Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொலை….. கில்லி விஜய் பாணியில் மிளகாய் பொடி தூவி தப்பிக்க முயற்சி….. 2 பேர் கைது…!!

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பால், மோர் வியாபாரம் செய்ததுடன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்குவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அத்தனை இறைச்சிகளும் ஒரே இடத்தில்…. இன்னும் கொஞ்சம் வேணும்…. புரட்டாசி மாத முடிவை கொண்டாடும் அசைவ பிரியர்கள்…!!

ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு மீன் வளத்துறை நடத்தும் மீன் உணவுத் திருவிழாவில், உணவுகளை ருசி பார்க்க அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அம்மாதம் முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அசைவு பிரியர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது மீன் உணவு திருவிழா. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு மீன்வளத்துறை நடத்தும் இந்த விழாவில் பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிமுகவுக்கு ஓட்டு போடல….. இஸ்லாமியர்களை ஒடுக்குவோம்…… ராஜேந்திர பாலாஜி பேச்சுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்…!!

ஜ‌மாத் த‌லைவ‌ர்க‌ளை உதாசின‌ப‌டுத்திய‌தாக‌க் கூறி அமைச்சர் ராஜேந்திர‌ பாலாஜியை க‌ண்டித்து கொடைக்கான‌லில் இஸ்லாமிய‌ அமைப்பின‌ர் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்த‌ல் ப‌ர‌ப்புரைக்கு சென்ற‌ பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஜமாத் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அதிமுகவிற்கா ஓட்டு போட்டீர்கள்? ஜம்மு-காஷ்மீரில் மக்களை ஒடுக்கியது போல் களக்காடு பகுதியையும் ஒடுக்குவோம் என்றும் உதாசின‌ப்ப‌டுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

3 டன் நெகிழிப் பைகள்… பிரபல இனிப்பு கடைக்கு ரூ 2,50,000 அபராதம்…!!

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய லாலா இனிப்புக்கடைக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளது. சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புக் கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ராஜ கணபதி கோயில் அருகிலுள்ள தனியார் லாலா இனிப்புக் கடை குடோனில் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது குடோனில் 4 லட்சத்து 50 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மழை வந்தாலே இப்படித்தான்….. தாமதிக்கும் அரசு….. மரணத்தின் நுனியில் கொடைக்கானல் விவசாயிகள்….!!

கொடைக்கானலில் பெய்துவரும் கன மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதில் கயிறு கட்டி விவசாயிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக கன மழை பெய்து வ‌ருகிற‌து. தொடர் மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவிகள், வில்பட்டி ஆறு, பெலாக்கெவை ஆறு என நான்கு ஆறுகள் பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால், கன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோள் – வைகோ குற்றச்சாட்டு..!!

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோளாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.  விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்பாக மதுரையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில்4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதன் முதல் நாள் நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போது நடைபெற்று வரும் கருத்துக்கேட்புக் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”தும்சம் செய்ய போகும் கனமழை” 7 மாவட்டத்துக்கு எச்சரிக்கை ….!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக அங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக தேனி, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு…..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகின்ற 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நாங்குநேரி தொகுதியில், திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டபுள்ளா தரேன்…. பல கோடி மோசடி ….. பெண்களுடன் உல்லாசம் ….. தம்பதிகள் கைது …!!

வெளிநாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏஜென்சி உரிமம் பெற்றுத் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாகி தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்எம்வி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகவும், ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

செம…. செம ….. ”செமையா இருந்தது” ரஜினிகாந்த் பேட்டி ….!!

இமயமலை பயணம் நன்றாக இருந்தது என நடிகர் ரஜினிகாந் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் தனது மகளுடன் கடந்த 13ஆம் தேதி 5 நாட்கள் பயணமாக இமயமலைக்குச் சென்றார். அங்கே உள்ள ரிஷிகேஷ் , பத்ரிநாத் , கோதர்நாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வீடியோ , போட்டோ வெளியாகியது. இந்நிலையில் இமயமலைப் பயணம் முடிந்த ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தபோது […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய செய்திகள்……!!

