Categories
சினிமா தமிழ் சினிமா

டிவி பிரபலத்துக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்…!

நடிகை, பாடகி, ரியாலிட்டி ஷோ நடுவர் என கலக்கி வரும் ரம்யா நம்பீசன் இரண்டாவது முறையாக டிவி பிரபலத்துக்கு ஜோடியாகியுள்ளார். பயணக் கதையாக உருவாகும் படத்தில் கதாநாயகியாகியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் – யுவன் ஷங்கர் ராஜா புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.பயணக் கதையாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக டிவி பிரபலம் ரியோ ராஜ் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிஷிகேஷ், கேதார்நாத், இமயமலை! ரஜினியின் ஆன்மிகப் பயண விவரம் இதோ!

மருந்து மாத்திரைகைளை உட்கொள்ள உதவியாக ரஜினி ஐஸ்வர்யா தனுஷையும் இமயமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் முகாமிட்டுள்ளார்.மது, புகை போன்ற பழக்கவழக்கங்களை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், அவ்வப்போது ஏற்படும் உடல் அசௌகரியங்கள் காரணமாக தினம்தோறும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டுவருகிறார் ரஜினிகாந்த். இதற்கு உதவியாக அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவருடன் இந்தப் பயணத்தில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரஜனிகாந்த் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காலை முதலே ஆசிரமத்தில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1,64,00,000 பேர் வாக்காளர் பட்டியல் திருத்தம் – சத்யபிரத சாகு

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட அவகாசம், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் வருகிற நவம்பர் 18ஆம் தேதி வரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இப்பணிகளை ஆய்வு செய்ய பத்து ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தலைமைத் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…..!!

 ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜசேகர் புகாரளித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’சீமான் ஒரு அரசியல் தலைவர்போல் செயல்படவில்லை’- நாராயணசாமி

சீமானின் செயல்பாடுகள் எதுவும் அரசியல் கட்சித் தலைவர் செய்வதுபோல் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். இது இந்தியாவை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ராஜிவ் காந்தியை கொச்சைப்படுத்தி விக்கிரவாண்டியில் சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தலைவர்களை இழிவாகவும் பேசிவருவது சீமானின் பழக்கமாக உள்ளது.திரைப்பட இயக்குநராக இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கதருக்குள் காவி-காவிக்குள் கதர்…! – காங்., பாஜகவை கலாய்த்த சீமான் …!!

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கொள்கை அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராஜிவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு, விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். இலங்கைத் தமிழர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனுக்காக பிரியாணி ….. சமைத்து பரிமாறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி…!

காதலன் குடும்பத்தினருக்கு பிரியாணி சமைத்து விருந்து படைத்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், அவர்களோடு இணைந்து மதிய உணவை ருசித்துள்ளார். காதலன் இஷான் கட்டார், அவரது சகோதரனும் நடிகருமான ஷாகித் கபூர், ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ருசித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரன் இஷான் கட்டார் ஆகியோர் கடந்தாண்டு வெளியான ‘தடக்’ […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் (14.10.19) இன்றைய விலை…!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 210 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 45 முதல் அதிகபட்சம் ரூ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிதம்பரத்த வெளிய எடுங்க …. என்ன உள்ள போடுங்க ….. போராடுங்க ….. பின்வாங்க மாட்டேன் …. சீமான் கருத்து …!!

ராஜிவ் காந்தி குறித்து பேசியதை திரும்ப பெற மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (14.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 114. 400 அடி அணையின் நீர் இருப்பு 84. 820 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  8, 290 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 18, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 86 அடி அணையின் நீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டை சுற்றிய போலீஸ் ….. கைதாகும் சீமான் …… பரபரப்பில் அரசியல் களம் …!!

ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசிய சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது விக்ரவாண்டி , நாங்குநேரி தேதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று பேசினார். சீமான் பேசியது காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வாபஸ் பெறுகிறேன்….. தப்பிய கனிமொழி …… நீதிமன்றம் அனுமதி ….!!

தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடுத்த தேர்தல் வழக்கு மனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது. ஓன்று கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றொன்று சந்தனகுமார் என்ற வாக்காளர் தரப்பில் ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு பதவியில் இருப்பதால் ( தெலுங்கானா ஆளுநர் ) கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை… வாகன ஓட்டிகள் நிம்மதி.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி   விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் (13.10.19) இன்றைய விலை…!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (13.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.    சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 115. 100 அடி அணையின் நீர் இருப்பு 85. 869  டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  12, 943 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் , விஜய் போல …… மாஸ் ஹீரோ_னு சொல்லி ……. நாசமாய் போன நடிகர்கள் …!!

