பெண்கள் , குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி பயிற்சி அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஆணையர் குழு சார்பில் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிமன்றத்தின் சமரச மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி ஹேமா தலைமை தாங்கினார். மேலும் […]
Tag: tamilandu
காலணி விவகாரத்தில் சிறுவன் மற்றும் குடும்பத்தினரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சென்றார். அப்போது விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த சம்பவம் நடக்கும் […]
நீலகிரியில் செருப்பை கழற்ற சொன்ன சிறுவனிடம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சென்றார். அப்போது விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த […]
பாப்பம்பட்டி ஊராட்சியில் பழைய ஆவணங்களுடன் தேசிய கொடிகளையும் சேர்த்து எரித்த ஊராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே போதிய கட்டட வசதியின்றி பாப்பம்பட்டி ஊராட்சி அலுவலகம் சமுதாய நலக் கூடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. ஊராட்சியில் உள்ள ஆவணங்களை அருகில் உள்ள சத்துணவு அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அந்த அறையை சுத்தம் செய்யச்சென்ற ஊராட்சி ஊழியர் மதுபோதையில் அங்கிருந்த ஆவணங்களை எடுத்து அறையின் அருகிலேயே […]
நீலகிரியில் சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். முகாமை துவக்கி வைப்பதற்கு முன்பதாக விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த […]
நீலகிரியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலில் இருந்த செருப்பை கழற்றுமாறு சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். அப்போது அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. […]
ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது […]
மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் 10,12,15,18,21 ஆகிய வயது பிரிவினருக்கு தனித்தனியாக, இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். நேற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றும் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்க 26ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்ட […]
வறுமையில் வாடும் சுதந்திர போராட்ட தியாகி குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம். சுதந்திர போராட்ட தியாகி குடியிருக்க வீடின்றி வறுமையில் வாழ்ந்து வரும் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது. பெரம்பலூர் மாவட்டம் வரவு பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (93) சிறுவயதிலேயே தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். தனது குடும்ப வறுமை காரணமாக பிழைப்புத் தேடி சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு உணவகத்தில் கூலி வேலை செய்துள்ளார். தன் தாய்நாடு மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த காரணத்தினால் அகிம்சை […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது வேறு மாவட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்வதற்கான காரணத்தை குறிப்பிடும் புதிய விதிமுறை அறிமுகப்பட்டு உள்ளது. 69 குரூப் 4 பணியிடங்களுக்கான கால அவகாசம் தொடங்கியுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான விவரங்களில் தேர்வர்கள் தங்களது மாவட்டத்தை தவிர வேறு மாவட்டத்தை தேர்வு செய்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் ராமேஸ்வரம் கீழக்கரை தாலுகாக்களில் தேர்வு எழுதியவர்கள் […]
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி எதிரே இருந்த 98 ஆண்டு பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்தது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் இருந்து 54 அடி உயர தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு ஆகம விதிப்படி புதிய மரம் உருவாக்கப்பட்டது. […]
அரசியலில் எனது ஆதரவு எப்போதும் என் தந்தை கமலஹாசனுக்கு தான் என்று நடிகை ஸ்ருதிகாசன் தெரிவித்துள்ளார். செம்மனூர் இன்டர்நேஷனல் ஜுவல்லர்ஸ் இன் 46வது கிளையை மதுரையில் நகைக்கடை நிறுவனர் பாபிசிம்நூர் மற்றும் திரைப்பட நடிகை சுருதிஹாசன், அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். பின்னர் உலக அமைதிக்காக 812 கிலோமீட்டர் ஓடிய பாபி சிம்மநூரின் சாதனையை மையமாக வைத்து எழுதப்பட்ட USEFULL USELESS என்ற புத்தகத்தை நடிகை சுருதிஹாசன் வெளியிட்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]
கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்புக்காக மாணவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்து அதற்கான தக்க விளக்கங்களை அளித்து வந்தனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். மேலும் […]
கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இந்துமதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டு வேலைகள் செய்யாத காரணத்தினால் அவரது தாயார் தனலட்சுமி இந்துமதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த […]
ஈரோடு மாவட்டம் சத்திய மங்களம் பகுதி அருகே மரவள்ளி கிழங்கை பயிரிடும் விவசாயி ஒருவர் ஏக்கருக்கு ரூ1,00,000 லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம் பகுதியை அடுத்த ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேஸ்வரி சுப்பிரமணியன் தம்பதியினர். சுப்பிரமணி பெரும்பாலும் வேலைக்காக வெளியூர் செல்பவர் என்பதால் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் மகேஸ்வரி தான் விவசாயம் செய்து வருகிறார். 4 ஏக்கரிலும் குச்சி கிழங்கு எனப்படும் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ளார் மகேஸ்வரி. 12 மாத கால பயிரான […]
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நகை கடை பூட்டை உடைத்து 75 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் ஜூவல்லரி என்ற நகை கடையில் வழக்கமாக இன்று கடை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நகை கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விக்ரமசிங்கபுரம் காவல் துறையினர் […]
குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதால் குழந்ந்தையை காப்பதற்கான தீவிர முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து முதலில் 26 அடியில் சிக்கியிருந்த அவனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மீட்பு குழுவினர் 20 மணி நேரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின் 33 பேர் கொண்ட […]
