Categories
கதைகள் பல்சுவை

அம்மா சொல் கேள்…!!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது. ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா […]

Categories
கதைகள் பல்சுவை

முட்டாள் வேலைக்காரன்…!!

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!” என்றான். அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் […]

Categories
கதைகள் பல்சுவை

முல்லா  வழங்கிய  தீர்ப்பு…!!

  முல்லா  நீதிபதி  பதவி  வகித்த சமயம்  நிகழ்ந்த  நிகழ்ச்சி  இது. ஒரு  நாள்  வெளியூர்க்காரன்  ஒருவன்  முல்லாவிடம் வந்து  “நீதிபதி  அவர்களே” நான்  இந்த  ஊருக்குப்  புதிது.  நான்  இரவு இந்தப் பக்கம்  நடந்து  சென்றபோது  உங்களுர்  ஆள்  ஒருவன்  என்மீது  பாய்ந்து என்னிடமிருந்த பணம், தலைப்பாகை  சட்டை  ஆகிய  எல்லாவற்றையும்  திருடிக்கொண்டு  போய்விட்டான்,  தயவு  செய்து  கண்டு பிடித்து என்  உடமைகளை  மீட்டுத் தரவேண்டும்”  என்று  வேண்டிக்கொண்டான். “நீர்  சொல்வதைப்  பார்த்தால்  இது  எங்கள்  ஊர்  திருடன் […]

Categories
கதைகள் பல்சுவை

சூரியனா  -சந்திரனா

அறிஞர்கள்கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது     சூரியனா அல்லது  சந்திரனா  என்பது  குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து  கொண்டிருந்தது.                                       அங்கேபேசியவர்கள்  பெரும்பபான்மையினர்சந்திரனைவிடசூரியனால்தான்  உலகத்திற்கு  அதிகப்  பயன்  உண்டு என்ற கருத்தையே   வலியுறுத்திப்  பேசினர். அப்போது  பேசியவர்களே  நையாண்டி செய்து வேடிக்கை  பார்க்க வேண்டும் என்று  முல்லாவுக்குத் தோன்றியது.   அவர் உடனே எழுந்து அறிஞர் பெருமக்களே  இங்கே நடந்த பட்டிமன்றம்  […]

Categories

Tech |