சேலத்தில் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி பெருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் பூச்சாற்றுதளுடன் தொடங்கியது . இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி 100அடி உயரத்தில் பறந்தவாறும் நேர்த்திக்கடனை செலுத்தினர் .மேலும் பக்தர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர் . நாளை ஆடி பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் விழா நடை பெற இருப்பதால் சேலம் […]
Tag: Tamil Nadu
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற முன்னாள் துணை அதிபர் அவரது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் . மாலத்தீவிற்கு கருங்கல் இறக்கிவிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு திரும்பிய விர்கோ என்ற இழுவை கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் சட்டவிரோதமாக நுழைந்தார் . இந்த இழுவை கப்பல் நடுக்கடலில் வந்தபோது நேற்று முன்தினம் அதிகாலை தூத்துக்குடி கடலோர காவல் படையினர் மறித்து சோதனை செய்தனர் . அதில் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் […]
தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிடடார். தமிழக சட்டப்பேரவை கடந்த பிப்ரவரி 8_ஆம் தேதி தொடங்கிய போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதன் மீதான விவாதம் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட்து. பின்னர் தேர்தல் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான […]
பல்லாவரம் அருகே இருசக்கரம் மீது லாரி மோதியதில் ஒருவயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது . சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த ராஜா தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பம்மல் அருகே உள்ள சாலை சந்திப்பில் நின்ற போது தறிகெட்டு ஓட்டி வந்த தண்ணீர் லாரி அவர்களின் மீது மோதியது . இதில் ஒரு வயது குழந்தை சர்வேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . லாரியின் பின் […]
தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது . கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர் . இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு, […]
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . திருவண்ணாமலை அருகே கீழ் பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் என்ற சிறிய கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்த்து அதை இரண்டு பேர் பாக்கெட்களில் போட்டு விற்பனை செய்துவந்துள்ளனர் . இதனை அப்பகுதி கூலி வேலை செய்வோர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வாங்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . இதனால் அப்பகுதியில் உள்ள குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் […]
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் உருக்கு உற்பத்தி நிறுவன அதிபர்கள் மற்றும் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர். சென்னை உட்பட தமிழகம் , ஆந்திர மாநிலத்தில் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொடர்புடைய 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தமிழகம் , ஆந்திராவில் இந்த சோதனை நடப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதிலும் , இந்த ஸ்டீல் பொருட்களை உற்பத்தி […]
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16 ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3-ம் தேதி […]
கோவையில் சந்தனகட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடியதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தடாகம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது,வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியுள்ளனர்.காரை சோதனையிட்ட போது சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. சந்தன மரக்கட்டைகள் மற்றும் அவற்றை அறுக்க உபயோகிக்கப்பட்ட உபகரணங்களை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவற்றை […]
தமிழகத்தில் பழமையான மற்றும் பயன்படாத 141 சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் சிவி ஷண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்,தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் […]
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான சீட்டுகள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்மருத்துவ படிப்புக்கான 648 சீட்டுகள் மீதமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில்,பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.2019 -2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கடந்த எட்டாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்த 3968 […]
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தில் தமிழகத்துக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளாக விருது அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இறந்தவர்களின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து மொத்தம் […]
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி […]
சென்னை அருகே எஸ் ஆர் எம் கல்லூரியில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற மாணவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இளைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வாடகைக்கு அரை ஒன்றை எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீ ராகவ் கல்லூரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து […]
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சுற்றிலும் நோய்களை பரப்பும் வகையில் கொட்டபட்டுள்ள மருத்துவக் கழிவுகளை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பட்டுள்ளது .பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று கொள்கின்றனர் . ஆனால் இங்கு தினமும் வரும் மருத்துவக் கழிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் அங்குள்ள பிணவறை அருகிலும், மருத்துவமனை வளாகத்தினை சுற்றியுள்ள பல்வேறு இடத்திலும் கொட்டப்பட்டு […]
மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து […]
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக மசூத் ஹூசைன் இருந்து வந்தார். இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. […]
முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது, டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் சாலை வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து வந்தது. அப்பொழுது அங்கிருந்த வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி, பேருந்து சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து […]
பெண் பணியாளர் தற்கொலை…!!
கே.கே.நகரில் பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த […]
முக்கூடல் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள இலந்தகுளம் கிராமத்தில் வசிப்பவர் செல்வம் என்ற செல்வராஜ். 30வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நீண்ட நாளாக தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவரின் பெற்றோர் செல்வராஜிற்கு பல பகுதிகளில் பெண் பார்த்தனர். ஆனால் அவருக்கு எந்த பகுதியிலும் பெண் கிடைக்கவில்லை. இதனால் மகனுக்கும், பெற்றோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது விரக்தியான செல்வராஜ் வீட்டிற்குள் […]
வேதாரண்யம் பகுதியில் புதிய பைக் வாங்கி வந்த இளைஞர் எதிரே வந்த பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் வீரப்பன். அவருடைய மகன் சிவதாஸ் வயது 22 . இவர் புதிய பைக் வாங்கி அண்டர்காடு சாலை வழியாக வேதாரண்யத்திற்கு ஒட்டிச் சென்றார். அப்போது எதிரே விஜயராகவனும் , ஞானவிக்னேசும் ஓட்டி வந்த பைக் சிவதாஸ் மீது எதிர்பாரத விதமாக வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் […]
தருமபுரியில் கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குளியனூரிலிருந்து- ஏரியூருக்கு கட்டிட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இதில் சிமெண்ட் மற்றும் கற்களை கலக்கும் கலவை எந்திரமும் ஏற்றப்பட்டிருந்தது. குமாரசாமிப்பேட்டையின் மேம்பாலம் அருகே மின்னல் வேகத்தில் சரக்கு லாரி சென்ற போது கலவை எந்திரத்தின் அதிக எடை காரணமாக ஓட்டுனரின் […]
ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதால் கர்ப்பிணி பெண் வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கர்ப்பிணி பெண் ஒருவர், வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இவர் கோவிந்தாபுரத்தில் உள்ள ரேணுகா என்ற பெண்ணும் அதே ஊரை சேர்ந்த ஜானகிராமன் என்ற கார் ஓட்டுநர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆசை வார்த்தை கூறி தன்னை அவர் கர்ப்பமாக்கி விட்டதாக ரேணுகா புகார் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள […]