Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாவை தொடர்ந்து…. மகனுக்கும் வில்லனாகும்….. விஜய் சேதுபதி….!!

நடிகர் விஜய்சேதுபதி இளைய தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவரது மகனுக்கும் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. தெலுங்கு நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது இதனுடைய புதிய அப்டேட்டாக இந்த படத்தில் கதாநாயகனாக இளையதளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிக்க உள்ளதாகவும், இதிலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டில் முடங்கிய நிலையில்… நடிகை திரிஷா செய்வதை நீங்களே பாருங்க… வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை திரிஷா டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்பு உட்பட அனைத்து தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் டான்ஸ் ஆடுவது, சமையல் செய்வது என தினமும் எதையாவது செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷூட்டிங் இல்ல…. விவசாயத்தில் இறங்கிய…. பிரபல நடிகை….. குவியும் பாராட்டுக்கள்….!!

நடிகை கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விவசாய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி பல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ் நடிகையான கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விவசாய பணிகளில் இறங்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகத்தில் விஜய்…… கால் செய்து ஆறுதல் கூறிய தல…. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!!

நடிகர் விஜயின் மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதை அறிந்த அஜித் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவரது மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன்படி பார்க்கையில், கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்துள்ளார். படிப்பதற்காக கனடா சென்ற சஞ்சய் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பிஸியா இருக்கும் சூர்யா….. நன்றி சொன்ன அமைச்சர்…. கொண்டாடும் ரசிகர்கள் ….!!

கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளிட்டதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில்வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மார்ச் 31-ஆம் தேதி வரை போக்குவரத்து சேவை ரத்து, ஊரடங்கு உத்தரவு , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இன்று ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்றுமாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நமக்காக வெளிய இருக்காங்க…. வீட்டில் இருந்தே போராடுவோம் – சூர்யா வேண்டுகோள் …!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இது குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கொரோனா வைரஸ் நாம் நெனச்சதை விட, ரொம்ப வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனரும் நடிகருமான விசு காலமானார்..!!

திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு (74) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1945ஆம் ஆண்டு பிறந்தவர் விசு.. இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்ட இவர் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் முதலில் நடித்தார். பின்னர் மணல்கயிறு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் உழைப்பாளி, மன்னன், அருணாச்சலம் உள்ளிட்ட படங்களிலும் விசு நடித்துள்ளார். விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மெகா கூட்டணி” லோகேஷ்-ரஜினி-லாரன்ஸ்…… உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் தயாரிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின. இவ்வாறு இருக்கையில் இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது என்ற கேள்வி அனைவரிடம் இருந்து வந்தது. அதற்கு பதிலாக தற்போது தகவல் ஒன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனோ….. 14 நாளில்….. ரூ14,00,00,000….. ஈசனுக்கு நன்றி….. வைரலாகும் ட்விட்….!!

திரௌபதி பட வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கும், ஈசனக்கும் நன்றி என் தெரிவித்துள்ளார். நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரௌபதி திரைப்படம் வெளியான நாள் முதல் 18 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது. அதன்பின் கொரோனோ எதிரொலியால் அந்த படம் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு பின், திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் 18 நாளில் ரூபாய் 14.58 கோடி வசூலாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம் – பெப்சி அறிவிப்பு ….!!

கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் 19-ம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைப்பு தென்னிந்திய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னமா..! இப்படி பண்ணுறீங்களே மா…. தல பொண்ணு இப்படி இருக்கலாமா ? ரசிகர்கள் வேதனை …!!

நடிகர் அஜித் மகளாக நடித்த அனிகாவின் வைரல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றும், நல்ல வசூலையும் வாரி குவித்தது. இதில் நடிகர் அஜித் , அனுஷ்கா , த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் அஜித்தின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அனிகா. இதுதான் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம். இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் தொழிலின் நாயகி….. ரஜினி பட நாயகி எடுத்த முடிவு ….!!