  நாங்குநேரி விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது , அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கல்கி நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 500 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதத்தில் சுமார் 2, 500க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பு இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் பரவலாக மழை பெய்ய […]

Categories
பல்சுவை

ரொம்ப சந்தோசம் ….. ”நாலு நாளா அப்படியே இருக்கு” இன்றைய பெட்ரோல் விலை….!!

பெட்ரோல் விலை 4_ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது முடிவுக்கு வரணும்னா ? ”அஜித் – விஜய் சேர்ந்து நடிக்கணும்” பிகில் பட நடிகர் …!!

அஜித் – விஜய் சேர்ந்து நடித்தால் தான் தல – தளபதி பிரச்னை முடிவுக்கு வரும் என்று பேச ஆரம்பித்த வில்லன் நடிகர் ஆத்மா பேட்ரிக் தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் ஆத்மா பேட்ரிக்  ‘நானும் ரவுடிதான்’, ‘தெறி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட 18 தமிழ் படங்களிலும் தெலுங்கில் 3 படங்களும் நடித்துள்ளார். இதில் தெலுங்கில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தெரிவித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீங்க அவுங்களுக்கு வாக்களிக்குறீங்க” அங்க போய் கேளுங்க ….அமைச்சர் மீது அழகிரி காட்டம் …..!!

‘நீங்கள் காங்கிரஸ் திமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள்’ என்று சொல்லும் அமைச்சர்களால் நாங்கள் எளிதில் வெல்வோம் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராஜேந்தரபாலாஜி  போன்ற அமைச்சர்கள் ரேஷன் கார்டு கேட்டு ஒரு குடும்பம் போகிறது என்றால் அவர்களை, ‘நீங்கள் காங்கிரஸ் திமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள். அவர்களிடம் போய் கேளுங்கள்’ எனச் சொல்லுகிறார் மக்கள் பிரதிநிதியாக இருப்பததால்தான் உங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க உங்க வேலைய பாருங்க”நாங்க முதல கொடுக்குறோம்” இது அதிமுகவின் சதி …. அழகிரி பரபரப்பு பேட்டி …!!

திமுகவினர் மீது வழக்குப்பதிவு ஆளும் கட்சியின் சூழ்ச்சி என்று தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது , “மாநில அரசு ஏராளமான பணத்தை இந்தத் தொகுதியில் கொடுத்துள்ளனர். அவர்கள், ‘நாங்கள் எல்லாம் கொடுத்து முடித்த பிறகு அலுவலர்கள், காவல் துறையினர், தேர்தல் ஆணையம் நீங்கள் உங்கள் வேலையைத் தொடரலாம்’ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பாஜகவின் முகமூடியாக இருக்கிறது – கே.எஸ். அழகிரி குற்றசாட்டு …!!

அதிமுக பாஜகவின் முகமூடியாக இருக்கின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றசாட்டினார். நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2021ஆம் அதிமுகவை அகற்றுவதற்கான முன்னோட்டம். இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு முறைகேடு ஊழல் நடந்துள்ள இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். பாரதிய ஜனதா கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தால்கூட இத்தனை திட்டங்களை நிறைவேற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் இப்படி செய்யலாமா ? டெங்கு கருத்தரங்கில் செய்யும் காரியத்தைப் பாருங்கள்…!!

கருத்தரங்கில் மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்ஃபோனுக்குள் மூழ்கியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்குவை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் விழிப்புணர்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கஞ்சா கடத்தல் – இருவர் கைது ……!!

அண்ணா நகரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து சென்னை அடுத்துள்ள அண்ணா நகரில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர்களை திருமங்கலம் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பீர் என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து முகமது ரியாஸிடம் கொடுப்பது தெரியவந்தது. […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசு விடுமுறை….. தனியாருக்கு செல்லாது…… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 30ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை (பி மெட்டல் பியரிங்க்ஸ்) தங்கள் தொழிற்சாலையில் முதல், பொது ஷிஃப்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது. மதியம், இரவு நேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிரூபியுங்க….”நான் அரசியல விட்டு போறேன்” …. ஐயாவுக்கு தளபதி பதிலடி …!!

