Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு கொடுக்கப்பட்து. அதைத்தொடர்ந்து  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் விருப்பமனு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ 2,00,000 வரை சம்பளம்….. B.E , B.TECH , C.A படித்தவர்களுக்கு வேலை …..!!

Moil India Limited கீழ்க்கண்ட பணிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  பெறுகின்றது. ♠ பணியின் பெயர் : Chief Manager ( Mines ) Sr. Manager (Systems) Chief Manager ( Systems ) Sr. Manager (Personal) Sr. Manager (Fin & Accts) Chief Manager ( Fin & Accts ) Electrical supervisor   பணியின் பெயர் : Chief Manager ( Mines ) வயது : […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் யார்?…. இன்று காலை அறிவிப்பு..!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை (இன்று)  காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
பல்சுவை

”8 நாட்களாக உயர்ந்த பெட்ரோல் , டீசல்” மாற்றமின்றி விற்பனை ……!!

கடந்த 8 நாட்களாக உயர்ந்து கொண்டு சென்ற பெட்ரோல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“8 கொலை வழக்குகள்”….. உட்பட 27 வழக்குகள்…. சென்னையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை.!!

சென்னையில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி  மணி என்கிற மணிகண்டன் சென்னையில் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ  பிரபு என்பவரை ரவுடி மணி அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். இதனால் போலீசார் இருமுறை சுட்டதில் ரவுடி மணி உயிரிழந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிப்பு – ஓபிஎஸ்.!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.   இந்நிலையில்  நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசின் அலட்சியம்”…. இரு பச்சிளங்குழந்தைகள் பலியானது மிகுந்த வேதனை… முக ஸ்டாலின் அறிக்கை..!!

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மதுரவாயலைச்  சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.   டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை”…. மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று  இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று  வழக்கு தொடர்ந்ததால்  சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.  அதன் பிறகு சில  காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகின்றது. இதனால் எப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் இவர் தான்”…. முக  ஸ்டாலின் அறிவிப்பு..!!

திமுகவின் விக்கிரவாண்டி தொகுதியின் வேட்பாளர் பெயரை முக  ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக நேற்று விருப்ப மனு அளித்தது.   இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் […]

Categories
பல்சுவை

8-ஆவது நாளாக உயர்ந்த பெட்ரோல் டீசல்…. வருத்தத்தில் வாகன ஓட்டிகள்.!!

பெட்ரோல் விலை தொடர்ந்து 8ஆவது நாளாக உயர்ந்து கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : “அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை”… முதல்வர் ஈபிஎஸ் .!!

அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை, பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுகிறது . இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நேற்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் இன்று (23-ஆம் தேதி) மாலை 3 மணிவரை விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்காக  90 பேர் விருப்பமனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக விருப்ப மனு வழங்கிய அவகாசம் நிறைவு… நாளை நேர்காணல்.!

விக்கிரவாண்டி  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக இன்று  காலை 10 மணிமுதல் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 6 மணியுடன் விருப்பமனு நிறைவு… மகனை தேர்ந்தெடுப்பாரா ஸ்டாலின்?.. நாளை திமுக நேர்காணல்..!!

திமுக சார்பில் இன்று மாலை 6 மணியுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கான  விருப்பமனு தாக்கல் நிறைவடைகின்ற நிலையில் நாளை முக ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : விருப்பமனு விநியோகம் நிறைவு… யாரை தேர்வு செய்யப்போகிறது அதிமுக?..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வந்தது. நேற்று வரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அதில் அதிகபட்சமாக நாங்குநேரி தொகுதியில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி அன்பழகன், கே ஆர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் பரபரப்பு…. விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியா?…. திமுக எம்.பி விருப்பமனு தாக்கல்.!!

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து  திமுக எம்.பி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் […]

Categories
மாநில செய்திகள்

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரம் : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?.. உயர்நீதிமன்றம் கேள்வி..!!

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.    சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில்  சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த  போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் வேட்பாளர் யார்?…. இன்று அதிமுக நேர்காணல்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வருகின்றது. இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு […]

Categories
பல்சுவை

“தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல்”… கவலையில் வாகன ஓட்டிகள்..!!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக சார்பில் விருப்பமனு”…. 2 தொகுதிக்கு இத்தனை பேரா?

அதிமுக சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அதிமுக மற்றும் திமுக இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு ரூ 25,000 பெற்றுக்கொண்டு விருப்பமனு அளித்து வருகின்றன. இதில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை  தலைமை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீஸ்னா என்ன… எல்லா வேலையும் செய்வோம்… போக்குவரத்து அதிகாரிக்கு குவியும் பாராட்டு..!!

ஈரோடு மாவட்டத்தில்  சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழியை மண்ணை கொண்டு சமன் செய்த  போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஈரோட்டில் 60வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை, மின்சார கேபிள் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருந்தது. இதன் காரணமாக  ஈரோடு மருத்துவமனை முதல் சந்தைக்கு உட்பட்ட பகுதி வரை குழியின் காரணமாக போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. இதனை ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்ளாத பட்சத்தில், போக்குவரத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பயத்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை”… அமைச்சர் தங்கமணி விமர்சனம்.!!

இடைத்தேர்தல் பயத்தால் மக்கள் நீதி மய்யம்  போட்டியிடவில்லை என்று அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு பரிசீலனை அக்டோபர் ஒன்றாம் தேதியும்,  வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 ஆம் தேதியும்,  கடைசியாக அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சாதிப்பாரா சூர்யா” சரவணன் முதல் காப்பான் வரை …… !!

நடிகர் சூர்யா_வின் காப்பான் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. பிரபல திரைப்பட நடிகரின் மகன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் நடிக்க அழைத்தபோது எனக்கு பயமாயிருக்கு என கூறி வாய்ப்பை மறுத்த இளைஞன் என்று இவரைப் போல நடிக்க முடியுமா என பலரையும் புருவம் வைத்த உயிர் புருவம் உயர்த்த வைத்துள்ள நடிகன் சரவணன் என்கிற சூர்யாபிரபல திரைப்பட நடிகர் சிவகுமாரின் மகன் சரவணன்.   சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது”… கமல் ஹாசன்..!!

இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது’ என்று கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.   இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் மக்கள் நீதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், ஆர்.லட்சுமணன் விருப்ப மனு.!!

அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் மற்றும்  முன்னாள் எம்.பி ஆர்.லட்சுமணன் விருப்ப மனு பெற்றுள்ளனர்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அதிமுக தலைமை  இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்.!!  

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம்  அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.   இதையடுத்து அதிமுக நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் […]

Categories
பல்சுவை

“தொடர்ந்து எகிறும் பெட்ரோல், டீசல்”…. அலறும் வாகன ஓட்டிகள்..!!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விக்கிரவாண்டி தேர்தல் : ”வெற்றியே பெறாத அதிமுக” சம பலத்துடன் மோதுகிறது…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதில் விழுப்புரம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகள் உள்ளடக்கி […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாங்குநேரி யாருக்கு…? ஆதிக்கம் செலுத்தும் அதிமுக…எதிராக 66.34 % வாக்கு….!!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் நாங்குநேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் சட்டமன்ற தொகுதி ஆகும். இதில் பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி , எர்வாடி,திருக்குறுங்குடி , களக்காடு ,கருவேல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி….. திமுக VS அதிமுக ஆதிக்கம் செலுத்தியது யார்?

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதை தொடர்ந்து மாவட்ட நாங்குநேரி தொகுதியான திருநெல்வேலி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியான விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதியை அமுல் படுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு தொகுதியிலும் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை தீவிர கண்காணிப்பு – விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன்..!!

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாத […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் யார்?… நாளை மறுநாள்  3.30 மணிக்கு நேர்காணல்..!!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு  நாளை மறுநாள்  3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்  அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

“ரூ.25 000 செலுத்தி நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்”…. அதிமுக தலைமை அறிவிப்பு..!!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று அதிமுக அறிவித்துள்ளது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி.!!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி தொகுதியில்  காங்கிரஸ் போட்டியிடும் என்று முக ஸ்டாலின் அறிவித்தார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்தலும் , வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்தலும் , வாக்கு எண்ணிக்கை 24_ஆம் தேதியும் நடைபெறும் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

#Breaking : அக்.21-ஆம் தேதி ”புதுச்சேரி இடைத்தேர்தல்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதே போலபுதுச்சேரியின் காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அக்டோபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : நாங்குநேரி,விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதில் , விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் தேர்தல் வாக்குப்பதிவு : அக்டோபர் 21 வாக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Breaking : தமிழகம் , மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா  மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் ஆயுள் காலம் நவம்பர் 9 _ஆம் தேதியும் ,  ஹரியானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் நவம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த மாநில சட்டசபை தேர்தல் குறித்த தேதியை வெளியிட டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 288 தொகுதிகளைக் கொண்ட மராத்திய சட்டப்பேரவையில் 8.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : தமிழகத்தில் அக்.21 இடைத்தேர்தல்…!!

