Categories
மாநில செய்திகள்

“இன்று 2வது நாள் முதல்வர் ஆலோசனை” 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கவில்லை..!!

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் இன்று 2வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாளில் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கண்களாக செயல்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் அரசின் திட்ட பணிகள் குறித்து இரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டுகின்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதலவர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் , அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியருடன் இனிமேல்  […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது …!!

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது.இந்நிலையில் இன்று  நடைபெற்று வரும் முதல் நாளின் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் மற்றும் பெரம்பலூர் , தஞ்சாவூர் […]

Categories
மாநில செய்திகள்

”கலெக்டர்களுடன் 2 நாள் ஆலோசனை” தமிழக முதல்வர் அதிரடி …!!

தமிழக முதலவர் மாவட்ட ஆட்சியருடன் இரண்டு நாட்கள் ஆலோசனையில் ஈடுபடுகின்றார். கலெக்டர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற வில்லை. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகின்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சியருடனான இரண்டு நாட்கள் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சேர்ந்துள்ளது , உரிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கின்றதா ?  அதில் உள்ள குறைகள் […]

Categories

Tech |