Categories
மாநில செய்திகள்

பசுமை பட்டாசு தான் …. ” கொண்டாட்டம் இல்லை”…… அதிர்ச்சி அறிவிப்பால் கவலை …!!

தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் , இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அது மட்டுமில்லாமல் விபத்து மற்றும் மாசு மற்றும் ஒளி […]

Categories

Tech |