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

போலி செய்தி, வதந்தி…. ”இனி புதிய சட்டம்”….. செக் வைத்தது மத்திய அரசு….!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பப்படுவதை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமென்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிபதிகள் சத்தியநாராயணன் , சேஷசாயி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர தளம் அமைத்துக் கொடுத்து விட்டு அதில் பரப்பப்படும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பொறுப்பேற்க […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூ 48,000,00,00,000……”பரிவர்த்தனை பாதிப்பு” 2_நாள்….4,00,000 ஊழியர்கள்…. வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை…!!

வருகின்ற 26,27_ஆம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் குறித்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,நாடு முழுவதும் 4 லட்சம் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 வங்கி அதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 26 , 27ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.  இதில் இந்தியளவில் 4 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் சேர்ந்து காதலி பலாத்காரம்”…. காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது..!!

விளாத்திகுளத்தில் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த காதலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த  16 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளைஞரை  காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலருக்கு  வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததும் தனது காதலை முறித்துக் கொண்டார் அப்பெண். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி  காதலர் இசக்கி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்லலாம் என்று கூறி அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அப்போது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஒரே நாடு , ஒரே தேர்தல்” தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பு…..!!

தமிழகம் உட்பட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட், ஹரியானா , மகாராஷ்டிரா , டெல்லி ஆகிய நான்கு மாநிலங்க  அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 2014ல் இந்த தேர்தல் அறிவிப்பு என்பது இதே மாதம் தான் நடைபெற்றது.அக்டோபர் மாதம் 15ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ”இடைத் தேர்தல்” தேதி இன்று அறிவிப்பு…!!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ இந்த ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. மகாராஷ்டிரா , […]

Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலி அருகே NIA அதிகாரிகள் சோதனை..!!

திருநெல்வேலி  அருகே  திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு உளவுத்துறையினர் தமிழகத்திலும்  ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் இதேபோன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக  தகவல் கொடுத்தனர். அதன்படி தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (NIA) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, ராமநாதபுரம், மதுரை, தேனி, மண்ணடி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ரூ1,815,00,00,000 ஒதுக்கீடு….”இனி கிராமம் முழுவதும் பைபர்”…. மத்திய அரசு அனுமதி…!!

பாரத் இணைய சேவை மூலம் தமிழ்நாட்டில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு 1,815 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பாரத் இணைய சேவை திட்டம் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பாரத் பைபர் கேபிள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளிலும் பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் பைபர் கேபிள் வசதியை 55,000 கிலோ […]

Categories
பல்சுவை

ரூ 80_யை நோக்கி பெட்ரோல் விலை…. அலறும் வாகன ஓட்டிகள்….!!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு 80 நோக்கி செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இப்படி தேர்வு நடத்த கூடாது…”மாணவர்கள் தொடர்ந்த வழக்கு”…. நீதிமன்றம் உத்தரவு….!!

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. பொறியியல் படிப்பில் ஒரு செமஸ்டரில் தோல்வியடையும் ஒரு மாணவர் மூன்று வாய்ப்புகளில் தேர்ச்சியடையாவிட்டால் அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என்பது அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை. இந்த விதி முறையை ரத்து செய்ய கோரி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
சென்னை திருச்சி மாவட்ட செய்திகள்

ஐ.டி. கம்பேனியில் வேலைக்குச் சேர்ந்த 2-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை..!!

அம்பத்தூரில் ஐ.டி. கம்பேனியில்  வேலைக்குச் சேர்ந்த இளம்பெண், சேர்ந்த 2-வது நாளிலேயே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சியைச் சேர்ந்த  இளம்பெண் தனிதா (வயது  24). இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐயோபெக்ஸ் டெக்னாலஜி என்ற ஐ.டி. கம்பேனியில்  நேற்று முன்தினம் புதிதாக மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின்  நேற்று 2-வது நாளாக  வேலைக்கு  சென்ற தனிதா காலை 10 மணி முதல் மாலை வரை பணிபுரிந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்  தனிதா திடீரென மாலை 6.45 மணியளவில் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 8-ஆவது […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: ”ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்” ட்வீட்_டர் அதிரடி …!!

போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை  பரப்புவது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை மாநில செய்திகள்

”இந்திய சட்டத்தை கடைபிடிக்கணும்” வாட்ஸ் அப் நிறுவனம் மீது நீதிமன்றம் அதிருப்தி….!!

சமூகவலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் தவறான கருத்துக்கு அந்தந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஒரு செயலியை பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுக்கு அந்த செயலி தான் பொறுப்பாக […]

Categories

Tech |