முரசொலி இருக்கும் பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஸ்டாலின் ராமதாஸ்_க்கு பதிலடி கொடுத்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொய் வழக்கு” இளம்பெண்ணை பூட்ஸ் காலால் உதைத்து டார்ச்சர்….. ரூ3,00,000 அபராதம்….. மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு…!!

பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்கிய கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பார்வதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பூட்ஸ் கால்களால் தாக்கி, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் கனகராஜ், உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பசும்பொன் தேவர் குருபூஜை” வாகனங்களில் வர தடை…… மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு பணிகளில் 8 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இந்த விழாவை முன்னிட்டு பேனர் வைக்கவும், வாடகை வாகனங்களில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், […]

Categories
அரசியல்

‘இடதுசாரிகள் மற்ற கட்சிகளைப்போல் பிரிவதும் இல்லை; இணைவதும் இல்லை’ – பாலகிருஷ்ணன்….!!

இடதுசாரி கட்சிகள் மற்ற கட்சிகள் போல் பிரிவதும் இல்லை, இணைவதும் இல்லை என CPIM கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொடியேற்றினார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் 1919ஆம் […]

Categories
பல்சுவை வானிலை

கண்டிப்பா இருக்கு….. ”14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை” வானிலை ஆய்வு மையம் …!!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நீண்ட நேரமாக மழை பெய்தது. இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சேலம், நீலகிரி, கரூர் உள்ளிட்ட இடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படம் ரிலீஸ்?

அரசியல் களத்தை மையமாக வைத்து காமெடி படமாக உருவாகியிருக்கும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதியை முடிவு செய்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.ராஜதந்திரம் படப்புகழ் வீரா கதாநாயகனாகவும், குக்கூ படத்தில் நடித்த மாளவிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர்கள் பசுபதி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல் இரத்தா ? வேட்பாளரின் பரபரப்பு மனுதாக்கல் ….!!

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரி சுயேச்சை வேட்பாளர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி அத்தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் எம். சங்கர சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்தத் தொகுதியில் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 ஆயிரம் […]

Categories
பல்சுவை

3_ஆவது நாளாக ….. ”மாற்றமின்றி பெட்ரோல்”….. பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் விலை 3_ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]

Categories
மாநில செய்திகள்

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…..!!

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் நடத்தும் காத்திருப்பு போராட்டத்துக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயக் கடன்கள் வசூலிப்பதைத் தள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிக்கப்பட்டது.இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#HBDKeerthySuresh கீர்த்தி சுரேஷுக்கு ‘மிஸ் இந்தியா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம், அப்படக்குழு அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.‘மகாநடி’ திரைப்படத்துக்காக தேசிய விருதை தட்டிச்சென்ற கீர்த்தி சுரேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல திரைப்படப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து தற்போது இயக்குநர் நரேந்திர நாத் இயக்கும் ‘மிஸ் இந்தியா’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கெளதம் மேனன் – ஏ.ஆர். ரகுமான்” 3_ஆவது முறை இணையும் வெற்றிக் கூட்டணி…!!

இயக்குநர் கெளதம் மேனன் – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் கெளதம் மேனன்- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில், தமிழ் சினிமாவில் ’மியூசிக்கல் ஹிட்’ என்று அனைவரானும் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகியவை ஆகும். இந்த இரு படங்களிலும் நடிகர் சிம்பு தான் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது சில ஆண்டுகளுக்கு பிறகு ’பப்பி’ எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday Jo : இப்படி ஒரு காதலி ….. இப்படி ஒரு மனைவி …. இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா ? நமக்கு …!!

காதலிப்பவர்கள் அனைவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரமானக் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா , ஜோதிகா தம்பதிகள். உலகில் பல நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஜோடி சூர்யா , ஜோதிகா ஜோடி. ரசிகர்கள் பலருக்கு இவர்கள் போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அந்த அளவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

“அகவிலைப்படி உயர்வு” தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி….!!