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா பாலியல் தொழில் செய்யும் நாயகியாக நடித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. மாஞ்சா வேலு ,அரவான் ,பரதேசி ,பேராண்மை ரஜினி நடித்த கபாலி போன்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. இவர் விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான குறும்படம் சீனம் , உலகம் முழுவதும் 36 இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான திரை விழாவில் இடம்பெற்ற இப்படத்தில் தன்ஷிகா முழுக்கமுழுக்க விபச்சார அழகியாக நடித்துள்ளார். 20 […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

பிகிலுக்கு ரூ 50 கோடி… மாஸ்டருக்கு ரூ 80 கோடி – விஜய்க்கு IT கொடுத்த சர்ட்டிபிக்கெட் ..!!

நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் ,  பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ”நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி” ஆய்வு நடத்துவதால் பரபரப்பு …!!

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் ,  பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , அரசியலிலும் இது பெரும் விவாதத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எடப்பாடி ஐயா கொஞ்சம் எடை போடுங்க…. டி.ராஜேந்தர் கோரிக்கை …!!

வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது , திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ”மீண்டும் ஐ.டி ரெய்டு” மாஸ்டர் விஜய்க்கு அடுத்த சிக்கல் …!!

நடிகர் விஜய்க்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் நிலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் ,  பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”தமிழகத்தில் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை” – டி.ஆர் அதிரடி …!!

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் என்று டி.ஆர் ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் கூறும்போது, திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா வைரஸ் மக்களுக்கு அச்சுறுத்தல் என்பது போல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : மீண்டும் தேர்தல் நடத்தும் உத்தரவுக்கு தடை ….!!

நடிகர் சங்கத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்து உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 23-ஆம் தேதி தென்னிந்திய  நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இதில் தபால் தபால் ஓட்டுக்களை போடுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கில் நடிகர்சங்க தேர்தல் செல்லாது என்று தெரிவித்தும் 3 மாதத்திற்குள் மறுதேர்தல் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எனக்கு கிடையாது….. நான் சேர மாட்டேன்…. பொய்யை பரப்பாதீங்க….. அஜித் வேதனை …!!

நடிகர் அஜித் குறித்து எழுந்த தகவல்கள் பொய் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடிகர் அஜித் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர்  குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கடிதம் போலியானது என்று நடிகர் அஜித் தரப்பில் இருந்து மறுப்பு அறிக்கை வந்துள்ளது. மேலும் இந்த கடிதத்தை வெளியிட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 மாதத்தில் மாஸ்….. யாருமே நிகழ்தாத சாதனை….. கலக்கும் யோகிபாபு …!!

சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு. முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது டாப் ஹீரோவுடன் நடித்து அசத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. முன்னணி நடிகர்களான  ரஜினி , அஜித் , விக்ரம் , சூர்யா , தனுஷ் , விஜய் சேதுபதி , சிவகார்த்திகேயன் ஆகியோர் ஹீரோவாக நடித்த படத்திலும் தனக்கான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா துறையில் தனக்கென ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்தி -2க்கு வந்த சோதனை….. வேதனையில் ராதிகா….. !!

தமிழ்திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரை வைத்துள்ளனர் நடிகை ராதிகா. நடிகர் சரத்குமாரின் மனைவியான இவருக்கு இன்றுவரை மார்க்கெட்டை  திரைத்துறை மார்க்கெட் இருந்து வருகின்றது. அதற்க்கு காரணம் தமிழகத்தில் தற்போது வெளியாகும் சீரியலில் ராதிகா தொடர்ந்து நடித்து வருவதுதான். இந்த காலகட்டத்தில் சினிமாவில் நடித்து பெயர் பெற்றதைவிட இவருக்கு நாடகங்களில் நடித்ததன் மூலமாக பெயர் பெற்று தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி எங்கும் இவர் பெயர் சென்று புகழ் உச்சிக்கு சென்றுள்ளார். இவர் நடித்த சீரியல்களால்  டிஆர்பி ரேட் அதிகமாக […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

JUST NOW : கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – நடிகர் கைது

நாங்களும் நல்லவங்கதான் படத்தில் நடத்து வருபவர் நடிகர் விஜய் ஹரீஸ். இவர் சென்னை கல்லூரி மனைவியை காதலித்து ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நடிகர் விஜய் ஹரீஸ்ஷை மகளிர்போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படவாய்ப்பு இல்லை… தப்பு செய்து விட்டேன்… நான் அப்படி நடித்திருக்க கூடாது… வருந்தும் ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் பிரீத் சிங், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான் என்று தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இப்போது ரகுலுக்கு பட வாய்ப்புகள்மிகவும்  குறைந்து விட்டன. ஆம், இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத்தி சிங் உருக்கமாக கூறியதாவது: “நான் தொடர்ந்து படங்களில் மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே சூர்யாவுடன் காதலா?… அப்படியெல்லாம் எதுவும் கிடையாது… உண்மையை சொன்ன பிரியா பவானி சங்கர்!

