ஜம்முவில் உள்ள பனி பொலிவால் 900_த்திற்கும் அதிகமான தமிழக லாரி ஓட்டுனர்கள் சிக்கி தவிக்கின்றனர். ஜம்முவில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் கடும் பனி பொலிவு நிலவி வருகின்றது. இங்கு பல்வேறு சரக்குகளை லாரிகளில் ஏற்றி சென்ற 450 தமிழக தமிழக லாரியும் , அதில் உள்ள 900 ஓட்டுநர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அங்கு சிக்கியுள்ள லாரி ஓட்டுனர்கள் கூறுகையில் , கடந்த 12 நாட்களாக உணவு இல்லாமல் கடுமையான குளிரில் அவதிப்பட்டுக் […]
Tag: Tamil Nadu
மாற்றுத்திறனாளி இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகின்றனர். சென்னை, முகப்பேரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நபரான சூரியராஜ் என்பவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், சூர்யராஜிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். அப்போது மாற்றுத்திறனாளியான சூர்யராஜை தாக்கியதுடன் சிறிது தூரம் அவரை தரதரவென இழுத்து சென்றனர். அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை.இந்த […]
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் விடுமுறை நாட்டகளில் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் தற்போது மக்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும் போது ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு சென்று நீராடிச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரதான அருவியில் கூட்டம் அலை மோதுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து […]
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் […]
வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் தொடரை நடத்தவிருப்பதாகத் தமிழ்நாடு கபடி விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. புரோ கபடி போட்டிகளைப் போலவே உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் போட்டிகளை நடத்த, தமிழ்நாடு கபடி சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த […]
தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு வைகை முதலிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது.அதிக கொள்ளளவை கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 28.93அடியாக உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது 68 அடியைஎட்டிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு […]
பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ,கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்க வளாகத்தில் தமிழ்நாடு வாணிபர் பேரவை நடத்தவிருக்கும் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறினார். பாலியல் ரீதியான தாக்குதலில் […]
மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்ற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில் வாடகைக்கு எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன . சென்னை மெட்ரோ நிலையமும் பிளை என்னும் தனியார் நிறுவனமும் சேர்ந்து முதன் முறையாக ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில் வாடகை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் .முதற்கட்டமாக 6 பைக்குகள் மட்டுமே பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிலையில் முழுக்க முழுக்க செயலிகள் மூலம் மட்டுமே பைக்குளை இயங்கும் வகையில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் மிகவேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றது . இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பி வருகிறது.23 அடி கொள்ளளவை கொண்ட மதுராந்தகம் ஏரி, இப்போது 22 . 4 அடியை எட்டி இருக்கிறது .இதுபோலவே திருவண்ணாமலை மாவட்டத்தில்தொடர்ந்து பெய்து […]
குற்றாலம் அருவியில் தொடர் மழையால் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் 2வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது .இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பெய்யும் மழை நீர் வெள்ளம் போல் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில் சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் 2-வது […]
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் க்ரூவ் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரத்தை தாண்டியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். […]
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால், […]
தமிழ்நாட்டில் நீர் பாசனத்திற்கென்று தனி ஒரு துறையில்லாதது வெட்கக்கேடான ஒன்று என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் சாடியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு உட்பட்ட வள்ளிபுரம் – எச்சூர் இடையே, சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.அதன் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் கருங்கற்களால் அமைத்ததால் சில நாட்களுக்கு முன்பு சரிந்து காணப்பட்டது. இதனைச் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், இந்த தடுப்பணையைத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் […]
தார்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள சித்தன்குட்டை பகுதியில் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி கல்ராமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளதால் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. சித்தன்குட்டையிலிருந்து கல்ராமொக்கை செல்லும் சாலையில் ஓரிடத்தில் உள்ள தாழ்வான பகுதியில் […]
தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதில் , விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் தேர்தல் வாக்குப்பதிவு : அக்டோபர் 21 வாக்கு […]
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் , ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற […]
தமிழகம் உட்பட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட், ஹரியானா , மகாராஷ்டிரா , டெல்லி ஆகிய நான்கு மாநிலங்க அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2014ல் இந்த தேர்தல் அறிவிப்பு என்பது இதே மாதம் தான் நடைபெற்றது.அக்டோபர் மாதம் 15ம் […]
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ இந்த ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. மகாராஷ்டிரா , […]
பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட 12 நுகர்பொருள் சேமிப்புக் கிடங்குகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில 2.65 கோடி இல் கட்டப்பட்ட தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி […]
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிலத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு நிலத்திற்கான நிலுவைத் தொகையை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசு 1992_ஆம் ஆண்டு ஹிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது.இந்த நிலத்தை கிரயம் […]
மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்ததுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஆதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக முதல்வர் பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணைக்கு 10,500 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. மாயானூர் கதவணைக்கு […]
முக.ஸ்டாலின் முழங்காலுக்கும் , மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்று அமைச்சர் உதயகுமார் கிண்டல் அடித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். […]
முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக […]
முதல்வர் அமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி செல்லவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் முதல்வர் நேரடியாக செல்லவில்லை என்று ஸ்டாலின் கூறிய குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது இந்த கேள்வியை நீங்கள் முதலமைச்சரிடம் நேரடியாக சந்தித்து கேளுங்கள். ஏன் அவர் நீலகிரிக்கு செல்லவில்லை அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கு செல்வதற்கு அவர் முயற்சி பண்ணிட்டு இருக்காரு அதான் முதல்வர் நீலகிரி செல்லவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின் , நான் […]
நீலகிரி வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது.இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண பணியை மேற்கொள்ளை வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேரடியாகச் சென்று அங்கு களப்பணியில் ஈடுபட்டு வந்தார் . இதை தொடர்ந்து நேற்று […]
ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தில் மூழ்கி போனது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் நீலகிரிக்கு 2 நாட்கள் பயணமாக சென்று வெள்ள பாதிப்பு , சேதாரங்களை ஆய்வு செய்தார். பின்னர் அரசு இயந்திரம் செயல்பட […]
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சம் கன அடியில் இருந்து தற்போது 1.50 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.மேலும் அணையின் நீர் மட்டம் 100-யை தாண்டிய நிலையில் பாசனத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து விட்டார். தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியாக […]
அமெரிக்கா செல்லும் முதல்வரை விமர்சிக்க ஒரு மணி நேரம் ஆகாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , முதலமைச்சர் தகுதிக்கு மீறி பேசி இருக்கிறார். நான் சீன் காட்ட போனேன் , விளம்பரத்துக்காக போனேன் என்று சொல்லியுள்ளார். இப்போது முதல்வர் அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கும் […]
முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நீதி அமைச்சர் பா.சிதம்பரம் பேசும் போது தமிழகத்தை 4_ஆக பிரித்து , யூனியன் பிரதேசம் என்று அறிவித்தாலும் அதிமுக ஆதரவு அளிக்கும். ஏன் ? அதிமுக அரசை மத்திய அரசை கலைத்தாலும் அதிமுக மவுனமாக இருக்கும் என்று விமர்சித்தார். இதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர் பா.சிதம்பரம் […]
விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கேரளா_வின் வயநாடு ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது […]
இன்று காலை 8.30 மணிக்கு தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைக்கின்றார். கேரளா_வின் வயநாடு ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. கேரளா_வின் வயநாடு ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி […]
எடப்பாடி சீன் போடவா அமெரிக்கா செல்கின்றார் என்று முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். நீலகிரி மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாக திமுக தலைவர் விளம்பரம் தேடுவதற்கும், சீன் போடுவதற்கும் தான் செல்கின்றார் என்று முதல்வர் விமர்சித்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது , அவர் அமெரிக்காவுக்கு போக இருப்பதாக செய்தி வந்திருக்கு. அங்க சீன் போட தான் போறாரா ? விளம்பரத்துக்கு தான் போறாரா ? என்று அப்படின்னு திருப்பி கேக்குறதுக்கு அவரை மாதிரி நாகரிகம் இல்லாம பேச […]
