Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

புலிக்கொடி தேவன் – விமர்சனம்

புலிக்கொடி தேவன்   இயக்குனர்           :    எஸ்.பி.ராஜ் பிரபு ஒளிப்பதிவு          :     சமித் சந்துரு இசை                       :    ஜீவன் மயில் கதாநாயகர்கள்   :  குணா, மைக்கேல் சசிகுமார் கதாநாயகிகள்    :  கிருத்திகா, அமலா மரியா   ஊரில் ஜாதியில் உயர்ந்தவரின் தங்கையை தாழ்ந்த சாதி இளைஞன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிசப்தம் படத்தின் வெளியீடு தேதி மாற்றம் ……

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகை ஆவார். இவர் பிரபல நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் விக்ரம்  தமிழில் சிங்கம் , என்னை அறிந்தால், லிங்கா மற்றும் பாகுபலி 2 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர்  ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார். இதில்  அனுஷ்கா காது கேளாத மற்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்தில் இடம் பெறும் நடிகை நிவேதா தாமஸ்……!

பிரபல முன்னணி நடிகர்களான கமல், ரஜினி மற்றும் விஜய் இவர்களுடன் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.  இயக்குனர் சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் நிவேதா தாமஸ் ‘ஜில்லா’ படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்துள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடித்துள்ளார். இப்பொழுது தல அஜித் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களில் தனது ஆர்வத்தை செலுத்தி நடித்து வருகிறார். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகருக்கு வில்லியாக மாறும் நடிகை!….

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் 168-வது படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பானது ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. முத்து மற்றும் எஜமான் படங்களை அடுத்து நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக நடிக்கும் குஷ்பு நடிகை மீனாவிற்கு எதிராக நடிப்பதாக செய்திகள் வெளியாகிறது. இக்கதையில் நடிகை குஷ்பு ரஜினியின் மற்றொரு மனைவியாக நடிக்கிறார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படப்பிடிப்பு தாமதம்

திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்த ‘நேர்கொண்ட பார்வை‘ படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘வலிமை‘. இப்படத்தில் முக்கிய கதாநாயகனாக தல அஜித் நடிக்கிறார். இதைத் தவிர மற்ற கதாப்பாத்திரங்களில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் கதாநாயகி யார் நடிக்கப் போகிறார்கள் என்ற மற்றொரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஃபியா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஃபியா ‘ படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தடம் மற்றும் சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் இப்படம் ‘மாஃபியா ‘. `துருவங்கள் பதினாறு‘ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் […]

Categories
சினிமா

மிகபெரிய ரிஸ்க் …படப்பிடிப்பு குழுவை அதிரவைத்த அஜித் …!!

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிக்காக அஜித் பெரிய ரிஸ்க் ஒன்றை  எடுத்து படப்பிடிப்பு குழுவையே  அதிரவைத்துள்ளார்.  அஜித் நடிப்பில்உருவான  நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில்  அடுத்து அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில்   ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைபடம் ரீமேக் கதை என்பதால், அடுத்த திரைபடமான வலிமையை மிக பிரம்மாண்டமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் பெயரா இது ????

நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் யோகிபாபுவின் புதிய திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டியுள்ளனர். நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவின் நடிப்பில் உருவாகவுள்ள புது  திரைப்படத்தின் தலைப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கவுள்ள இந்த புதிய  திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபுவுடன் கருணாகரன், சுனைனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |