தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96. 51 அடி அணையின் நீர் இருப்பு 26 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 6, 429 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 100 கன அடி திருமூர்த்தி அணை : அணையின் நீர்மட்டம்- 36. 56/60 அடி அணைக்கு நீர்வரத்து 862 கன அடி […]
Tag: Tamilnadu
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை : அணையின் முழு கொள்ளளவு 48 அடி அணையின் நீர் இருப்பு 29. 70 அடி அணைக்கு நீர்வரத்து 130 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை கன்னியாகுமரி பெருஞ்சாணி அணை : அணையின் முழு கொள்ளளவு 77 அடி அணையின் நீர் இருப்பு 68. 95 அடி அணைக்கு நீர்வரத்து 214 கன அடி […]
தேனி மாவட்ட அணைகளில் உள்ள இன்றைய நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு அணை : அணையின் நீர்மட்டம் 123. 40 கன அடி அணையின் நீர் இருப்பு 3, 301 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 1, 976 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை : அணையின் நீர்மட்டம் 126. 54 அடி அணையின் […]
கோயம்பத்தூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது நண்பர் முருகன் மற்றும் ஆனைமலை நண்பர் ஒருவருடன் மது பாட்டிலை வாங்கிக்கொண்டு ஒரு தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். பின் போதை தலைக்கேறிய நிலையில் ஆனைமலை நண்பரின் வீட்டிற்கு […]
தமிழகத்தில் நேற்று இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடி , மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இடி , மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் […]
கோயம்பத்தூரில் நிதிநிறுவனம் ஒன்று அடமானம் வைத்த வீட்டுப்பத்திரத்தை மறு அடமானம் வைத்து ரூ70 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் களப்பட்டி லட்சுமி நகர் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருடைய மகள் தனது அம்மாவுடன் நேற்றையதினம் கோவை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்துள்ளார். அதில் ஐயா நான் மேல் படிப்புக்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூபாய் 14 லட்சம் கடன் வாங்கினேன். படித்து முடித்ததும் என்னால் அந்தப் […]
சென்னையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரை ஒரே நேரத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டிபன் இவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். இவரது நண்பர் ஆனந்த் இவர் இந்திரா நகரைச் சேர்ந்தவர். நெருங்கிய நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெரும்பாக்கத்தில் உள்ள மதுபான கடை ஒன்றுக்கு சென்று மது வாங்கி சற்று தொலை தூரம் சென்று அவர்களது சொந்த […]
சென்னையில் மோசடி கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள் ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் […]
சென்னையில் நர்சிங் மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் பகுதியை அடுத்த அண்ணாமலை நகர் ராஜுவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மகள் நந்தினி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரம் வீட்டில் தனது அறையில் நந்தினி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் உறங்குகிறாள் என்று அவரது பெற்றோர் அவரை எழுப்ப […]
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தமிழகம் கேரளா கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10 சென்டி மீட்டர் மழை […]
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாத் பகுதியில் பாஜக பிரமுகர் பந்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி , மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்டோபர் எட்டாம் தேதி நண்பகல் வேளையில் துர்கா பூஜையின் போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வந்த பிரகாஷ் கதவை திறந்த உடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரையும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது மகனையும் அடுத்தடுத்து கொன்று […]
தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுவை , கேரளா , கர்நாடகா, தெற்கு ஆந்திரா ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தொடங்கும் என நினைக்க பட்ட நிலையில் ஒரு நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கூறியுள்ளது. பொதுவாக வடகிழக்குப் பருவமழை அக்டோபர் […]
நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றார். அதில் அவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடையே பேசும் போது , திமுக ஆட்சி காலத்தில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது மகளிர் சுயஉதவிக்குழு என்னுடைய துறையில் இருந்தது. அப்போது […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
ராஜிவ் காந்தி குறித்து கூறிய கருத்தினை சீமான் தவிர்த்திருக்கலாம் என்றும் சீமான்தான் தனிமைப்பட்டு போவார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வந்தாரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு அனைத்து மக்களும் வாழும் அமைதிப் […]
சென்னை துரைப்பாக்கத்தில் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் போக்குவரத்து காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு கிடைக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் வரை காவல் துறையினரை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழு, சாலையில் சிக்னலில் போது நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வந்துள்ளார். காவல்துறையினரின் […]
வெங்காய வெடி கூட வாங்க தகுதி இல்லாதவர் சீமான் என்று காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், சீமான் தனது பேச்சால் தமிழகத்தில் எங்குமே நடமாட முடியாது என்றும், இந்த விவகாரத்தில் எதிர்வினை ஆற்றாமல் தமிழ்நாடு காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சீமான் வெங்காய வெடி கூட வாங்க தகுதி […]
நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் O.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட விரும்புவோரின் வசதியைக் கருதி வரும் 20ஆம் தேதி முதலே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் to நெல்லை இடையே அக்டோபர் 20, 21, 23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புவோர் வசதிக்காக நாகர்கோவில் தாம்பரம் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து கொழுப்புத்தனமான பேச்சு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டித்துள்ளார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது முட்டாள்தனமான மடத்தனமான வார்த்தை என்றார். தமிழன் எதிரிக்கு கூட துரோகம் இழைக்காதவன். ராஜீவ் காந்தியின் கொலை தமிழக மண்ணில் நடந்ததையே கேவலமாகக் கருதுபவர்கள் தமிழக மக்கள். அப்படியிருக்கையில் ராஜீவ் காந்தியைக் கொன்றது நாங்கள் […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் 20 % போனஸ் […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் இருபது சதவிகிதம் போனஸ் […]
வேலூரில் பகலில் கட்டட மேஸ்திரியாகவும் இரவில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூரில் காட்பாடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சுரேஷ், அஜித்குமார் என்றும் கட்டிட மேஸ்திரியான இருவரும் பகலில் கட்டிட வேலையிலும் இரவில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டதும் தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். பின் […]
காவல் துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், இதுவரை எடுக்கப்பட்ட காவல் துறை சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசும், காவல்துறை இயக்குநரும் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி தாக்கல் செய்த பதில்மனுவில், காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக […]
மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட சகோதரனால் அவரது சகோதரி, மைத்துனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் அதேப் பகுதி அருகேயுள்ள சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதி காமரஜர் நகரில் ஆறு மாத குழந்தையுடன் வசித்துவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் […]
சென்னை மாதவரம் அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பொன்னிஅம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரக்கூறி வற்புறுத்தியதாகவும், ஆகையால் நான் சாக போவதாகவும் தனது […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டிநாடு இனிப்பு பலகாரங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி ருசியான சமையல் பலகாரங்களுக்கு பெயர் பெற்றது. சுத்தமான தரமான எண்ணை மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிப்பதால் வெளிநாட்டவரும் இதனை விரும்புகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு காரைக்குடி கோட்டையூர் கானாடுகாத்தான் கண்டனூர் போன்ற பகுதிகளில் மண் மணம் மாறாமல் பெண்களின் கை பக்குவத்தில், செட்டி நாட்டு பலகாரங்கள் சுவையான தேன் குழல் பதமான இனிப்பு சீடை முறுக்கு அதிரசம் […]
மறைந்த தலைவர்களை அவதூறாகப் பேசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘மறைந்த தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசுவது ஒரு போதும் ஏற்கக்கூடியது அல்ல, அது தவிர்க்கப்பட வேண்டும். அது பயங்கரவாதம், தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும், அடக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாங்குநேரி அதிமுக […]
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 47 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், […]
தமிழகத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று வழக்கறிஞ்சர் சென்னை சூரியபிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை இன்று நடந்த பொது தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டதில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருச்சி , கோவை , திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏடிஸ் கொசுவை கண்காணிக்க குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்20,000_த்திற்கும் […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 114 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டிர்கள் என்று சுப ஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதால் அவர் உடல் நசுங்கி பலியானார். இதையயடுத்து பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் […]
நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டதுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு மற்றும் உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தலில் 70% பேர் வாக்களித்திருக்கிறார்கள். பதவி காலம் முடிந்துள்ளதால் நடிகர் சங்க பணிகள் தேங்கி கிடக்கின்றது. உடனே வாக்கு எண்ணிக்கை […]
ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பள்ளிகளில் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இதேபோல தனியார் பள்ளி மாணவர்களையும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும் […]
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ளிட்ட இடங்களில் திருடர்களை பல்வேறு கேமராக்கள் மூலம் கண்காணித்து பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை வடக்கு தெற்கு மற்றும் மேற்கு மாம்பல சாலைகள், ரங்கநாதபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாதாரண நாட்களிலே கூட்டம் அலைமோதும் பட்சத்தில் தீபாவளி நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். இதன் காரணமாக அப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் போத்தீஸ் ரங்கநாதபுரம் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக […]
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை அடுத்த குப்புச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் அமரும் மேசை பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லாலான அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன. பள்ளி நேரத்தில் இந்த விபத்து […]
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம் மேல்மங்கலம் லட்சுமிபுரம் தாமரைகுளம் பகுதியில் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 126.28 அடி கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் முதல் போக […]
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையில் நடத்த கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அப்பாஸ் என்பவர் மதுரை மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்ததி குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதில் 100 வினாக்கள் நீக்கம் செய்யபட்ட்டது குறித்து தெரிவித்திருந்தார்.அதாவது TNPSC எனும் தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்திலும் , […]
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது. விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனது மகன் ரவிச்சந்திரன் 27 ஆண்டுகளாக சிறையில்இருக்கிறார். இவர் நான்கு முறை மட்டுமே பரோலில் வந்துள்ளார். குறிப்பாக ஏழு ஆண்டுகள் , 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் ஒருவர் முன்கூட்டியே விடுவிக்க […]
நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே 3 தொகுதிகளிலும் வெற்றிபெறுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய […]
சீமானின் சர்சை கருத்து குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை கேட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]
சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக தகவல் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழக தலைமை செயலாளர் தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகின்றார். காலை 11 மணி முதல் 2 மணி வரை 15 மாவட்ட ஆட்சியருடனும் , மாலை 3 மணி முதல் 5 மணி வரை […]
சீமானின் சர்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என சர்ச்சைக்குரிய வகையில் […]
ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை காவல்துறை கைது செய்ய வேண்டுமென்று H.ராஜா தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” […]
ஹிப்ஹாப் தமிழா ஜோடியாக மல்டி கேரக்டரில் தோன்றிய நடிகை ஜஸ்வர்யா மேனன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. சுந்தர் சி இயக்கிய ‘ஆம்பள’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா, அதன் பின்னர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து ‘மீசைய முறுக்கு’ என்ற படம் மூலம் ஹீரோவாக புதிய அவதாரமெடுத்தார்.இதைத் தொடர்ந்து ‘நட்பே துணை’ என்ற படத்திலும் நடித்தார். தற்போது ‘நான் சிரித்தால்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இது கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான ’நாயகன்’ படத்தில் […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்கு 25 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் அரசு விரைவுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன், பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் துணை மேலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கோயம்பேடு, தாம்பரம் […]
நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சென்னையில் மட்டும் எவ்வளவு கோடி வசூல் செய்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பூமணி எழுதிய ”வெக்கை” என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. நடிகர் தனுஷ் நடித்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார் மற்றும் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]