திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக கடந்த மாதம் வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், முக்கிய தளர்வாக கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 60 நாட்களுக்கும் மேலாக கோவில்களில் கடவுளை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் […]
Tag: tamillnadu
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,45,233 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]
கோவை அருகே போலீஸ் வேடம் அணிந்து மூன்று செல்போன்களை திருடிச் சென்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் அத்திப்பாளையம் சாலையில் ஏராளமான தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு வெளியூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறி நான்கு பேர் காவல்துறை சீருடை அணிந்து நேற்று தனியார் விடுதி ஒன்றில் சோதனை செய்துள்ளனர். பின் அங்குள்ள செல்போன்களை மட்டும் […]
கோவையில் வெறும் வாட்டசாப் வதத்ந்தி ஒருவரின் உயிரையே எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் அருகே கடந்த மூன்றாம் தேதி காயங்களுடன் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது. வாட்ஸாப்ப் வதந்தி : சண்முகத்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு […]