ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டது மாபெரும் ஜனநாயகப் படுகொலை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்து வந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ பிரிவு இரத்து செய்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் என்ற யூனியன் பிரதேசம் என்று மாற்றியது. இதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டன குரலை […]
Tag: TamilisaiSoundararjan
மோடி ஒரு இரும்பு மனிதர் அமித்ஷா அவரின் இணைப்பு இரும்பு மனிதராக செயல்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து வாக்கெடுப்பின் மூலம் இது நிறைவேற்றப்பட்ட்து.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி , சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை […]
பாஜகவுடன் கூட்டணி பேசுவதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் அதே போல நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக தமிழிசை தயாரா என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு அதற்கான 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள மக்களவை தேர்தலில் தீடிர் திருப்பங்கள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக 3_ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தெலுங்கானா […]