சத்யமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கொட்டப்பட்டுள்ள கரும்புகளை தின்பதற்காக யானைகள் வந்து முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். சத்தியமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கே உள்ள சாலைகளில் காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி சோதனை சாவடியில் கனடாவிலிருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகள் அதிகப்படியான கரும்பை வைத்திருந்தால் சோதனைச்சாவடியில் மேற்கூரைகளில் சிக்கி பின் உபரி கரும்புகள் அங்கேயே […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் உள்ள மெய்யப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தை நேற்று இரவு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி பேரூராட்சி ஊராட்சி மற்றும் ஒன்றிய வாரியாக குழுக்கள் […]
தூத்துக்குடியில் மீன் பிடிக்க சென்ற பொழுது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வேம்பார் பெரியசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் இவர். மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருவதோடு மீனவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தனது சொந்த நாட்டுப் படகில் அவரது நண்பர் தேவ திரவியம் என்பவரது மகனான ஜஸ்டின் அழைத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் […]
டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கால அட்டவணையாக இந்த செய்தி தொகுப்பில் காண்போம். காலவரிசை: 1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். 1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923: அவரின் படைப்பான இந்திய தத்துவம் வெளியிடப்பட்டது. 1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939: பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். 1946: யுனெஸ்கோவின் […]
பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டபடுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை டி நகர் பகுதியில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சுமார் 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கான அஸ்திவாரப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பில்லர்களை எழுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது கட்டிடம் இருந்த இடத்தில் இதற்கு முன்பாக 33 அடி அளவில் பொது பாதை இருந்தாக கூறப்பட்டது. இதையடுத்து பில்லர் […]
ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடமையாக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். மத்திய அரசால் மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து […]
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையில் இருந்து இன்று காலை விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அடவிநயினார் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவு படி இன்று முதல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அடவிநயினார் […]
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோயம்பேடு சந்தையில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் பழங்கள் வாங்கி வருவதாகவும், இதனால் வியாபாரம் அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று கிருஷ்ண ஜெயந்திக்கு படைக்கப்படும் பேரிக்காய், நாவல்பழம் உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ180க்கு விற்பனையாகும் ஆப்பிள் 120 ரூபாய்க்கும், ரூ100க்கு விற்பனையான ஆரஞ்சு […]
கட்சியை பதிவு செய்யும் வரை எந்த ஒரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது என்று ttv தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. மேலும் நான்குநேரி தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுமா என்ற விவாதம் அரசியல் களத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் […]
அனைவரையும் அச்சுறுத்தும் மூளை காய்ச்சலின் அறிகுறி மற்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் நோய் தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தமிழகத்தில் வர விடாமல் தடுக்க அதிவேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1871 ஆம் ஆண்டு ஜப்பானில் பெரும்பாலான சிறுவர்களை தாக்கிய இந்த வகை காய்ச்சலுக்கு […]
அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டினார். காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவாரதர் வைபவ திருநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பாதுக்காப்பு பணியில் இரவு பகலாக உழைத்த காவல்ல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டி சிறப்பிக்கும்விதமாக பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நிகழ்த்தினார். இந்நிலையில் நாள்தோறும் 30 டன் கழிவுகளை சென்னை உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் என 3,617பேர் 150 […]
நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து அப்பகுதியில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தண்ட நாடு பகுதியில் பேரிக்காய் விளைச்சல் அதிகமாக ஏற்பட்டு கொத்துக் கொத்தாக மரத்தில் தொங்கி வருகிறது. இதனை சாப்பிடுவதற்காக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் தேயிலை பறிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த காட்டெருமைகள் மனிதர்களை தாக்கும் முன்பு அவற்றை […]
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மாலை அல்லது […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர்கள் 12,158 வாக்கு வித்தியாசத்தில் தற்பொழுது முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் முதற்கட்ட வாக்கெடுப்பில் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென 7,507 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,87,906 வாக்குகள் பெற்று தற்பொழுது முன்னிலையில் இருக்கிறார். முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகம் 2,75,748 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து […]
அத்திவரதர் மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில் 40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து செய்தியாளர்களிடையே […]