அஜித் , விஜய் போல மாஸ் ஹீரோ_வாக மாற போகின்றேன் என்று தங்களுடைய சினிமா வாழ்க்கையையே தொலைத்துக் கொண்ட பிரபலங்கள் . தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் தங்களுடைய கேரியரை ஆரம்பிச்சி நல்ல நல்ல படங்கள் ஆரம்பிச்சுருப்பாங்க நடுவுலே திடீர்னு புத்தி மாறி நானும் மாஸ் ஹீரோவாக மாறப்போறேனு சொல்லி தேவையில்லாத கண்ட , கண்ட படங்களை நடித்து தன்னுடைய முழு சினிமா  கேரியரையும் ஸ்பாய்ல் பண்ணி இருப்பாங்க பண்ணியிருப்பாங்க. அத பற்றி தான் நாம […]

Categories
பல்சுவை

”உயர்ந்த பெட்ரோல் , டீசல் விலை” திணறும் பொதுமக்கள் …!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (12.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   சேலம் மேட்டூர் அணை :   அணையின் நீர்மட்டம் 115. 670 அடி அணையின் நீர் இருப்பு 86.732 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  11, 919 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :   அணையின் நீர்மட்டம்- 95. 60 அடி அணையின் நீர் […]

Categories
பல்சுவை

குறைந்து வரும் பெட்ரோல், டீசல்…. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்.!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்….. 33 பேர் படுகாயம்….. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் நேருக்கு நேர் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து சேலம் நோக்கி அரசு டவுன் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அயோத்திப் பட்டணம் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அதேசமயத்தில் அவ்வழியாக கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சின்ன கவுண்டர் புறம் நோக்கி  தனியார் கல்லூரி பேருந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!

சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய சிறுவன்……”அறியாமையால் அகால மரணம்” விழுப்புரத்தில் சோகம்….!!

விழுப்புரத்தில் பல்பொடி என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். பதிமூன்று வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீராம் பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதில் எலி  பேஸ்ட்டை முழுங்கிய அவர் திடீரென வாந்தி எடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது அருந்த பணம் தரல….. விரக்தியில் தீக்குளித்த கணவன்….. உடல் கருகி மரணம்….!!

மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை அடுத்த அயன் வேலூர் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். சுந்தரபாண்டிக்கு  மது அருந்தும் பழக்கம் அதிகமாக உண்டு அந்த வகையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுந்தரபாண்டி. மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகராட்சிக்கு எதிராக சாலை மறியல்….. போலீசுடன் பொதுமக்கள் தள்ளு முள்ளு….. போக்குவரத்தால் ஸ்தமித்த விருதுநகர்….!!

விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளுக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் , காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கீழ ரத வீதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளின்  உள்ளே நுழையும் படிகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடிபாடுகளின் கற்களும் மணலும் ஆங்காங்கே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் பயங்கரம்” ஓடும் பேருந்தில் அரிவாள் வெட்டு….. 2 பேர் படுகாயம்….. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

நெல்லை அருகே ஓடும் பேருந்தில் மர்மநபர்கள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளத்தில் இருந்து நேற்று இரவு நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தினுள் அக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏறினர். அவர்களை தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்தினுள் ஏறினர். பின் பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேருந்தில் பயணித்த கிள்ளி  குளத்தை சேர்ந்த இரண்டு பேரை […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் (11.10.19) இன்றைய விலை…!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் இன்றைய (11.10.19) நீர் மட்டம்…!!

கன்னியாகுமரி  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை :  அணையின் முழு கொள்ளளவு 48 அடி அணையின் நீர் இருப்பு 28. 80 அடி அணைக்கு நீர்வரத்து 188 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை கன்னியாகுமரி பெருஞ்சாணி  அணை :  அணையின் முழு கொள்ளளவு 77 அடி அணையின் நீர் இருப்பு 68. 90 அடி அணைக்கு நீர்வரத்து 295 கன அடி அணையில் […]

Categories
மாநில செய்திகள்

”1.30_க்கு சென்னை வரும் சீன அதிபர்” பிரத்யேக கார் விமான நிலையம் வந்தது …!!

சீன அதிபர் வர இருக்கையில் சென்னை விமான நிலையத்திற்கு அவர் பயணம் செய்யக்கூடிய கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று 1.30 மணிக்கு சீன அதிபர் வருகை தர இருக்கின்றார். இதற்ககாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை வந்து இறங்கிய சீன அதிபர்  கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா […]

Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு எதிர்ப்பு ….. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது ……!!

சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்க்_க்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று சீன அதிபர் இன்று சென்னை வருகின்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு கண்ட்சிபுரம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகின்றது. இன்று 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகின்றார். இங்கு சீன அதிபர் தங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துள்ளது. இந்நிலையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே 5 திபெத்தியர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (11.10.19) நீர் மட்டம்…!!

தேனி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு  அணை :  அணையின் நீர்மட்டம் 123. 70  கன அடி அணையின் நீர் இருப்பு 3, 361 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 948 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை :  அணையின் நீர்மட்டம் 126. 34 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (11.10.19) நீர் மட்டம்…..!!

    தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 116. 240 அடி அணையின் நீர் இருப்பு 87.600 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  13, 404 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கைவரிசை காட்டிய வழிப்பறி கும்பல்…… குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் ஆரணி அருகே வந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று தப்பி ஓடியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லா தமிழகம் வேண்டும்” கொடைக்கானலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாகுவதை வலியுறுத்தி நகராட்சி ஊழியர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் இணைந்து  பள்ளி மாணவர்கள் பேரணியில் ஈடுப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். களத்தில் தொடங்கிய பேரணி ஏறு சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது. அங்கு பிளாஸ்டிக் பொருளைக்களை புறக்கணிப்பதை  வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்த மோடி … ”இங்கு வந்தது மகிழ்ச்சி”…. தமிழில் ட்வீட் பதிவு ..!!

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார். இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர்  ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால்  சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து….. 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து வேடசந்தூர் அருகே கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டி என்ற இடம் சென்றபொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆம்புலன்சில் மாயமான செல்போன்” CCTV காட்சியில் பிடிபட்ட சிறுவன்….. போலீசார் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆம்புலன்சில் இருந்து திருடன் ஒருவன் செல்போன் திருட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விபத்தில் காயமடைந்த ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வாகனத்திலேயே செல்போனை வைத்து விட்டு மருத்துவமனைக்குள் அவர் சென்ற நிலையில் அவரது செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது ஒரு சிறுவன் ஒருவன் செல்போனை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” சொந்த மகளை கொல்ல முயன்ற பெற்றோர்கள் கைது….!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா கவிதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அக்காள் கணவரின் தம்பியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் செல்போனுடன் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆவி சொன்னதால் செய்தேன்” 1 1/2 வயது குழந்தை கழுத்தை அறுத்த போதை இளைஞன்….!!

சென்னை புழல் பகுதி அருகே ஆவி சொன்னதால் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை புழல் பகுதியை அடுத்த ஜஸ்டின் புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ். இவர் நேற்றைய தினம் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டாருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஒன்றரை வயது குழந்தை சாய்சரண் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளான்.  இதையடுத்து தப்பி ஓடிய அவனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், புழல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உனக்கு மார்க் அதிகம் போடுறேன்… “19 வயது நர்ஸிங் மாணவி பாலியல் பலாத்காரம்”… பாஜக பிரமுகர் கைது ..!!

சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ். 67 வயதான இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் இவர் பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசின் அலட்சியம்” விபத்துக்குள்ளான 40 மாணவர்கள்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!

மதுரையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வடசேரி சாத்தியார் கிராம ஓடையில் பாலம் ஒன்று 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு போக்குவரத்து வசதிக்காக திறந்துவிடப்பட்டது. தற்பொழுது அந்த பாலம் சேதம் அடைந்து இடியும் நிலையில் காணப்படுவதால் அந்த வழியாக ஊருக்குள் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன.  இதன் காரணமாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு அரசு பேருந்தும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“போட்டோ காட்டி மிரட்டல்” 9ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை அடுத்த ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியுடன் நெருக்கமாக […]

Categories
பல்சுவை

”தொடர் சரிவில் பெட்ரோல் விலை” குதூகலத்தில் வாகன ஓட்டிகள் …!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தமிழகம் , பாமக இருவருக்கும் ஸ்வாகா ….. இடியாப்ப சிக்கலில் அதிமுக ….!!

கோரிக்கையை அதிமுக நிறவேற்ற தயங்குவதால் பாமக கூட்டணியை விட்டு விலகுவது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலக்கத்தில் அதிமுக…. நாங்க 10 வைத்தோம் …. ஓடப்போகும் பாமக ……!!

புதிய தமிழகம் கட்சியை தொடர்ந்து பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஷாக்…..”கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி…!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பள்ளர், குடும்பர், காலாடி ,பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். (நெல்லை மாவட்ட வாதிரியார் சமூக மக்களும் இதில் […]

Categories
ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (10.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 76 அடி அணையின் நீர் இருப்பு 25. 5 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 3, 358 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி கரூர் மாயனூர் அணை :  அணையின் நீர்மட்டம் 14. 76 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
மாநில செய்திகள்

சீனத் தலைவர்களும்… சென்னை பயணங்களும்…!

நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கை கொடுத்த பருவ மழை….. தென் மாவட்டங்களில் விவசாய பணிகள் தீவிரம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள்  முதற்கட்ட பணிகளில் பயிர்கள் வளர்ச்சி அடைந்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர்களை பயிரிட்டு உள்ளனர். அவ்வபோது பெய்து வரும் மழையால் பயிர்கள் செழித்து இருப்பதாகவும் அடுத்தகட்ட விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த விவசாயிகள்,  தற்போது பயிர்களை சீரமைத்து களை எடுத்து பராமரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அக்டோபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“‘சம்திங்’ தந்தால் தான் உதவிகளை பெற முடியும்” ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

‘சம்திங்’ தந்தால் தான் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு  அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில்  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக  நா. புகழேந்தியும்,  திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரனும்  போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல திமுகவும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

நாமக்கல்லில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியங்கா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இவர் கொசுவம் பட்டியில் உள்ள பொது கிணற்றின் அருகே ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பிரியங்கா கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், சம்பவத்தை […]

Categories

Tech |