தமிழக  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அக்டோபர் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கூறினார். அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்த பட்டதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 60 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது  […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday : ”சூர்யா – ஜோதிகா காதல்” எதிர்த்த அப்பா…. ஆதரித்த அம்மா …!!

நடிகர் சூர்யா தனது காதலை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி சிவகுமாரை ஒத்துக் கொள்ள வைத்துள்ளார். இன்னைக்கு லவ் பண்றாங்களாம் இருந்தாலும் , கல்யாணம் பண்ணிக்க போறவுங்களா இருந்தாலும் சரி சூர்யா , ஜோதிகா ஒரு சூப்பரான ஜோடியா இருக்கீங்க அப்படின்னு சொல்லனும்னு தான் ஆசைப்படுறாங்க. ரியல் லைப்லயும் சரி , திரையிலும் சரி சூர்யா , ஜோதிகா அப்படினு வந்தாலே அவுங்க ஜோடி ஒரு சிறப்பான ஜோடியாக தான் இருக்கும். சமீபத்தில் கூட இவங்லும் ரெண்டு பேரும் ஒன்றாக இருந்தது போல […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday: ”32 தமிழ் படங்கள்” 2 விருதுகள் …. கலக்கிய ஜோதிகா …!!

அக்டோபர்  18_ஆம் தேதி பிறந்தநாள் காணும் ஜோதிகா தமிழில் 32 படங்களை நடித்துள்ளார். நடிகை ஜோதிகா இவர் 1978_ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18_ஆம் தேதி ஷாமா காஜி மற்றும்  சந்தர் சாதனா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோதிகா இவருக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் நடிகரான  சூர்யாவை காதலித்து 2006_ஆம் ஆண்டு  செப்டம்பர் 11_ஆம் தேதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday : ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…..!!

நடிகர் சூர்யாவின் மனைவியும் , தமிழ் நடிகையுமான ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்  நடிகை ஜோதிகா தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஜோதிகாவின் நிஜப்பெயர் நிஜப்பெயர் ஜோதிக சாதனா. ஜோதிகா மும்பையில பிறந்தாங்க. இவங்களுக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். ஜோதிகா முதல் முறையாக இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் வாலி படத்திலும் , தெலுங்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழை தொடக்கம்” சென்னைக்கு நெருங்கும் ஆபத்து…… பீதியில் சென்னை வாசிகள்….!!

வடகிழக்கு  பரவுமழையால் சென்னையில்  வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால் சென்னை வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.  சென்னை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் சென்னை தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திருமணமான 1 மாதத்தில் படுகொலை…… பாஜக நிர்வாகி மரணம்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!

புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் பாஜக முன்னாள் நிர்வாகி கைகளை முன்பே பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. பாஜக முன்னாள் இளைஞரணி பொறுப்பாளரான ஆனந்த் பாலாஜி, எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தநிலையில் ஆனந்த் பாலாஜி நேற்று மாலை புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது தேநீர் கடைக்கு வந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மதுவில் பிசு பிசு பொருள்….. தரமற்ற மது….. அதிக விலை…. விரக்தியில் நாகை குடிமகன்கள்…!!

நாகப்பட்டினத்தில் தரமற்ற மதுபானங்களை விற்பதாக அப்பகுதி குடிமகன்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், அரசு மதுபானக் கடையில் குடிமகன் ஒருவர் கோல்டன் சாய்ஸ் என்ற டீலக்ஸ் பிராந்தியை வாங்கியுள்ளார்.இதையடுத்து, அந்த பிராந்தியை குடிப்பதற்காக எடுத்தபோது மதுபான பாட்டிலின் உள்ளே கல்வடிவில் பசை போன்று ஒருபொருள் ஒட்டியிருந்தது. அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ1,600,00,000 செலவில் அருங்காட்சியகம்….. கீழடி பொருள்கள் கண்காட்சி….. அமைச்சர் அறிவிப்பால் தமிழ் மக்கள் மகிழ்ச்சி….!!