 “எஸ்.ஜே சூர்யாவையும், தன்னையும் பற்றி வெளியான வதந்தி உண்மை கிடையாது என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானதால் அவருக்கென ரசிகர்கள் கூட்டமே உருவானது. அதை தொடர்ந்து இவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி நடந்ததை கூறினேன் – கமல் ஹாசன்!

3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி படப்பிடிப்பில் நடந்ததை கூறினேன் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.  இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

JUST NOW : இந்தியன் -2 விபத்து : விசாரணைக்காக நடிகர் கமல்ஹாசன் ஆஜர் ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விசாரனைக்கு ஆஜராகியுள்ளார். இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மார்ச்-6” சர்ச்சைகளை தாண்டி…… 7 படங்களுடன்…… போட்டி போடும் ஜிப்ஸி…..!!

நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்திற்கு போட்டியாக 7 படங்கள் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக உள்ளன. நடிகர் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படமானது  பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தற்போது திரைக்கு வருகின்ற மார்ச் 6ம் தேதி வர உள்ளது. இந்த  படத்துடன் தமிழ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 6 திரைப்படங்கள் இவருடன் வெளியாக இருக்கிறது. அதன்படி, சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடித்த வெல்வெட் நகரம் என்ற திரைப்படமும், பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படமும் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் எப்போது ? ”படக்குழுவின் தகல்” ரசிகர்கள் மரண வெயிட்டிங் …!!

மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களின் எதிர்ப்பத்தை அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடத்து இருப்பது படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் மாஸ்டர் பாடம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை மாலை 6 மணிக்கு…… 2வது டீசர்….. வெளியிடுகிறார் சூர்யா…..!!

ஜிப்ஸி படத்திற்கான இரண்டாவது டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் நீண்ட நாட்களாக சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாக வெளியாவதில் தாமதம் இருந்து வந்தது.  இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதனுடைய இரண்டாவது டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பொதுநல பார்வை கொண்ட ஒரு நபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகிழ்ச்சி.. திருமண நாளில் குஷ்பு எடுத்த செல்ஃபி… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரில் நடிகை குஷ்புவும் ஒருவர். தனது நடிப்பினால் ரசிகர்களை மிகவும் கவர்ந்த இவரை தமிழ் சினிமாவில் யாராலும் இன்று வரையிலும் மறக்க முடியாது. குறிப்பாக 90களில் குஷ்பூ நடித்த சின்ன தம்பி, அண்ணாமலை, போன்ற படங்கள் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இன்றளவும்  இவர் நடித்த பல படங்கள் பேசப்படுகின்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை மிரட்டினார்… பிரியா பவானி சங்கருக்கு மீம்ஸ் போட்ட இயக்குனர்..!!

குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டு கொண்டதால் மீம்ஸ்  போட்டதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக ஸ்ரீ கணேஷ் பணியாற்றி, அதன்பின்  8 தோட்டாக்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகின்றார்.  இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்க்கு கதை பிடித்து விட்டதா?… மீண்டும் லோகேஷ் உடன் கூட்டணி..!!

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகின்றார். இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, சாந்தனு, நாசர், கைதி பட வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன் மாணிக்கவேல் எப்போது வருகிறார் தெரியுமா?

பிரபு தேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன் மாணிக்கவேல் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,  டான்ஸ் மாஸ்டர் என பன்முக கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கியுள்ளார். பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். மேலும் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நண்பர்கள் சொல்லியும் கேட்கல… ரூ 15,00,00,000 கோடி நஷ்டம்?… என்னடா இது சமந்தாவுக்கு வந்த சோதனை..!

சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜானு’ படத்திற்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  2018-ஆம்  ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் ‘96’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். இப்படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் நடித்தனர். இதையடுத்து  96 படத்தை ‘ஜானு’ என்ற பெயரில்  பிப்ரவரி 7-ஆம் தேதி திரையில் வெளியிட்டனர். இப்படம் முதல் நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிக்கு பேக் கொண்டுவர வேண்டாம் – ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு …!!

