காப்பான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் கதைகளை எழுதி வருவதாகவும், 2014 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் சரவெடி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியதாகவும், காப்பான் படத்தில் […]
Tag: #tamilactor
ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என பிரபல நடிகர் விஜய் சேதுபதி விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இவ்விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் பற்றி உங்களின் கருத்து என்ன என்று விஜய் சேதுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த விஜய் சேதுபதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது மேலும் […]
சென்னையில் பிரபல நடிகை வீட்டில் 100 சவரன் நகையை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் தியாகராய நகரில் வசித்து வரும் நடிகை வடிவுக்கரசி இவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் சின்னத்திரையிலும் மிகவும் புகழ்பெற்றவர் சின்னத்திரையில் பெரும்பாலான இயக்குனர்களின் இயக்கத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. இவர் சில காலமாக திரைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் தியாகராய […]