Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை படத்தின் 3 அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்

தற்போது அஜித் நடித்து வரும் வலிமை  படத்தின் முக்கியமான மூன்று அப்டேட்கள் வெளியாகியுள்ளது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எச் வினோத் இயக்கி அஜித் நடித்த திரைப்படம் நேர்கொண்டபார்வை. அதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்திருக்கும் படம் வலிமை. இந்த படம் தொடர்பாக மூன்று அப்டேட்கள் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் மாதம் வெளிவர உள்ளது. மே 1 ஆம் தேதி அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை திரைப்படத்தின் டீசர் […]

Categories

Tech |