Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகையின் வாழ்வு முறையே மாற்றிய புத்தகங்கள் …..

பிரபல நடிகை தமன்னா தமிழ் திரைப்படத்துறையில் தர்மதுரை, பாகுபலி2, நண்பேன்டா, அயன்  மற்றும் ஸ்கெட்ச் போன்ற பல  படங்களில் நடித்துள்ளார். இவருக்கு  தமிழில் புதிய படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது வாழ்வு முறையே மாற்றிய இரண்டு புத்தகங்களைப் பற்றி கூறியுள்ளார் . எனக்கு அதிகமாக புத்தகங்கள் படிக்கக் கூடிய பழக்கம் கிடையாது. ஆனாலும் நான் 2 புத்தகங்கள் […]

Categories

Tech |