Categories
சற்றுமுன் மாநில செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 236ஆக அயர்வு!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை, மக்கள் பீதியடைய வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை, எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்திற்கு வராமல் இருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. […]

Categories

Tech |