தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உறவினர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மருமகள் கோவையில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரரான வெங்கடேசன் என்பவர் அவரது பெற்றோர்களிடம் கார் வாங்கித் தருமாறு நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். இதனைப் பெற்றோர்கள் மறுக்கவே மனமுடைந்த அவர் இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு பெரும் சோகத்தை […]
Tag: tamilisai
தூத்துக்குடி மாவட்டம் விரைவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் அதில் எனது பங்கும் கட்டாயம் இருக்கும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுக சங்கத்தில் நேற்றையதினம் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த உலகில் பல்வேறு தொழிலதிபர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநரும் தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறந்த ஏற்றுமதியாளர்களாக தேர்நதெடுக்கப்பட்ட 38 பேருக்கு விருது வழங்கிய, பின் […]
கனிமொழிக்கு எதிராக தமிழிசை தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக வேட்பாளர் தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி […]
தன்னை ஆளுநர் என்று அழைப்பதைவிட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புவதாக தெலுங்கானா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தமிழிசை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவன தின விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழிசை, “நான் தமிழ்நாட்டிற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்னை சகோதரி என்று அழைத்தது […]
தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்தார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்றார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற தமிழிசைக்கு தெலங்கானா […]
தமிழ் மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப் போகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்பதற்காக தமிழிசை வந்துள்ளார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இவருக்கு […]
தமிழிசை சௌந்தரராஜன் இன்று தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். இவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்தார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான் பதவி […]
தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மகளான தமிழிசை கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா உட்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநரை நியமனம் செய்து உத்தரவிட்டார். இதில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் தமிழக […]
நான் துண்டு சீட்டு இல்லாமல் பேசுகின்றேன் சவாலுக்கு ஸ்டாலின் தயாரா என்று தமிழிசை ஸ்டாலினை சாடியுள்ளார். நெல்லையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது , நீங்கள் தூண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேச மாட்டிங்களே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதையும் ஆதாரத்தோடு சொல்லனும். வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு போக கூடாது. ஆதாரம் இல்லாமல் தமிழிசை மாதிரி ,H.ராஜா மாதிரி பேச கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு […]
பால் விலை உயர்வை பலரும் அரசியல் ஆக்கி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மந்தா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் ராஜலட்சுமி மம்தாவின் இருசக்கர வாகனத்தில் […]
வேலூர் மக்களவை தேர்தலில் சிறு வாக்கு வித்தியாசம் மட்டுமே நீடித்து வருவதால் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழிசை சௌந்தராஜான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அவனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது 11,547 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலவரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் […]
திருவண்ணாமலையில் பாஜகவினர் பிச்சைக்காரர்களை கட்டாயபடுத்தி பொது கூட்டத்தில் அமர வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கேலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உறுப்பினர் சேர்க்கைக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு சென்றிருந்தார். வழக்கம் போல் பணம் கொடுத்தும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வராத காரணத்தினால், கட்சி நிர்வாகிகள் அங்கு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களை கட்டாய முறையில் அழைத்து வந்து பொது கூட்டத்தில் உட்கார வைத்து விட்டனர். இதையடுத்து பாஜக கொடியை ஏற்றிவிட்டு, பொதுக்கூட்டத்தில் பேச […]
தமிழகத்திற்கு பாஜக பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற ஒரு பொய்யான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தனர். ஆனால் தமிழகத்திடம் பாஜக பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறிவந்தேன் என்றும், அக்கருத்து தற்பொழுது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். […]
கர்நாடகாவில் இருந்து காவேரிக்கு உறுதியாக தண்ணீர் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படுவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணிர் நிச்சயம் வரும் என்று தெரிவித்தார். மேலும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு என […]
நடிகர் சூர்யா அவரது படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்கு அவசரமாக கருத்து கூறுகிறரா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய […]
திமுக புலி அல்ல பூனை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்து அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது செயல் அதிமுக அமமுக மற்றும் பிற கட்சிகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அதிக அளவிலான விமர்சனங்கள் இதுகுறித்து பேசப்பட்டன. தற்பொழுது இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் […]
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் தமிழக பாஜக_வின் மாநில […]
தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார் ஸ்டாலின் கேள்விளுக்கு தமிழிசை சௌந்தராஜன் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் தேர்தல் பணிக்கான பிரச்சார பயணத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பிரச்சார பயணத்தில் தமிழகத்திற்கு மோடி […]