எனக்கு விளம்பரம் தேட அவசியமில்லை, வெள்ளம் பதித்த மக்களை நேரில் சென்று பார்க்க துப்பில்லை என்று தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் விளாசியுள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பை பார்வையிட இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் , அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் நிவாரண பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல் சும்மா பப்ளிசிட்டிக்காக ஓரிரு அமைச்சர்கள் வந்துள்ளார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார். […]
மத்திய அரசு செய்யும் நல்ல திட்டத்திற்கு மாநில அரசு துணை நிற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பு குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக முதலவர் கூறுகையில் , அங்கு எவ்வளவு சேதம் என்று முழுமையாக பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகுதான் அதை மதிப்பீடு செய்து அதற்குரிய நிதியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் அதற்காக தான் துணை முதலமைச்சர் அங்கே செல்கின்றார். திமுக நாங்கள் நல்லதை எதுவும் செஞ்சாலும் இப்படி தான் சொல்வார். திமுக […]
எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் போவாரு , ஓவரா சீன் காட்டுவாரு என்று தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை , நிவாரண பணிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். ஸ்டாலினின் இந்த குற்றசாட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்த நிலையில் தமிழக முதல்வரும் தற்போது பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை […]
வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு ஸ்டாலின் விளம்பரப்படுத்த தான் சென்றுள்ளார் என்று தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்றும் , அமைச்சர்கள் பப்ளிசிட்டி_காக்க வந்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் முக.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , வருவாய் துறை அமைச்சர் […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் நீர் மட்டம் 92 அடியை தாண்டியுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.35 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது மேட்டூர் […]
நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடும் நீர் கடை மடை வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இன்றி பஞ்சம் நிலவியது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் , நீலகிரியில் அதிகபட்ச மழை பெய்யும் என தேசிய […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.35 லட்சமாக அதிகரித்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.30 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது […]
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை தொட்டுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. […]
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 90 அடியை நெருங்கியுள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.காலையில் 1.65 லட்சம் கன அடி வந்த நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.நீர் மட்டம் காலை 67 அடியாக இருந்த சூழலில் 18 அடி அதிகரித்து தற்போது 85 அடியை தாண்டிள்ளது.இதனால் ஒரே நாளில் 18 அடி உயர்ந்துள்ளது.நாளை மாலைக்குள் 100 அடியை […]
கொட்டும் கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து நாளைக்குள் 100 அடியை எட்டி விடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருகின்றது. இதோடு சேர்த்து தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு பகுதியிலும் மழை கொட்டித்து தீர்த்து வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றனது. கொட்டி வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து – 1.65 […]
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]
7 நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப் சிலம்ப போட்டியில் மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 நாள் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், முதல்மைல், பந்தலூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்துவருவதன் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் முக்கிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்மைல் மற்றும் அருகில் இருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளிலிலும் விவசாய நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.முதல்மைல் கொக்ககாடு பகுதிகளிலும் வீடுகளுக்குள் புகுந்திருக்கும் வெள்ளநீரை அப்புறபடுத்தும் பணியில் வருவாய் துறையினர் […]
மதுரையில் பெண்களையே குறிவைத்து வழிப்பறி செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் . மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அழகுசிறை கிராமத்தில் வசித்து வரும் சிந்துஜா உடலில் ரத்தம் சொட்டும் சிராய்ப்பு காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார் . வழிப்பறியர்கள் கோரை பிடியால் ஏற்பட்ட கொடூரம் தான் இந்த இரத்தக்காயங்கள் . கடந்த மாதம் 30 ஆம் தேதி கருமாத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவர் சுந்தரபாண்டியனுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது […]