தமிழ் தமிழால் தமிழர்கள் தமிழர்களால் தமிழ் என பின்னிப்பிணைந்த இந்த உறவின் வயது தெரியுமா நமக்கு. 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு வரலாற்றுச் சரித்திரத்தை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம் கேளுங்கள். உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கும் இடம் நம் மூதாதையர்கள் வாழ்ந்த இடம் என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது இடம் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்த இடம் அதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிக்கண்டம். […]
Tag: Tamil History
இன்றைய நாள்: மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு: 70 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 295 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் […]
இன்றைய நாள் : பிப்ரவரி 18ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 49 -ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 316 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 317 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை […]
இன்றைய நாள் : பிப்ரவரி 17 ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 48-ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 317 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 318 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 364 – உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். 1739 – மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் […]
இன்றைய நாள் : பிப்ரவரி 15ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 319 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 320 […]
இன்றைய நாள் : பிப்ரவரி 14ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 45 -ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 320ம் நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 321 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 748 – அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். 1014 – திருத்தந்தை எட்டாம் […]
இன்றைய நாள் – பிப்ரவரி 13ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு: 321 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 322நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 962 – உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1322 – இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது. 1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 1575 – பிரான்சின் மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார். 1633 – திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி உரோம் நகர் வந்தார். […]
இன்றைய நாள்: பிப்ரவரி 12 கிரிகோரியன் ஆண்டு : 43 -ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 322 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு: 323 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.[1] 1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். 1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை […]
இன்றைய நாள் – பிப்ரவரி 11ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 42- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 323 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 324 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: கிமு 660 – யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள். 55 – உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது. 244 – சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார். 1534 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். 1626 – எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் […]
இன்றைய தினம் : 2020 பிப்ரவரி 10 கிரிகோரியன் ஆண்டு: 41 -ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 324 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு: 325 – ம் நாள் இன்றைய நிகழ்வுகள்: 1258 – மங்கோலியப் படையெடுப்பு: பகுதாது மன்கோலியர்களிடம் வீழ்ந்தது. அப்பாசியக் கலீபகம் அழிக்கப்பட்டது. இசுலாமியப் பொற்காலம் முடிவுக்கு வந்தது. 1355 – இங்கிலாந்து, ஆக்சுபோர்டில் ஆக்சுபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர். 1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார். 1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது. […]
இன்றைய தினம்: 2020 பிப்ரவரி 09 கிரிகோரியன் ஆண்டின்: 40- ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில்: 326-ம் நாள் ஆண்டு முடிவிற்கு: 325- நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள: 474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் 474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார். 1555 – இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார். 1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது. 1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது. 1825 – வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் […]