Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு நடந்து சென்ற மாணவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு..!!

தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரிடம் இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் தாம்பரம் மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, வந்த அடையாளம் தெரியாத நபர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் செல்போன் திருடும் கும்பல் கைது!

புறநகர் பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் பாண்டி என்பவர் செல்போன் கடை தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டுச் சென்ற பாண்டி, இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த 3 செல்போன்கள், மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல்துறையினர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் 70சவரன் தங்க நகைகள் கொள்ளை …!!

தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இரு வெவ்வேறு வீடுகளில் 70 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது .   கிருஷ்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் மென்பொறியாளர் முருகன் குடும்பத்துடன் கோவை சென்றுள்ளார் .இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் ,லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையன் மற்றொரு மென்பொறியாளர் சந்தோஷ் என்பவரது வீட்டிலும் 35ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றான் .பின்னர் கொள்ளையன் சுவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் டா ? குடிக்குறிங்க…. தட்டிக் கேட்ட காவலர் மீது தாக்குதல் …!!

பல்லாவரம் அருகே பொது இடத்தில் மது அருந்திய இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெரு அருகே மணிகண்டன், காந்தி, இன்பராஜ் ஆகிய மூன்று பேரும் மது அருந்திக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.அப்போது, அந்த இடத்தில் காவல் ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் பால்துரை இதுகுறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூவரும் மது போதையில் தலைமை காவலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”கருவை கலைத்து விடு” என்றதால் கொன்றேன் …. 6 வயது மகளை கொன்ற 2_ஆவது மனைவி ….!!

கருவை கலைத்து விடு என்று கணவன் சொன்னதால் 6 வயது மகளை 2_ஆவது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர்  பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூரியகலா என்கின்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“180வது புகைப்படத்தினம்” குடுமபத்துடன் விழாவாக கொண்டாடிய புகைப்பட கலைஞர்கள்..!!

180 வது  புகைப்பட தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் புகைப்பட கலைஞர்களுக்கான குடும்ப விழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வந்தது இந்த நிலையில் நேற்றைய தினம் ஏராளமானோர் தங்கள் திறமையை வெளிக்காட்டி எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் Happy_photograph_day என்ற ஹாஸ்டேக்  உடன்  பதிவிட்டு வந்தனர். இது 180-ஆவது புகைப்பட தினம் ஆகும். இதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான குடும்ப விழா கொண்டாடப்பட்டது. இதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு” பயணிகள் அவதி..!!

சென்னை கோடம்பாக்கம்  மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.   சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தாம்பரம் கடற்கரை  மார்க்கத்தில்  உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில்  மரக்கிளைகள் தீப்பிடித்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தால் மின்சார அங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.  இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் செல்லும் மின் கேபிள்கள் என்பதால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை…சென்னையில் பரபரப்பு ..!!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இரண்டு  இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தாம்பரம் அற்புதம் நகரைச்  சேர்ந்தவர் பிரதீப் , இவர் தனது வீட்டிற்கு அருகே சேலையூரை சேர்ந்த சுரேஷ் என்ற நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளது.இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற தாம்பரம் காவல்துறையினர்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பிரிட்ஜ் வெடித்ததில் டிவி ரிப்போர்ட்டர் உட்பட 3 பேர் பலி..!!

சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     சென்னை தாம்பரம் அருகே சேலையூரை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் நியூஸ் ஜே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் நள்ளிரவு நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவருடன் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் பூஜை அறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக […]

Categories

Tech |