Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அடடே…!… இவ்வளவும் பயனா ? சொன்னா நம்பமாட்டிங்க ”புளி”யின் மருத்துவ பயனை …!!

புளியை நீரில் கரைத்து அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு குறையும். புளித் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும். புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து கலந்து சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட்டால் தேள் விஷம் இறங்கும். ”எலும்புகளை வலிமையாக்கும் சவ்சவ்” இதன் மருத்துவ பயன்கள்….!! சவ்சவ்வில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. சவ்சவ்வில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. சவ்சவ்வில் நீர் சத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூண்டு சூப் செய்வது எப்படி …

பூண்டு சூப்  தேவையானப் பொருட்கள் : புளித் தண்ணீர் – 1 கப் பூண்டு – 10 பற்கள் மிளகு  –  2  ஸ்பூன் சீரகம் –  2 ஸ்பூன் மல்லித்தழை, கருவேப்பிலை , உப்பு  –  தேவைக்கேற்ப வெண்ணெய் – சிறிது செய்முறை: முதலில் புளித்தண்ணீரைக் கொதிக்க விட்டுக் கொள்ள வேண்டும் . பின் மிளகு, சீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த விழுதை புளித்தண்ணீரில் சேர்த்து  வெண்ணெய், உப்பு  சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

திடீர் சட்னி செய்வது எப்படி …..அடுப்பே தேவையில்லை !!!

திடீர் சட்னி தேவையான பொருட்கள் : தக்காளி – 2 புளி –  சிறிது வரமிளகாய் – 8 பூண்டு – 8 பற்கள் நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : மிக்சியில் தக்காளி , வரமிளகாய் , பூண்டு , புளி , உப்பு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் நல்லெண்ணெய் கலந்து பரிமாறினால் சுவையான திடீர் சட்னி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு ரசம் இப்படி செய்யுங்க … சுவையோ சுவை !!!

மிளகு ரசம் தேவையான பொருட்கள் : தக்காளி –  1 புளி –  சிறிது மிளகு – 2 ஸ்பூன் சீரகம் –  1 ஸ்பூன் பூண்டு – 8 பற்கள் பச்சை மிளகாய் –  1 கறிவேப்பிலை – சிறிது மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் –  2 எண்ணெய் – தேவைக்கேற்ப கொத்தமல்லித் தழை –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கடலைப்பருப்பு காரச்சட்னி செய்வது எப்படி …

கடலைப்பருப்பு காரச்சட்னி தேவையான பொருட்கள் : கடலைப்  பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் –  1/4  கப் புளி – சிறிது உப்பு –  தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப   செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்  பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் புளி மற்றும் வரமிளகாயை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கறிவேப்பிலை ரசம் செய்வது எப்படி …

கறிவேப்பிலை ரசம் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை –  1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் மிளகு  – 1 ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய உருண்டை மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு – 1/4  ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பாத்திரத்தில் புளித்  தண்ணீர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உளுந்து சட்னி அரைப்பது எப்படி ….

உளுந்து சட்னி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 3 டீஸ்பூன் வரமிளகாய் – 2 பூண்டு – 1 புளி – சிறிது வெல்லம் – சிறிது தேங்காய் துண்டுகள் – 3 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் .பின்        இதனுடன்  தேங்காய் துண்டுகள் , புளி  , பூண்டு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான செளசெள சட்னி எப்படி அரைப்பது …..

செளசெள சட்னி தேவையான பொருட்கள் : செளசெள – 1  கப் கொத்தமல்லித்தழை –  300 கிராம் உளுந்து –  3  டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2  டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு காய்ந்த மிளகாய் – 5 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3  டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை –  சிறிதளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  உளுந்து, கடலைப்பருப்பு,  காய்ந்த மிளகாய் , நறுக்கிய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு ரசம் செய்வது எப்படி …..

செட்டிநாடு ரசம் தேவையான பொருட்கள் : தனியா –  2  ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் –  3/4  ஸ்பூன் மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் தக்காளி – 1 நெய் – சிறிதளவு புளி – சிறிது கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தனியா […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைக்கு உருண்டை ரசம் செய்து அசத்துங்க …

உருண்டை ரசம் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு –  1/2  கப் கடலைப்பருப்பு  – 1/4  கப் புளித் தண்ணீர் –  2 கப் மஞ்சள்தூள் –  1/2  டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி –  சிறிதளவு கடுகு –  1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகு –  1   டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  3 பெருங்காயத்தூள் – 1/2  டீஸ்பூன் செய்முறை: முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைக்கு இந்த சட்னி செய்து பாருங்க …. சூப்பரா இருக்கும் …

தக்காளி மல்லி சட்னி தேவையான பொருட்கள் : கொத்தமல்லித்தழை –  1  கட்டு பச்சைமிளகாய் – 4 தக்காளி –  3 சீரகம் –  1/2  ஸ்பூன புளி –  சிறிது பூண்டு –  2  பற்கள் உப்பு –  தேவைக்கேற்ப நல்லெண்ணெய்  –  தேவைக்கேற்ப வரமிளகாய்  –  2 கடுகு –  1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு –  1/4  ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது   செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புளியோதரை மிக்ஸ் செய்வது எப்படி !!!

புளியோதரை மிக்ஸ் தேவையான பொருள்கள் : புளி – எலுமிச்சை அளவு உப்பு –  தேவைக்கேற்ப வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன் தனியா -1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் மிளகு –  1 டீஸ்பூன் எள் –  1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் –  20 தாளிக்க : நல்லெண்ணெய் –  5 டேபிள் ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/2  டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புளியோதரை பொடி செய்வது எப்படி …. வாங்க பார்க்கலாம் !!!

புளியோதரை பொடி  தேவையானபொருட்கள் : புளி – 75 கிராம் கடலைப்பருப்பு – 1  கப் தனியா – 1/4 கப் உளுத்தம்பருப்பு – 1/2 கப் வெந்தயம் –  1  ஸ்பூன் மிளகு –  1  ஸ்பூன் கடுகு –  1  ஸ்பூன் எள்ளு –  2  டீஸ்பூன் எண்ணெய் –  2  டேபிள் ஸ்பூன் பெருங்காயம்  – சிறிது வரமிளகாய் – 50 கிராம் கல் உப்பு – 3 ஸ்பூன் மஞ்சள் தூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொச்சைக்கொட்டை காரக்குழம்பு செய்வது எப்படி !!!

மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தேவையான  பொருட்கள் : மொச்சைக்கொட்டை – 1/2  கப் மிளகாய்த்தூள் – 1  1/2  டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன் நல்லெண்ணெய் –   தேவையான அளவு புளிக்கரைசல் – 1 டம்ளர் வெல்லம் – சிறிதளவு பூண்டு – 5 பல் தேங்காய் அரைத்த விழுது – 3 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தாளிக்க: கடுகு-  1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2  டீஸ்பூன் வெங்காய வடகம் – 1 கறிவேப்பிலை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அரைத்துவிட்ட பூண்டு ரசம் இப்படி செய்யுங்க !!!

அரைத்துவிட்ட பூண்டு ரசம் தேவையான  பொருட்கள் : துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2  டீஸ்பூன் பூண்டு பல் – 5 புளித் தண்ணீர் – 1 கப் மஞ்சள்தூள் –  1/4  டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மிளகுரசம் எப்படி செய்வது !!!

மிளகுரசம் தேவையான பொருட்கள் : புளித்தண்ணீர்   –   1 கப் மிளகு –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் –  1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  2 கறிவேப்பிலை –  சிறிதளவு கடுகு, சீரகம் –  தலா 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் எண்ணெய்  –  தேவையான  அளவு உப்பு-  தேவையான அளவு செய்முறை: முதலில் மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை  அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் , மஞ்சள்தூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்டைல் புளியோதரை எப்படி செய்வது !!!

ஆந்திரா ஸ்டைல் புளியோதரை தேவையான பொருள்கள் : சாதம் – 1 கப் புளி – தேவையான அளவு பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1/4  ஸ்பூன் கடுகு – 1/4  ஸ்பூன் உளுந்து  –  1 ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 நல்லெண்ணெய் – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1/4  ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கொள்ளு சட்னி செய்வது எப்படி !!!

கொள்ளு சட்னி தேவையான பொருட்கள்: கொள்ளு   –  1/2 கப் புளி  – 1 துண்டு சீரகம்  –   1/2  ஸ்பூன் பூண்டு –   4  பல் வத்தல்  – 6 தேங்காய்  – 1/2  கப் கடுகு  – 1/4 ஸ்பூன் எண்ணெய்  –   தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளு, சீரகம், வத்தல் , தேங்காய், உப்பு சேர்த்து வறுக்க  வேண்டும்.  பின்னர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈஸியா ஒரு சாம்பார் செய்வது எப்படி !!!

ஈஸி சாம்பார் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1  கப் தக்காளி – 2 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் வெந்தயம் –  1/4  டீஸ்பூன் புளி – நெல்லிக்காய் அளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு கறிவேப்பிலை –  சிறிதளவு மஞ்சள்தூள்  –  1  சிட்டிகை பெருங்காயத்தூள் – 1  சிட்டிகை எண்ணெய் –  தேவையான அளவு உப்பு  – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்புடன்,   பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், […]

Categories

Tech |