சிவகங்கை to  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 16 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், செப்டம்பர் 2ஆம் வாரத்திலிருந்தே இதனைப் பார்வையிடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் பிரபலம் வாய்ந்த சுற்றுலாத்தளம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“குடி போதை” தெப்பத்தில் தவறி விழுந்து வாலிபர் மரணம்….. விருதுநகரில் சோகம்….!!

விருதுநகரில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தெப்ப குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி மொட்டையான்செட்டி தெருவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு அங்கமாக அப்பகுதி மக்கள் கோயிலிலிருந்து தெப்பக்குளத்திற்கு கரகம் எடுத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு கரகம் எடுத்துச் செல்லும் போது அப்பகுதியைச்சேர்ந்த ராமகிருஷ்ணன்(30) என்பவர் குடிபோதையில் நிலைதடுமாறி தெப்பத்திற்குள் விழுந்தார். விழுந்த சிறிது நேரத்தில் அவர் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

4 வயது சிறுமி மரணம்….. தனியார் பள்ளிக்கு ரூ 1,00,000 அபராதம்…… சுகாதார இயக்குனர் அதிரடி….!!

வேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்ராஜ், மோனிகாராணி தம்பதியினருக்கு நட்சத்திரா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. நட்சத்திரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனாலும், காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அடுக்கம்பாறையில் உள்ள அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போதைக்கு அடிமையான பள்ளி மாணவர்கள்…. டாஸ்மார்க்கை மூடு….. பொதுமக்கள் சாலை மறியல்….!!

அரியலூரில் டாஸ்மார்க் கடையை மூட கோரி  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ளது உடையவர் தீயனூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டபோது, விக்கிரமங்கலத்தில் இருந்த டாஸ்மாக் கடை உடையவர் தீயனூர் மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையானது செங்குழி பெருமாள், தீயனூர் மலை மேடு பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது.பொதுமக்கள்  இதனால், இப்பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாளை முதல் கனமழை……. 24 மணி நேர தகவல் மையம்…… தென்மாவட்டங்களில் தொடக்கம்….!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.இம்மையம் அக்டோபர்16 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும். மையத்தில் உள்ள 04567-230355 என்ற தொலைபேசி எண்ணில் மீனவர்கள் தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் …!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்கத்தா , கர்நாடகா , சென்னை போன்ற மிக முக்கியமான உயர்நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றம்  பழமையான நீதிமன்றம் ஆகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வரக் கூடிய மிக முக்கியமான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தால் கையாளப்பட்டது என்பதும் ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அரசியல் தளங்களில் இருந்து மிக மிக முக்கியமான விஷயமாகவும் , பெருமையான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

‘உடைந்த கியர் ராடு, பாதியில் நின்ற 108 ஆம்புலன்ஸ்…பரிதவித்த உயிர்’ – குமரியில் நடந்த அவலம்…!!

பெயர் தெரியாத காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்ஸ், பழுதின் காரணமாக பாதி வழியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், காய்ச்சலால் அகஸ்தீஸ்வரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்குப் பெயர் தெரியாத காய்ச்சல் தீவிரமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதன்கிழமை மதியம் சுமார் 2.30 மணியளவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆஹா.! அற்புதம் …. ”வளைக்கப்பட்ட பஞ்சமி நிலம்” ஸ்டாலினை சீண்டிய ராமதாஸ் ….!!

முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட PMK ங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் […]

Categories
அரசியல்

”உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி” கருணாஸ் பரபரப்பு பேட்டி …!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்படாமல் இருந்து வரும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மும்மரமாக செய்து வருகின்றது. இதற்கான அடைந்து நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது . அனைவரின் எதிர்பார்ப்பாக டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போட்டோ மட்டும் தான்… ”சம்மந்தமே இல்லாதவர்கள்” ….. சீமானை கலாய்த்த கருணாஸ் ….!!

இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்று சீமானை விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் (17.10.19) இன்றைய விலை…!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 260 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ”சம்பளத்துடன் பொதுவிடுமுறை” அரசானை வெளியீடு ….!!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக […]

Categories

Tech |