Categories
அரசியல் மாநில செய்திகள்

#ElectionBreaking: திமுக 72இடம்…. அதிமுக வெறும் 8இடம்… குதூகலத்தில் முதல்வர் ஸ்டாலின் …!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் தற்போதைய நிலையில் திமுக 30மாவட்ட கவுன்சிலர் இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 77.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் […]

Categories

Tech |