Categories
பல்சுவை

தமிழனாக பிறந்ததற்கு பெருமை… தமிழின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை… தமிழ் வாழ்க தமிழினம் வளர்க…!!

தமிழின் சிறப்பை சொல்லாத நாளில்லை பேசாத வாய் இல்லை பாடாத வரிகள் இல்லை. அப்படிப்பட்ட தமிழின் சிறப்பை இப்போது காணலாம். ஏன் பிறந்தோம் எதற்காக பிறந்தோம் ஏன் இவர்களுக்கு பிறந்தோம் என்றெல்லாம் கூட நினைத்தவர்கள் உண்டு. ஆனால் தமிழனாக பிறந்ததற்கு பெருமைபட்டவர்கள் மட்டுமே பலகோடி இங்குண்டு. மற்ற மாநில தேசத்தவர்களும்  தமிழனாக பிறந்திருக்கலாமோ என்று ஏக்கம் கொள்ளும் மொழி தமிழ் மொழி. மிகவும் பழமையான மொழி. தொன்றுதொட்ட மொழி. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி […]

Categories

Tech |