தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, ஆக்ஷனில் களமிறங்கி வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்திற்கு பின் அவர் நடித்து வெளிவந்த ‘பாகமதி’ படமும் பெரும் வெற்றி பெற்றது .இப்போது ‘நிசப்தம்’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார்,அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 3 படங்களில் […]
Tag: Tamilcinima
நடிகர் அஜித் நடிப்பில் 2019 இந்த ஆண்டில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது . சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம் .இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா,காமெடி நடிகர்களாக யோகிபாபு ,ரோபோசங்கர்,ஆகியோர் நடித்திருந்தனர்.இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்தார்.ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சணையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான இந்த படம் அதிக அளவில் வசூல் சாதனை படைத்தது.இந்தப்படத்தில் அப்பா […]
படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் தங்கியுள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்தார். A.R.முருகதாஸ் ,ரஜினிகாந்த் கூட்டணியில் தர்பார் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது .இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த் .குஸ்பு ,மீனா,கீர்த்திசுரேஷ்,நடிகர் சூரி,சதீஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் படப்பூஜை நடைபெற்ற நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .இதற்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்து […]
நடிகர் ஜெய் தனது பெயரை மாற்றப்போவதாக அறிவித்துள்ளார். விஜய் நடித்த “பகவதி” படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜெய்.தொடர்ந்து ‘சென்னை 28,கோவா , எங்கேயும் எப்போதும்,சுப்புரமணியபுரம்’ போன்ற பல படங்களை நடித்தார்.சமீபத்தில் கேப்மாரி என்ற அடல்ட் படத்தில் நடித்தார்.இப்போது சூப்பர் ஹீரோ கதையை கொண்டு உருவாகும் பிரேக்கிங் நியூஸ் போன்ற சில படங்களில் நடித்து வருகிறார்.நீண்ட காலமாக இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாயின.ஆனால் அவர் எங்கும் அதை சொன்னதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இவர் […]
சிம்புவிற்கு வில்லனாக சுதீப் நடிப்பதால் இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சிம்பு நடிப்பில் “மாநாடு” படம் எடுக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்காததால் கோபமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தையே டிராப் செய்வதாக அறிவித்தார்.இயக்குனர் வெங்கட் பிரபுவும்,வெப் சீரிஸ் ஒன்றை இயக்க சென்றார். இந்நிலையில் சிம்புக்கும் ,சுரேஷ் காமாட்சிக்கும் இடையே இருந்த மன வருத்தங்களை சிலர் முன்னின்று போக்கினர்.இதையடுத்து மீண்டும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.வரும் ஜனவரி மூன்றாவது […]
ரஜினியின் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார் என இசையமைப்பாளர் டி .இமான் பெருமையாக பேசியுள்ளார். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தர்பார். இந்தப்படம் வரும் பொங்கல் அன்று வெளியிடப்படுகிறது .இதை தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்ற படம் தயாராகின்றது . ரஜினி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் பாடலும் துவங்கி இருக்கிறது. இப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி .இமான் இசையமைக்கிறார் . முதல் நாள் பாடலுடன் துவங்கிய தலைவர் 168 படப்பிடிப்பு குறித்து […]
தனுஷின் 40வது படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் 40வது படம் எடுக்கப்பட்டு வருகிறது.இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்து வருகிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துமுடிந்து தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது .படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் சுருளி ,அதனால் இந்த பெயரே படத்தின் தலைப்பு என வதந்திகள் பரவின.ஆனால் இப்படத்தை இயக்கும் நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் அந்த தலைப்பை மறுத்துள்ளது . […]
நடிகர் தனுஷ் நடித்துள்ள “என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. “என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரிக்கும் இப்படத்தை தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 2016-ம் ஆண்டு தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரானது. ஒருசில காரணங்களினால் இப்படம் […]
விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளர் தர்பார் என்ற படத்தில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இணைந்துள்ளார் . இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தும் , இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதியும் வருகின்றனர் . மேலும் , 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
தமிழ் பேசக்கூடாது என்று கூறியதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை நடிகர் தனுஷ் பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற I.P.L தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு வெறும் 108 ரன்கள் மட்டுமே […]
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் ஒன்றாக அமர்ந்து பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற I.P.L தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா […]
விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன். ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி சில்பா என்ற திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி பலரும் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் சேரன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் […]
