : பயப்படாதீங்க… “எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை”… தலிபான் அமைப்பு..!!

தூதரகங்கள் பாதுகாப்பாக இருக்கும், எந்தவித போரையும் தொடரப் போவதில்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பித்து நாட்டை  விட்டு தப்பித்து ஓமனுக்கு சென்று விட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது..  இந்த அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகள் ஆலோசித்து வருகிறது.. இந்த நிலையில் தலிபான் துணைத் தலைவரும், இணை நிறுவனருமான முல்லா அப்துல் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் தலிபான் அட்டூழியம்… 13 பாதுகாப்பு படை வீரர்கள் பலி..!!

ஆப்கானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் குந்தூஸ் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு தங்கியிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள், அவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் அங்கு வைத்திருந்த […]

Categories

Tech |