பள்ளி மாணவர்கள் இனி BAG கொண்டுவர வேண்டாம் என்ற உத்தரவை ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ராஜஸ்தான்  மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அந்த மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இனி எல்லா சனிக்கிழமை வேலை நாட்களில் மாணவர்கள் புத்தக பையை சுமந்துக்கொண்டு பள்ளிக்கு வர  வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்தார். சனிக்கிழமை பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு வழக்கமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க இஷ்டத்துக்கு நடக்கணுமா ? தர்பார் காட்டிய நீதிமன்றம் ….!!

நீங்கள் நினைத்தபடி நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என்று முருகதாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் சுமார் 150 கோடியை ஒரே வாரத்தில் அள்ளியது என்று சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு , மூன்று வாரங்களுக்கு பிறகு பல விநியோகஸ்தர்கள் இந்த படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்தோம் , எங்களுக்கு முருகதாஸ் பதில் சொல்ல வேண்டும் என்று , […]

Categories
சினிமா

ஆபாசமா பேசுறாங்க.. வழக்கு போட்டும் மனஉளைச்சலில் அமலாபால்…..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாபால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை கொட்டிவாக்கத்தில் சேர்ந்தவர் அழகேசன். தொழிலதிபரான இவர் கடந்த ஆண்டு நடிகை அமலாபாலை ஆபாசமாக பேசியதாக கூறி , அமலாபால் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்க காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்த காவல்துறை இதில் மேலும் ஒரு தனியார் ஊழியருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பாஸ்கரன் என்பவரையும் கைது செய்தது.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முறையீடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ…. லைக்குகளை குவிக்கின்றது.

சினிமா குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் சற்றும் குறையவில்லை.   கீர்த்தி நடித்த படங்கள் தோல்வியடைந்தாலும், அவர் அதிகம் உழைப்பதால், தோல்வியடைந்த கதாபத்திரங்களிலும் புகழ்ந்து பேசப்படுகிறார்.சினிமாவிற்கு வந்த சில வருடத்திலேயே இளைய தளபதி விஜயுடன் 2 படங்கள் நடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், தற்போதும் கூட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் மகன் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம் …!!

பிரபல இயக்குனரின் மகன் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ராஜ்கபூர். இவர் ஒரு மிகப் பெரிய இயக்குனராக சினிமாவில் வலம் வந்தவர். பிரபு நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கார்த்திக் , சத்யராஜ் , சரத்குமார்,முரளி மற்றும் அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். அதோடு இல்லமால் நந்தினி என்ற தொடரையும் இவர் தான் இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை கண்டு கொள்ளாத அட்லீ – கோவத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய்யை கண்டு கொள்ளாததால் அட்லீ மீது  ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித்தந்தது. இதுவரை 4 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லியின் 3 திரைப்படங்கள் விஜயின் திரைப்படம் தான். மேலும், அட்லி எப்போதும் விஜய்யை தனது அண்ணன் என்று கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதுல்யா ரவியின் புதிய சிகை அலங்காரம்!

நடிகை அதுல்யா ரவி  புதிய ஹேர்ஸ்டைலில் எடுத்த போட்டோஷூட்  புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. அதுல்யா ரவி நடிப்பில் இதுவரை வெளியான காதல் கண் கட்டுதே,  கேப்மாரி மற்றும் நாடோடிகள் 2 என எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Glowing #AthulyaRavi @AthulyaOfficial @teamaimpr pic.twitter.com/YVCqkVCinJ — Ramesh Bala (@rameshlaus) February 16, 2020

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஸ்ரேயா!

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதை அவர் ஒப்புக்கொண்டாலும் திருமண ஒளிப்படங்களை  அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் அவர் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மணமக்கள் இருவரும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி […]

Categories
சினிமா சேலம் மாவட்ட செய்திகள்

திரைப்படங்கள் எங்களைக் கொச்சைப்படுத்துகின்றன – தீர்மானம் போட்ட பிராமணர் சங்கம்!