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் உச்சக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இதற்காக பிரமாண்டமான ஒரு கோர்ட்டு மாதிரியான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், தல அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சிபடப்பிடிக்கப்பட்டது. நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அதைப்பார்த்த ஒட்டு மொத்த படக்குழுவும் கைதட்டி அவருடைய […]
தூத்துக்குடி படத்தின் மூலம் பிரபலமான நடிகை கார்த்திகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி விட்டார். ‘தூத்துக்குடி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் கார்த்திகா. இந்த படத்தில் “கருவாப்பையா கருவாப்பையா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்தவர் கார்த்திகா. இதை தொடர்ந்து தைரியம், மதுரை சம்பவம், ராமன் தேடிய சீதை, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தங்கையின் படிப்பு காரணமாக மும்பையில் சில வருடங்கள் கார்த்திகா வாழ்ந்து வந்தார். தற்போது தங்கையின் படிப்பு முடிந்துள்ள நிலையில் அவர் சென்னை திரும்பியுள்ளார். […]
இயக்குனர் முருகதாஸ் ரஜினி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து நடிகர் ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் , அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகவுள்ள அந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்றும் பேசப்பட்டது. மேலும் சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நடிகை நயன்தாராவுடன் மீண்டும் ரஜினி நடிக்கிறார். ரஜினிகாந்தின் 167வது படமாக […]
கணவர் நாக சைதன்யாவின் அன்பில் மாற்றம் உள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று அழைக்கப்படுபவர் நடிகை சமந்தா. இவர் 2 வருடத்திற்கு முன்பு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கூட நடிகை சமந்தா தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் ‘மஜிலி’ என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில்இருவரும் கணவன் மனைவியாக நடித்ததற்கான காரணத்தை சமந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிக்காமல் விலகி இருப்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2 வருடமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணம் அவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் நடிக்கவில்லை தவிர நடிப்பில் இருந்து நான் ஒய்வு பெற வில்லை. இன்னும் சில நாள்களில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். என் தந்தை கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின் எனக்கும் அரசியல் மீது ஆர்வம் […]
நவீன் இயக்கம் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் ஆனந்தி திருடியாக நடித்துள்ளார். இயக்குனர் நவீன் ‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து தற்போது எழுதி, இயக்கி உள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இப்படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். அனந்தி கயல் படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் இப்படத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஆனந்தி. மேலும் இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள […]
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் தாடி மீசையுடன் அஜித் வக்கீலாக நடித்த காட்சிகள் முதலில் […]
நெசவாளிகளின் வாழ்க்கையை விவரிக்கும் தறி தொடரை நடிகை லலிதா குமாரி தயாரிக்கிறார். மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லலிதா குமாரி ஆவார். காமெடி வேடங்களில் நடித்த இவர் நீண்ட காலமாக நடிப்பில் இருந்து விலகியே இருந்தார். இவர் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தறி ‘என்ற’ தொடரை தயாரித்துவருகிறார். இந்த தொடர் மூலம் நெசவாளிகளின் கஷ்ட, நஷ்டங்களை மக்கள் அனைவரும் அறியவேண்டும் என்பதே இத்தொடர்களின் நோக்கமாகும். இது குறித்து நடிகை லலிதா குமாரி கூறுகையில் இத்தொடருக்காக இரண்டு வாரம் […]
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டும் இதை தவிர்க்க முடிய வில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இது வரை அதிகமாக […]
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவை நோக்கி திரும்ப செய்தவர் ராஜமௌலி. இவர் இயக்கிய பாகுபலி 1,2 ஆகிய இரண்டும் மிக பெரிய வெற்றியை கண்டது. இவருடைய படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் போன்ற அம்சங்கள் மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. மேலும் இவர் பாகுபலி படத்திற்கு முன்பாகவே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில், தெலுங்கில் பிரபல கதாநாயகரான ராம்சரண் தேஜா […]
மஹா படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் பிரபல நடிகையானா ஹன்சிகா, சிம்புவுடன் இணைந்து ஜோடியாக நடித்த படம் `வாலு. இப்படத்தில் நடித்த போது இருவரும் காதலித்தனர், ஆனால் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பிரிந்தாலும் கூட நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கூறிய இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் ‘மஹா’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று […]
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுவதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியாமணி தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், இவர் நடிப்பில் வெளியான படம் பருத்தீவீரன் படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ் திரைப்பட துறையில் முன்னணி கதாநாயகியாக உள்ள இவர் இரட்டை வேடத்தில் சாருலதா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் . […]
எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் […]
‘அதே கண்கள்’ படத்தின் இயக்குனர் ரோகின் வெங்கடேசனின் அடுத்த படத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான படம் ‘அதே கண்கள்’. வசூல் ரீதியாக பலத்த வரவேற்பை பெற்ற இப்படத்தினை, சி.வி.குமார் தயாரித்தார். இந்நிலையில் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்திற்கான கதைக்கு பொறுமை காத்து தற்போது திகில் மற்றும் காமெடி நிறைந்த படத்தை உருவாக்கினார். இது குறித்து அவர் தெரிவித்த போது இப்படத்தில் நடிக்க பிரபல நடிகை தமன்னா சம்மதம் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி அவர் கூறுகையில் […]
விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தணிகைக்குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திருநங்கை வேடத்தில் இருந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இவருடன் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின்,காயத்திரி ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சமந்தா வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை படக்குழு தணிகைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது படத்தை பார்த்த தணிகைக்குழுவினர் படத்தில் அதிகமாக சர்சைசர்சையான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு […]
தோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்வேன் என்று பிரபல நடிகை மெகா ஆகாஷ் கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் அறிமுகமாகியுள்ளார், இப்படம் சில பிரச்சனைகளால் வெளிவராமல் உள்ளது. மேலும் தற்போது வெளியான பேட்ட, வந்தா ராஜாவாகத்தான் வருவேன், பூமராங் ஆகியபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் அஜித் தோனி ஆகியோரை பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்வி கேட்டனர் அப்போது அவர் கூறியதாவது விஜயிடம் […]
தல அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி. இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விஸ்வாசம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது . இதைத்தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்டபார்வை ’. இப்படம் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததாகும் . மேலும் இப்படத்தில் […]
ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத்_துக்கு 24 கோடி சம்பளம் வழங்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விஜய் . இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் “தலைவி” என்கின்ற தலைப்பில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயலலிதா வேடத்தில் […]
என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]
என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானாசேர்ந்தக்கூட்டம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என் ஜி கே. இப்படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்துள்ளார் .ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் […]
சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் . நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் […]
சிக்ஸர் படத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகை வாணிபோஜன் நடித்துள்ளார் . எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில்,வைபவ் நடிப்பில் உருவாகும் படம் சிக்ஸர் . இந்த படத்தில் வைபவ் போலீசாக நடிக்கிறார்.இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக பலாக் லால்வாணி நடித்துள்ளார் . திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார் . மேலும் இப்படத்தில் மற்றொரு கதா நாயகியாக வணிபோஜன் அறிமுகமாகியுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது திரையுலகில் நுழைந்துள்ளர். இது குறித்து வாணி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது […]
விஜய் நடிக்கும் 63-வது படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ….. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் சர்க்கார் .இதை தொடர்ந்து நடிகர் விஜயும் அட்லீயும் இணைந்து உருவாகும் படம் தயாராகி வருகிறது. நடிகர் விஜயுடன் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இனையும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகின்ற சூழலில் இப்படத்தின் கதை கசிந்து வெளியாகி படக்குழுவினரை […]
அஜீத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டியை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி . சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் வன்மையாக கண்டித்த இவர் , பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். ஆந்திராவில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி தற்போது சென்னையில் வசித்து வருகிறார் .ரெட்டி டைரி என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூக […]
காஞ்சனா 3 பாடத்தின் ப்ரஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் […]
எனது மகன் மீது அரசியல் சாயம் பூசுகின்றார்கள் என்று லட்சிய திமுகவின் தலைவரும் , நடிகருமான T.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் லட்சிய திமுகவின் தலைவரும் , நடிகருமான T.ராஜேந்திரன் நாடாளுமன்ற தேத்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில் அவர் திமுக மற்றும் அதிமுக_விற்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிப்பேன் . சட்டமன்ற பொதுத்தேர்தலில் கவனம் செலுத்துவோம் . சட்டமன்ற தேர்தலே பிரதானம் , நாடாளுமன்ற தேர்தலில் காட்டுவோம் நிதானம் என்று அடுக்கு மொழிகளில் வசனங்களை பேசினார். இவரின் […]