தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் அஜித் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர்கள். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்திலும் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகின்றனர். இதனிடையே இவ்விருவரின் செயல் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது. அதாவது இத்தனை வருடமாக தமிழ் தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய் “தளபதி 66” படத்தை தெலுங்கு தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். அதேபோன்று அஜித் அடுத்தடுத்து படங்களை போனிகபூருடன் இணைந்து […]
Tag: tamilcinema
பாரதிகண்ணம்மா சீரியலை ஜவ்வாக இழுக்க வேண்டாமென்று ரசிகர் ஒருவர் இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. காதலித்து கண்ணம்மாவை திருமணம் செய்த பாரதி தற்போது வெண்பாவின் சூழ்ச்சியால் கண்ணம்மாவை பிரிந்து இருக்கும் நிலையில் எப்போதுதான் பாரதியும் கண்ணம்மாவும் செய்வார்கள் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் 600 வது எபிஸோடை எட்டியுள்ளது. […]
மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தனது கருத்து நிறைந்த காமெடி மூலமாக மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக். சமூக சேவகராக பல நன்மைகளை செய்த இவர் அப்துல் கலாமின் மீது பற்றுக்கொண்டு கிரீன் கலாம் என்ற திட்டத்தின் கீழ் முப்பத்தி மூன்று லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்தார். இத்தகைய நல்ல மனிதர் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களை […]
யானை படத்திற்கு அந்த பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் ஹரி கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபல டைரக்டராக இருப்பவர் ஹரி. இவர் தற்போது யானை எனும் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, சமுத்திரகனி, இமான் அண்ணாச்சி என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கிராமத்து படமாக உருவாகும் இந்த யானை பழனி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் […]
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு தொடர்ந்து நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் தற்போது ஐந்தாவது சீசன் வரை வந்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு பல செய்திகள் போட்டியாளர்கள் பற்றி வெளியாகி இருந்தாலும் தற்போது எட்டு போட்டியாளர்கள் உறுதியாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் […]
ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர் கொரோனா காலகட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுடைய திரைப்படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு வந்தனர்.. சில தயாரிப்பாளர்கள் நிறுவனங்களுடன் உடன்பட்டு வெளியிட்டு வந்தனர்.. அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு தியேட்டர்கள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு முடிவு எடுத்துள்ளனர்.. அதாவது, ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.. […]
தமிழக சினிமா திரையுலகை பொருத்தவரையில் அசைக்க முடியாத மிகப் பெரிய நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதற்கு காரணம் அவரது எளிமையும், ரசிகர்களுடன் அவர் வைத்திருக்கும் தொடர்பும் தான். ஒவ்வொரு முறையும் அவரது படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்களோடு ரசிகராக முதல் நாள் முதல் ஷோ வில் படம் பார்க்க விரும்புவார் விஜய். அதன்படி, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வந்து படம் பார்த்து விட்டு திரும்பி சென்று விடுவார். […]
தமிழகத்தில் பெரும்பாலானோரால் ரசிக்கப்பட்டு வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்தியாவின் பல மாநிலங்களில் பல பிரபலங்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இது வரை ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் போட்டிகளில் இந்திய அளவில் டாப் 5 சிறந்த போட்டியாளர்கள் யார் என்று பட்டியல் எடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆரி அர்ஜுனன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் […]
தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் பிரசித்திப்பெற்ற நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பல சினிமா பிரபலங்களும், அவரது நட்பு வட்டாரங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது புதிய படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சில நேரங்களில் மௌனம் மிகவும் சத்தமாக இருக்கிறது. எனது பிறந்தநாளை முன்னிட்டு எனது புதிய படத்தின் […]
தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் தற்போது அதிக அளவிலான எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் மாஸ்டர். இந்த திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியிட இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக திரையிடும் தேதி மாற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆலோசனைக்கு பிறகு தற்போது 2021 பொங்கல் தினத்தன்று திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரச்சனைகள் இருக்கும் […]
தமிழ் சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல், ஹிந்தி அதையும் தாண்டி, உலக அளவில் ஹாலிவுட் படம் வரை ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை அவரது அண்ணன் செல்வராகவன் அவர்களுக்கு தான் சேரும். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய திரைப்படங்கள் இன்றளவும் பாராட்டி பேச வைக்க கூடியதாக இருக்கும். செல்வராகவன் அவர்கள் இயக்கிய அனைத்துப் படங்களும் பிரம்மிக்க வைக்க கூடிய வகையில் தான் எடுப்பார். நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பு […]
சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் உள்ள பொம்மி கதாபாத்திரம் அனைவரது மனதையும் கவர்ந்தது. கதாநாயகனின் கனவை நிறைவேற்ற மிக தைரியமாக அவரை ஊக்கப்படுத்தும் கதாபாத்திரம்தான் பொம்மி. ஆனால், இந்த பொம்மி கதாபாத்திரத்தை விட மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் யாமினி கதாபாத்திரம் மிகவும் வலிமையானது எனவும், அது போன்ற பெண் தான் எனக்கு வருங்கால துணையாக இருக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் யாமினி கதாபாத்திரம் குறித்த கருத்துக்கள் அதிகமாக வலம் வந்தன. இந்நிலையில் மயக்கம் என்ன […]
தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் மதிப்புமிக்க நடிகர்களில் ஒருவர் தனுஷ். அசாத்திய நடிப்புத் திறமை கொண்ட இவர், பல தேசிய விருதுகளை வாங்கியதுடன் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதோடு மட்டும் நிற்காமல், உலக அளவில் ஹாலிவுட் படத்திலும் நடித்து விட்டார். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்கும் அத்ராங்கி ரே என்ற படத்தின் […]
தமிழகத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்கு காரணம் கடந்த காலங்களை விட இந்த சீசனில் ஏராளமான சண்டை நிகழ்வுகளும், சுவாரசியமான நிகழ்வுகளும் அதிகம் நடப்பதே. அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க்குகளும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. இந்நிலையில் வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து எந்த பிரபலம் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கும். இதுவரை இந்த சீசனில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி […]
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வெளியான டீசரில் நடிகர் சிம்பு தனது கையில் பாம்பு ஒன்றை தூக்கி வருவது போல காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சிக்கு பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், ஈஸ்வரன் பட குழுவின் சார்பில் அது கிராபிக்ஸ் காட்சி என்று விளக்கம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உரிய அனுமதி பெறும் வரை, படத்தின் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தை பேசி மிகவும் பிரபலமடைந்த நடிகர் தவசி. இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட நடிகர் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில் இவர் இடம் பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக மக்களை வாய்விட்டு சிரிக்க வைத்த இந்த மனிதரை நாம் ஆரோக்கியமான உடல்நிலையில் கண்டிருப்போம். ஆனால் தற்போது உடல் நலம் குன்றி மெலிந்த தோற்றத்தில் எலும்பும், தோலுமாக இருக்கும் அவர் […]
தீபாவளியன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெரும்பாலும் குடும்பங்கள் கண்டுகளிக்கும் வெற்றிப்படமாக இந்த திரைப்படம் திகழ்ந்து வருகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும், படத்தின் இயக்குனரான ஆர்ஜே பாலாஜி, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா, ஊர்வசி ஆகியோருக்கும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது ட்விட்டர் பக்கத்தில் மதத்தின் பெயரால் சம காலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தை கொண்டு மக்களை […]
பிரபல தமிழ் நடிகரான விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்திற்கான டீசர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், குறுகிய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்று, உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இது நம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் நூறு கோடி […]
பாஜக கட்சியில் இணைய போவதாக வெளியான செய்தி குறித்து நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சியில் சமீப காலங்களாக பிரபல நடிகர்கள், பிரபலங்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில், நடிகர் சந்தானம் பாஜக கட்சியில் இணையப் போவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சந்தானம் தற்போது விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தான் பாஜகவில் இணையப் போவதாக வந்த செய்தி வதந்தி என்றும், தான் நடித்து […]
கடந்த திங்கட்கிழமை அன்று வெளியான சூரரைப்போற்று திரைப்படம் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தீபாவளியன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூரரைப்போற்று படத்தை போலவே, பெரிய அளவிலான வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான காரணம், அந்த படத்தின் காட்சிகளும், டிரைலரும் தான். இவை இரண்டுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை ஒரு சிறு விமர்சனத்தின் மூலம் […]
சூரரைப்போற்று திரைப்படம் வெளியாவது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் கடந்த மார்ச் முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகள் திறப்பதில் மேலும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் பல பிரபல நட்சத்திரங்கள் தங்களது படங்களை OTT தளங்களில் வெளியிட தொடங்கி விட்டார்கள். அந்த வகையில், பெரும்பாலானோரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான நடிகர் சூர்யா […]
மூத்த இயக்குனரான பாரதிராஜாவின் விமர்சனத்திற்கு இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார். ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட அடல்ட் பகுதிகள் அடக்கிய படங்களை மட்டுமே இயக்கி வரும் பிரபல இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தற்போது இருட்டுஅறையில்முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு களங்கம் விளைவிப்பது போல் உள்ளது என்பது உள்ளிட்ட […]
அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து பிரபல நடிகை ஆண்ட்ரியா கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டால் தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியப் போவதில்லை” ஒரு பெண் பாலியல் […]
எஸ்பிபி மறைவிற்கு நடிகர் அஜித் இரங்கல் செய்தி கூட வெளியிடாதது ஏன் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரது பாடல்கள் நம் அன்றாட வாழ்வில், தினமும் பயணிக்க கூடியவை. எனவே அவரை நான் மறக்கவே முடியாது. எஸ்பிபி மறைவிற்கு நடிகர்கள் பலரும் நேரில் சென்றுஅவரது மகன் சரணிடம் ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், பாடகர் […]
ரத யாத்திரை குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என சத்யராஜின் மகள் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் விஷயங்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருவிழா கொண்டாடுவது, பொதுக்கூட்டங்கள் கூட்டுவது உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. […]
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள க/பெ ரணசிங்கத்தின் திரைப்படம் திரையரங்கு பாணியில் வெளியாக உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதத்தின் இறுதி வரை கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், தமிழகத்தில் திரையரங்கு […]
பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி மரணமடைந்ததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பல கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றனர். பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஆனந்த கண்ணீரை வரவழைத்த அவர், இன்று மரணமடைந்து மன வலியுடன் […]
மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். அதிலும், அந்த கண்ண பார்த்தாகா பாடல் காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது. பலரது செல்போன்களில் காலர் டியூன், ரிங்டோனாக இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், நாய் ஒன்று அந்த பாடலை பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு நாயும் […]
மாஸ்டர் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகக் கூடாது என்பதற்காக மதுரையில் ரசிகர்கள் செய்த செயல் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், திரையரங்குகள் திறப்பதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால் பல திரை பிரபலங்களின் படங்கள் திரைக்கு வராமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளன. இதைத்தொடர்ந்து, OTT தளங்களில் திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. […]
இது திரையரங்குகளை திறப்பதற்கான நேரம் என பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,, சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் […]
நடிகை ஜெனிலியா தான் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் இதனுடைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் சாதாரண அப்பாவி ஏழை மக்கள், பணக்காரர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து வகையினரையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. […]
ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மாஸ்க் அணியததற்காக கூறிய காரணம் சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தளர்வுகளின் அடிப்படையில், ஒரு சில பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சினிமா துறையை பொறுத்த […]
பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் காமன் டிபி வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் இசை ஜாம்பவான் என பலராலும் ரசிக்கக்கூடிய ஒரு நபர் என்றால் அது இளையராஜா தான். அவருக்குப் பிறகு தமிழகத்தில் இசையுலகில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் யுவன் சங்கர் ராஜா வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பாடல்கள், மகிழ்ச்சி, சோகம், காதல், பிரிவு என அனைத்து தரப்பினரின் உணர்வுகளுக்கும் அருமருந்தாக இருக்கக்கூடியவை. […]
விஜய் 65 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், பல துறைகள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் தற்போது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல துறைகள் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கி உள்ளன. அதில், சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு முடிந்தவுடன் பல கட்ட படப்பிடிப்பு பணிகளை விரைவாக […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பாடகர் SPB யை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் SPBக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் பல பிரபலங்களும், பொதுமக்களும், அவரது ரசிகர்களும் அவர் மீண்டு வர வேண்டும் என தொடர் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அவர் […]
மிர்ச்சியில் டாப் 20யில் நான்காம் இடத்தை துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்த சேதி பாடல் பிடித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் அண்ணாத்த சேதி என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மிர்ச்சியில் டாப் 20 பாடல்களில் இப்படத்தின் பாடல் […]
சூரரைப்போற்று படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு மிக விரைவில் வரவுள்ள சூரரைப்போற்று படத்திற்கான சென்சார் போர்டு 12 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் தரக்குறைவான வார்த்தைகளும், வசனங்களும் வருவதால் இந்த திரைப் படத்திற்கு யு சான்றிதழ் வழங்க முடியாது என சென்சார் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இயக்குனர் சுதாவிடம் சென்சார் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதில், இயக்குனர் தங்களுக்கு யு சான்றிதழ் வேண்டும் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி […]
