Categories
இந்திய சினிமா சினிமா

‘எம்ஜிஆர்’, ‘இருவர்’ குறித்து மனம் திறந்த மோகன்லால்!

இந்தியாவின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னத்தின் ‘இருவர்’ இடம்பெற்றிருக்கும் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படம் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்று காவியமாகப் பார்க்கப்படுகிறது. நட்பு, அரசியல், மொழி, கலாசாரம் பற்றி ஆழமாக கருத்து விதைத்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேராக 9 மணி நேரம் “தூளியும் பேசாமல்” மோடி VS இம்ரான்கான் ….!!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடியும் , இம்ரான்கானும் 9 மணி நேரம் ஒரே  அறையில் இருந்து எவ்வித பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு  இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள்  ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை […]

Categories
உலக செய்திகள்

மோடி மற்றும் இம்ரான்கான் பேசிக்கொண்டதாக தகவல்….!!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் பரஸ்பரம் சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு  இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள்  ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சுவார்த்தை  நடத்தப்பட வாய்ப்பு […]

Categories

Tech |