தமிழ்த் திரைப்படங்களில் பிராமண சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் காட்சிகளை முழுமையாக தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சேலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்துக்கு சேலம் சின்னதிருப்பதி கிளை தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘தற்போது வெளிவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாய் கூறும் கதை – ‘அன்புள்ள கில்லி’ மோஷன் போஸ்டர் வெளியீடு..!

லாப்ரடார் வகை நாயின் நடிப்பில், இயக்குநர் ஸ்ரீனாத் ராமலிங்கம் இயக்கிவரும் ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. ஸ்ரீனாத் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’. சாந்தினி, மைம் கோபி, தொகுப்பாளர் ஆஷிக், நாஞ்சில் விஜயன், பூ ராமு, இந்துமதி, ஸ்ரீ ரஞ்சனி, பேபி கிருத்திகா என பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய்தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாம். தனது முதல் படமான ‘உனக்கென வேணும் சொல்லு’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரரைப் போற்று படத்தில் சூர்யா புலியாக பாய்வார் – சிவக்குமார் பேச்சு!

சூர்யா ஒரு புதையல். அவரது அமைதியானது புலி பதுங்கிக்கொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். சூரரைப் போற்று படத்தில் அது பாயப் போகிறது என்று நடிகர் சிவக்குமார் கூறினார். சூரரைப் போற்று சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யாவை பற்றி நடிகர் சிவக்குமார் புகழ்ந்து பேசினார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றான ‘வெய்யோன் சில்லி’ என்று பாடல் வெளியிடு ஸ்பைஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அரசியலமைப்பைப் போராடி மீட்க வேண்டும்’ – இயக்குநர் அனுராக் காஷ்யப்..!

அரசியலமைப்பையும் நாட்டையும் போராடி மீட்க வேண்டும் என இயக்கநர் அனுராக் காஷ்யப் ஜாமியா மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதையடுத்து, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், “மாணவர்கள் நடத்திவரும் நீண்ட கால போராட்டத்திற்கு என்னுடன் சேர்த்து பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான் முதல்முறையாக இங்கு வந்துள்ளேன். 3 மாதத்திற்கு முன்பு போராட்டம் முடிந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், போராட்டம் உயிர்ப்புடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு நிலைய திறப்பு விழாவில் சாயிஷா, யாஷிகா, ஆர்ஜே பாலாஜி

ஒப்பனை சிகிச்சை மற்றும் தலைமுடி பொறுத்துதல் வசதியுடன் இருபாலருக்குமான அழகு நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் புதிதாக தோயோ என்ற ஒப்பனை சிகிச்சை அளிக்கப்படுகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தங்கை மஹா, அண்ணாநகரில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் அழகு நிலையம் திறப்பு விழாவில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னை அண்ணா நகரில் மஹா அழகு சாதன குழுமத்தின் புதிய கிளை ‘யோலோ’ என்ற பெயரில் திறக்கப்பட்டது. இருபாலருக்குமான அழகு நிலையமாக இருக்கும் யோலோவுடன் சேர்த்து ஒப்பனை சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நோ டென்ஷன் பேபி… பீ ஹேப்பி’ – விஜய் சொன்ன குட்டிக்கதை..!!

கேட்டவுடனே புல்லரிப்பை ஏற்படுத்தும் விதத்தில் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் அமைந்திருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், இந்தப் பாடலை ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர். ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் – ஆங்கிலம் கலந்து தங்கிலீஷ் விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத், தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘லைஃப் இஸ் வெறி ஷார்ட் நண்பா. பீ ஹேப்பி’ என்றப் பதிவுடன் இந்தப் பாடலை அனிருத் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இப்பாடலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போய் வேற வேலைய பாருங்கடா…… சங்கி….. மங்கிகளுக்கு….. விஜய் சேதுபதி ட்விட்….!!

தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.  விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா துறையினரை கிறிஸ்துவ மதத்தில் மாற்றும் நோக்கில் அவர்கள் சிலரால் இயக்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி போய் வேற வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபுக்கு தங்க செயின் வழங்கிய ‘கர்ணன்’..!!

புதிதாக திருமணம் முடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபுக்கு தனுஷ் தங்க செயினை பரிசாக கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் வைத்து வழங்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை பிப்ரவரி 5-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். பின் தனது திருமணப் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டு மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார். இவரின் திருமணத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில்,’பரியேறும் […]

Categories

Tech |