அரியலூர் அருகே திருமணமாகாத இளம் பெண் கர்ப்பமான நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டு அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது . அரியலூர் மாவட்டம் காரைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவரஞ்சனி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் சுதாகர் சிங் என்பவரை சிவரஞ்சனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து […]
Tag: #tamilmovie
போர் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் தனது மகளை உறவினர் வீட்டில் ஒப்படைக்க வரும் தந்தை சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய கதையாக “தாய் நிலம்” படம் உருவாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பு பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தப் படத்தை திரையிடுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகி வருகிறது. நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் […]
ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக படமாகியிருக்கிறது ‘திரௌபதி மோகன் இயக்கி உள்ளார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டது எனவும் இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் நாடக காதல் என்ற பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் […]
எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார் நடிகை அமலாபால் ‘ஆடை’ திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது. இந்த படம் நன்கு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் […]