நடிகர் விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா பேச்சு மக்கள் நாளான என்று கேள்வி எழுந்த நிலையில் வியாபார யுக்தியா என்ற சர்சையும் எழுந்துள்ளது. தமிழக அரசியலில் இரு துருவமாக , ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் குறித்த கருத்துக்களை பல்வேறு நடிகர்கள் சமீப காலமாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.அதே போல […]
Tag: Tamilnadu
விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா_வில் போலி டிக்கெட் மோசடி நடந்துள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி […]
பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹாஷ்டாக் பதிவிட்டது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது.இதில் நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை நேரடியாக சாடினார். பின்னர் […]
சென்னையில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங் குப்பம் கெனால் தெருவை சேர்ந்த ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன் (வயது 25) என்பவர் நேற்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு அரிவாளுடன் வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரது தலை, உடம்பு, கை மற்றும் கால் என சரமாரியாக வெட்டி கொடூர படுகொலை செய்தனர். அதுமட்டுமில்லாமல் ஆத்திரம் அடங்காத அவர்கள் அவரது மண்டையை இரண்டாக […]
அரசு தவறு செய்தவர்களை தப்பிக்க செய்கிறது. அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக கமல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கயவர்களை தப்பிக்க விடுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து உங்களுக்கு பேனர் வைக்க வில்லையா? என்று கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார். அதில், தனக்கும் ரசிகர்கள் பேனர் வைக்க தான் செய்கிறார்கள், ஆனால் அவர்களிடம் நான் கூறிய அறிவுரையானது, […]
சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நேற்று நடிகர் விஜய் பேசியதை தொடர்ந்து இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், உலகத்தில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரணச்செய்தி கேட்பதுதான். சுப ஸ்ரீயின் மரணச்செய்தியும் அப்படிப்பட்டதுதான். தன்னுடைய ரத்தம் சிந்திக் கிடப்பதை பார்க்கும் பொழுது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல. எல்லாருடைய மனதிலும் திகிலும் மரணம் வழியும் […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிரான வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் மனு தாக்கல் செய்தார. அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும். , இடமாற்றத்தை […]
செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே புதியதாக திறக்கப்பட்ட மதுபான கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு அருகே சாஸ்திரம் பாகம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. நேற்று இரவு அந்த கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு கல்லாவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் […]
விழுப்புரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் செய்யப்படுவதாக ரகசிய தகவல் காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இதன் பெயரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் ஜோசப் ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட காசிநாதன் உள்ளிட்ட 5 […]
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்து மாணவர் உதித்சூர்யா 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை உதித் சூர்யாவை […]
ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வுகளான ஓபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 896 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ்க்கான முதல் தேர்வுகள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஜூலை 12 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 5,50,000 பேரில் இந்திய அளவில் 13,245 பேரும், தமிழக அளவில் 610 […]
தூத்துக்குடி மாநகரில் நடைபெற்ற தொடர் கொலைகள் சம்பவங்களின் எதிரொலியாக, 7 ஆய்வாளர்கள் உள்பட 40 காவலர்கள் அதிரடியாக மாற்றபட்டுள்ளனர். முத்துநகர் , தொழில் நகரம் என்று புகழப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 19 பேர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சட்ட ஒழுங்கு குறைபாடு என்ற பல குற்றச்சாட்டுக்கு எழுந்தன. இந்நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு பல்வேறு காவல் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பித்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த குற்ற […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 37 பைசா , 30 பைசா முறையே உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கதிகலங்கி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து […]
திமுக தலைமை அறிவித்த்தால் இந்திக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுமென்று உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தில் பேசிய கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு சர்சையாகியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக ஆளும் பல்வேறுகர்நாடக மாநில முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்ட நிலையில் , அமித்ஷாவில் விளக்கத்தை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி […]
நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஹாஷ்டாக் 16 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட் பதிவாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி […]
பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் தீபாளிக்கு வெளியாகும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.அதில் அவர் பேசிய பேச்சு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் கவர்ந்தது. ஆளும் அதிமுக , பாஜகவை கடுமையாக சாடி இருந்தார்.குறிப்பாக விஜய் அட்லி கூட்டணியில் முன்னதாக வெளிவந்த மெர்சல் படத்தில் GST தொடர்பான வசனங்கள் இடம்பெற்றதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதை தொடர்ந்து […]
திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் திமுக இந்தி எதிர்ப்பு போடட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.திணிக்கிற இந்தியை எதிர்க்காமல் விட மாட்டோம். ஊடகங்கள் திட்டமிட்டு திமுக பயந்து விட்டது மாதிரி சொல்கிறது. திமுக பனங்காட்டு நரி , எந்த சலசலப்புக்கு அஞ்சாது என்று முக.ஸ்டாலின் தெரிவித்தார்.
