Categories
Uncategorized

“மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி”…   இனி வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல் செய்யலாம்..!! – தமிழக அரசு அறிவிப்பு..! 

தாலுகா ஆஃபீஸ்  போகாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. ஒருவரது  பெயரில் உள்ள சொத்தை இன்னொருவர் பெயரில் கிரையம் முடிக்கும்பட்சத்தில், பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.  அவ்வாறு அலைந்து திரிந்தாலும் பலருக்கு எளிதில் கிடைப்பதில்லை. காரணம் ? லஞ்சம் மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையதளம் மூலம் பட்டா மாற்றிக்கொள்ளும் […]

Categories

Tech |