பிரபல பாடகர் எஸ்பிபி கொரோனவிலிருந்து மீண்டுவர, ஆண்டவனை வேண்டிக் கொள்ளுமாறு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து ஐசியு பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் விரைவில் மீண்டு வர […]
தனக்கு எதிராக பேசுவோர் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என சூர்யா கூறிய கருத்தை பாராட்டி வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக விளங்கி வருகிறார் மீரா மிதுன். நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தினர் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார். இதனால் டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது. இந்நிலையில் இதற்கு நடிகர் சூர்யா, தன்னை விமர்சிப்பவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது […]
இணையதளத்தில் ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு விஜய் அளித்த பதில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. பிரபல நடிகரும் மக்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணங்களில் ஒன்று, நடிகர் விஜய் எதிரியையும் நேசிக்கக் கூடிய ஒருவர். நம்மை யார் வெறுத்தாலும் ,அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை எனில் அவர்களை விட்டு சற்று விலகி இருப்போம் […]
ஆகஸ்ட் 14-ல் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து வைரலாகும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் சூர்யாவின் சூரரைப்போற்று, நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம், இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ரசிகர்கள் […]
எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு சூர்யா தான் காரணம் என மீராமிதுன் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபலம் என அழைக்கப்படும் மீரா மிதுன் பிக்பாஸில் இருக்கும்போதே பல சர்ச்சைகளை கிளப்பி தமிழகத்தில் வைரலானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்பும் பல சர்ச்சை செயல்களில் ஈடுபடுவதாக சமூக வலைதள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் வீடியோக்களை பதிவிடுவார். அதில் ஏதேனும் ஒரு சர்ச்சை கருத்துக்களை அவரை பாலோ […]
சியான் 60 திரைப்படம் ஜிகர்தண்டாவின் part 2 ஆகா இருக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது ட்விட்டரில் சியான் 60 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கோலிவுட் வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்து ள்ளனர். இந்த படத்தை விக்ரமின் கோப்ரா மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நிறுவனமான செவன் ஸ்க்ரீன் தயாரிக்க […]
பிரபல இயக்குனரின் வாழ்க்கையை மாற்றிய படம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் படங்கள் மற்ற இயக்குனர்கள் படங்களை விட பெரிதளவில் வித்தியாசமாகவே இருக்கும். அதற்கு உதாரணமாக புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை கூறலாம். ஆயிரத்தில் ஒருவன் சோழர் காலத்து கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த படம் பெரிதாக தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படவில்லை என்றாலும், தற்போது அந்த […]
12 ஆண்டுகள் கழித்து சாய்பல்லவி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக திகழ்ந்து வருபவர் சாய்பல்லவி.சமீபத்தில், தமிழில் மாரி 2 படத்தில் நடித்துள்ளார். மீண்டும் தமிழில் எப்போது நடிப்பார் என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகை சாய் பல்லவி குறித்து ஒரு செய்தியும், அவரது புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், ஜெயம் […]
சமீபத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களின் பெயரில் டுவிட்டர் பக்கம் ஒன்று ஓபன் செய்யப்பட்டு வைரலாகி வரும் சூழ்நிலையில், டுவிட்டர் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது என அவர் கருத்து தெரிவித்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடைபெற்று வரக்கூடிய கோளாறு என்னவென்றால், பிரபலங்கள் நிறைய பேர் இது போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி இருக்கவே மாட்டார்கள். அப்படி இருக்கும் நபர்களின் பெயர் பட்டியல்களை கண்டறிந்து அதிக followersகளை பெற […]
2020 இல் ரிலீஸ் ஆக விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் வெளியாகததால் அவர் தனது 25% சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு சிலதளர்வுகளை கணக்கில் கொண்டு ஆங்காங்கே கடைகள் திறக்கப்படும். இந்நிலையில் திரையரங்கம், திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு அதிகக் கூட்டம் கூடும் சூழல் உள்ளது என்பதால், அவற்றுக்கு மூன்று மாத காலத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக […]
நடிகை ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது.இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். சுமார் இருபது நாட்களுக்கு முன்பு […]
மூடிய மதுபான கடைகளை திறக்க வேண்டாம் என நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆகவே ஊரடங்கு முடிந்தபின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சொன்ன பூரண மதுவிலக்கை கருத்தில் கொண்டு, மதுபான கடைகளை […]
வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக தமிழக மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார். துல்கர் சல்மான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடித்து வெளியான வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தின் தலைப்பு கேப்டன் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. துல்கர் சல்மானுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்து வந்தன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் திட்டமிட்டு தலைப்பை வைக்கவில்லை.தவறாக […]