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதில் ஆளும் மத்திய மாநில அரசுக்கள் கலக்கத்தில் உள்ளன. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் […]
திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நாட்டுக்கு பொது மொழி அவசியம் தேவை , இந்தியாவில் அதிக மக்கள் பேசும் இந்தியால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆளும் கர்நாடக […]
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே மத்திய அரசு பணிகளுக்கு வட மாநிலத்தவர்களை நியமித்து வருகின்றது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சமீபத்தில் மதுரை கோட்ட இரயில்வே பணியாளர் பணிக்கு 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்களும் , 10_க்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இதற்க்கு திமுக தலைவர் […]
நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என்று திமுக.தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை […]
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டுபேரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்பு நேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லபாக்கம் சேதுராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மின்சாரவாரியத்தின் அலட்சிய போக்கு என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் முகலிவாக்கத்தை […]
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் உடைந்து கடந்த 8 நாட்களாக ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரால் நோயாளிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் […]
தீபாவளி முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். அதில் ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம், […]
அரக்கோணத்தில் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 12 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் முதல் தெரு சேர்ந்த 52 வயதான என்பவர் தமது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அவரை கவனித்தார். அந்த […]
தீபாவளி அரசு பேருந்து சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் , பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பணப் பயன்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட காவலர்கள் , தீயணைப்பு துறையினர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்தார் திறந்து வைத்த தமிழக முதல்வர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6283 பணியாளர்களுக்கு 1093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பலன்களை வழங்கும் அடையாளமாக 9 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட 12 நுகர்பொருள் சேமிப்புக் கிடங்குகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில 2.65 கோடி இல் கட்டப்பட்ட தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி […]
திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 2,30,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எம்எம் நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது வடமதுரை பகுதியில் அக்னி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் […]
வேலூர் அரிசி மண்டி கடை உரிமையாளரிடம் இருந்து 1 1/2 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் கடையூரை சேர்ந்த கோதண்டராமன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 4ம் தேதி இரவு வேலப்பாடி அருகே சுந்தரராயர் தெருவில் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி […]
6283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதின் ஒரு பகுதியாக 9 பேருக்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்கினார் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம். எப்போது அரசு வழங்கும் என்று ஏங்கி , காத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வர் ஓய்வூதியம் வழங்கினார். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் […]
திண்டிவனத்தில் போக்குவரத்து துறை அதிகாரி என கூறி இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வரும் நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் புதன்கிழமை மாலை திண்டிவனத்தில் இருந்து வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் அவரை வழிமறித்த ஒரு நபர் தலைக்கவசம் அணியவில்லை என கேட்டவாறு அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் […]
கள்ளக்குறிச்சியில் திருமணமான சில நாட்களில் மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பால முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலமுருகன் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவின் நண்பர் சந்தோஷ் […]
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,சென்னையை பொறுத்த வரை கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் திருவாலங்காடு 13 சென்டிமீட்டர் மழையும் , திருத்தணி 12 சென்டிமீட்டர் மழையும் , எண்ணூர் , ஆர். கே பேட் , பள்ளிப்பட்டு 11 சென்டிமீட்டர் மழையும் , சென்னை நுங்கம்பாக்கம் 10 சென்டிமீட்டர் மழையும் , மீனம்பாக்கம் 9 […]
ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக MP திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மதுரை கோட்டத்தில் இருந்த ரெயில்வே காலி பணியிடங்களில் 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதில் தமிழகம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழ் என்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சியில் BSNL 4G சேவையை தொடங்கி வைத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு […]
இராமநாதபுரத்தில் அனல் மின்நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 1000_த்திற்கும் மேற்பட்டோர் படகுகளில் கருப்பு கொடி கட்டியும் , கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்ட கோஷங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது , அனல் மின் நிலையத்தின் வெப்ப தன்மை கொண்ட நீர் கடலில் […]
சென்னை பிராட்வே பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.சென்னை பிராட்வே மண்ணடி பகுதியில் முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீர் தேங்க கால்வாய்கள் முழுவதிலும் உள்ள அடைப்பு தான் காரணம் என்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி […]
சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]
சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 30 பைசா , 20 பைசா முறையே உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து […]
+1 மற்றும் +2 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்ணுக்கு நடந்து வந்த தேர்வு இனி 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுமென்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.குறிப்பாக 10 மற்றும் 12 வகுப்புக்களுக்கான ரேங்கிங் முறையை நீக்கியது மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியது. அதை தொடர்ந்து 11 மற்றும் 12_ஆம் வகுப்பு_க்கு 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது தொடங்கி இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாட தேர்வு ஒரு பாடமாக மாற்றப்பட்டது […]
திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் உள்ள பஸ் நிலையப் பகுதியில் இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களையும், வாகன ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வாகன ஓட்டி ஒருவர் ராமசாமி மீது இடிக்க வந்ததாகவும், அதை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறிய […]
சென்னையில் 4.5 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பாக 45 டெண்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நான்காவது மற்றும் ஆறாவது மண்டலம் தண்டையார்பேட்டை அயனாவரம் பகுதிகளில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் அதன் பராமரிப்பு உள்ளிட்ட 45 வீதமான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை பெற மாநகராட்சி புதிய நடைமுறையை கொண்டு வந்ததால் டெண்டருக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் […]
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்தின் கீழ் இதுவரை 2.33 லட்சம் பேர் தங்களது பெயர் மற்றும் முகவரிகளை சரிபார்த்து உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சரிபார்க்கும் திட்டத்தை திட்டத்திம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல்அதிகாரி வாக்காளர் பட்டியலில் 18,000 பேர் பெயர் திருத்தம் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை […]
சாதி ஒழிப்பு என்றாலே பெரியார் மட்டும்தானா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை தான் சொல்கிறார்கள் அப்படி ஆனால் அவருக்கு முன்னால் வந்த இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் சாதியை வளர்த்தார்களா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய மறைந்த இரட்டைமலை சீனிவாசனின் 74 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அடையாறில் அவரது மணிமண்டபத்தில் […]
குடியாத்தம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர் அதன் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாறு உள்ளிட்ட நதிகளில் இருந்து இரவு பகலாக தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் குடியாத்தம் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அக்ரஹாரம் பகுதிகளில் கவுண்டனை மகான் ஆற்று […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக நாகையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பருவமழையை […]
ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து […]