இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழை உலகமயமாதலில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இன்று உலக தாய்மொழி தினம். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தாய்மொழியை புகழ்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், நமது தாய்மொழியான தமிழ் மிகவும் பழமையான தொன்மையான மொழி அதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உலகமயமாதல் என்னும் […]
Tag: #TamilLanguage
தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என்று தன்னை விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு மித்தாலிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய […]
இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுங்கள் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஐ.ஐ.டியின் அம்பத்துார் 56 -ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.ஐநா […]
கலை இலக்கியம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை தொடங்கியது. இந்தப் பட்டறையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் இணையதளம் மூலம் தகவல்களை பரிமாற தொடங்கிய பிறகு தாய் மொழி பயன்பாடு குறைந்து வருகிறது என்றார். மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001- 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் தமிழில் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்திருப்பதாக […]
தமிழக அரசு தமிழ் மொழியைக் காக்க தமிழ் சொற்குவை வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் பேசும் போதும் எழுதும் போதும் பிற மொழிச் சொற்களின் கலப்பை தவிர்க்கவும் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் சொற்குவை வலைதளத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு sorkuvai.com எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் […]
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் சான்றளிக்கப்படும் நகல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவானது சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சதாசிவம்,பாப்டே, தஹில் ரமாணி உள்ளிட்ட 3 நீதியரசர்களுக்கு மாண்பமை […]
இரயில் நிலைய அதிகாரிகள் தங்களுக்கு புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது. […]
தமிழ் பேசக்கூடாது என்று கூறியதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]
ரயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேச வேண்டாம் என்றும், இந்தி அல்லது ஆங்கில மொழியினை பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]