Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 போன் போட்ட வீடு தேடி வரும் இயற்கை உரம்…. 1 கிலோ ரூ20 மட்டுமே…. விவசாயிகள் மகிழ்ச்சி…!!

மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை ஒரு கிலோ ரூபாய் 20 என பொதுமக்களிடம் விற்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி உட்படுத்தப்பட்ட 15 மண்டலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 4,930 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதிலிருந்தே நாள் ஒன்றுக்கு மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தெரிந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் 160 டன் இயற்கை உரத்தை பொதுமக்களுக்கும் மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீதமுள்ள உரங்களையும் இனி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் மாற்றம்” தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும்.நர்சரி , பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் வரும் ,தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணதை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாட்டு வெடிக்குண்டுடன் காட்டுக்குள் சுற்றிய வேட்டையர்கள்…. அதிரடியாக கைது செய்த வனத்துறை…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் வனத்துறையினர் அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொய்யாப்பழம் மற்றும் பலாபழங்களின்  நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்தும் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவராம […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடி போன ஆளும் கட்சி..”ஆளுநர் சந்திப்பு,அமித்ஷா விளக்கம்”.. கட்சிதமாக பயன்படுத்திய முக.ஸ்டாலின் …!!

இந்தியை திணிக்கமாட்டோம் என்று என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் TR.பாலுவும் கலந்து கொண்டார். பின்னர்.செய்தியாளர்களிடம் முக.ஸ்டாலின் கூறியது, கவர்னரை சந்தித்த நேரத்தில் வருகிற 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் இருக்கக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் பேசினார். என்ன காரணத்திற்காக நடைபெற […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட 25 வீடுகள்… தங்க இடம் வேண்டும்… வேதனையுடன் கிராம மக்கள் கோரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல் அரிப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பாதி அளவிற்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்கள் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதிகளை முழுமையாக அரித்து உள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”திமுக போராட்டம் ஒத்திவைப்பு” ஸ்டாலின் அறிவிப்பு….!!

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் TR பாலு ஆளுநரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் திணிக்காது என்று ஆளுநர் உறுதியளித்ததை தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிரான இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

5 , 8_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு ”தேர்வு பயம் தான் அதிகமாகும்” கமல் எச்சரிக்கை…!!

5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மின் பெட்டிகள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை…. அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை…!!

சென்னை சிட்லபாக்கம் பக்கத்தில் நடந்த 2 மின் விபத்துகளுக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிட்லபாக்கம் சேது ராஜ் மரணத்திற்கு சேதமடைந்த மின்கம்பம் தான் காரணம் என்று கூறுவதை மறுத்தார். சேது ராஜ் இறப்பதற்கு முன்பாக அவ்வழியாக சென்ற காங்கிரீட் லாரி மின்கம்பத்தை சேதப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டு அந்த மின்கம்பம் நல்ல நிலையில் இருந்ததற்கு […]

Categories
தேசிய செய்திகள்

”இந்தியை ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம்” சிறையில் இருந்து எச்சரித்த பா.சி …!!

அமித்ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை எதிர்த்து போராடுவோம் , திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் குறித்து ஏதேனும் கருத்தை தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிந்து வரும் ப.சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்ற கருத்துக்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலார்கள் திடீர் வேலை நிறுத்தம்… பொதுமக்கள் கடும் அவதி…!!

காரைக்காலில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதிய தொகை வழங்காததை கண்டித்து இன்று அரசு சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரைக்கால் பணிமனையில் இருந்து சுமார் 10 பேருந்துகள் மட்டுமல்லாது புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் NGO நுழைய அனுமதி உண்டு…. பள்ளி கல்வி துறை அதிரடி…!!

பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள NGOக்களுக்கு காலதாமதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்கம் உத்தரவிட்டுள்ளது.  பள்ளி கல்வித்துறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல் விளையாட்டு பயிற்சி கற்றல் உபகரணங்கள் வழங்குதல் சுகாதார பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

6 பேர்…. 1 பெண்… கள்ள காதலனை துரத்தி…. கட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம்…!!

சேலத்தில் கள்ள  காதலனை விரட்டி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று  வன்புணர்வு செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்  மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 32 வயதான திருமணமான பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

குட்கா விற்பனை ஜோர்….காவல்துறை இருக்கிறதா?… துணைப் போகிறதா?…. ஸ்டாலின் ட்வீட்….!!

குட்கா விற்பனை ஜோராக நடக்கின்றது, காவல்துறை இருக்கிறதா? அல்ல துணைப் போகிறாரா? என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தீங்கும் விளைவிக்கும் புகையிலை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. இதை தடுக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக ஏற்கனவே கடுமையாக விமர்சனம் செய்தது.மேலும் குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் DGP ராஜேந்திரன் உட்பட பலர் மீது திமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING :ஆளுநரை சந்திக்கிறார் முக.ஸ்டாலின் ? அரசியலில் தீடிர் பரபரப்பு…!!

இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் மாளிகையில் இருந்து வந்திருக்கக்கூடிய அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவரும் , திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பலமுறை எதிர்க்கட்சித் தலைவரை கிண்டியில் இருக்கக்கூடிய ராஜ்பவனில் அழைத்து துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பல்வேறு விஷயங்களின் போது அவர் பேசியிருக்கிறார். அந்த அடிப்படையில் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக […]

Categories
அரசியல்

”மது , சாராயம் எல்லாம் புனித நீரா ? சீமான் கேள்வி…!!

குட்கா மட்டும் தான் போதையா மது , சாராயம் எல்லாம் புனித நீரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதிப் போராளி இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னை, கிண்டியில் உள்ள அவரது நினைவிடத் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் […]

Categories
அரசியல்

நல்லவன் வேஷம் கலைந்தது… காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக்கண்…. H.ராஜா கருத்து…!!

நல்லவர் போல் நடித்த பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டதன் மூலம் காங்கிரஸ் ஊழல் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது என்பது தெரியவந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார். சிவகங்கையில் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஹெட்ச்.ராஜா இன்னும் சில நாட்களில் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் கைதாவார் என்றும் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். முதலில் பொதுத்தேர்வு என்றால் மாணவர்களுக்கு அல்ல வாத்தியாருக்கு தேர்வு அவர்கள் சரியான முறையில் கல்வி கற்பிக்கிறார்களா என்பதை […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது இந்தி எதிர்ப்பு போராட்டம்… ரயில் நிலைய இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழிப்பு…!!

குடியாத்தம்  ரயில்  நிலையத்தில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அளித்து  திமுகவினர் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது பெரும்  பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எதிர்த்தும் இந்தி திணிப்பை எதிர்த்தும் போராட்டம் தொடர்ச்சியாக  இனி வரக்கூடிய காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும்  இந்தி மொழியை எதிர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டு இருந்தது. அதன் ஒரு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12 மாவட்டத்தில் கனமழை…. ”40-50 KM வேகத்தில் காற்று” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வட தமிழகம், புதுவை கடல்பகுதியில்  40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட  பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி , அரியலூர் , பெரம்பலூர் , […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை  ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வங்கிக்குள் கொலை முயற்சி… துப்பாக்கி சூடு நடத்திய காவலாளி… சிவகங்கையில் பரபரப்பு…!!

மானாமதுரை வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்திய  சம்பவம்  அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை  மாவட்டம்  மானாமதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக  அமமுக நிர்வாகி சரவணன் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக மானாமதுரை வங்கிக்கு அமமுக நிர்வாகியின் உறவினர் தங்கமணி என்பவர் வங்கிக்கு பணம் செலுத்த சென்றிருக்கிறார். அவரை பின்தொடர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் வங்கிக்குள் சென்று திடீரென […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

வினாத்தாள் லீக்- ”கடும் நடவடிக்கை” தேர்வு துறை எச்சரிக்கை…!!

தேர்வு வினாத்தாள் வெளியாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசு தேர்வுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்று  தினம் நடந்த பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் மற்றும் நேற்று நடைபெற்ற கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் வினாத்தாள் முன்னதாகவே ஷேர்சேட் செயலியில்  வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி நேற்றே […]

Categories
மாநில செய்திகள்

வாட்ஸ் அப் வச்சு இருக்கோம் ”தரமற்ற மின்கம்பம் இல்லை” அமைச்சர் விளக்கம் …!!

தரமற்ற மின்கம்பங்கள் இல்லை , மின்கம்பம் தொடர்பான பிரச்சனையை சரி செய்ய வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இது மின்சாரத்துறையின் கவனக்குறைவு என்று பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முகலிவாக்கத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளம் தோன்றியதால் தெரியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை சிட்லபாக்கம் லாரி மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”பொது மொழி நாட்டுக்கு நல்லது” நடிகர் ரஜினி பேட்டி …!!

பொதுவாக ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு , ஒற்றுமைக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளர். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கையில் , எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு , ஒற்றுமைக்கு நல்லது. துரதிஷ்டவசமாக நம்ம நாட்டில் பொதுமொழி கொண்டு வர முடியாது.எனவே இந்தியை திணிக்க முடியாது. இந்தியை திணித்தாள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல , தென் மாநிலத்தில் எங்கு  ஒத்துக்க மாட்டாங்க என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு….!!

தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல்  செய்துள்ளார். அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : அதிர்ச்சி….572_இல் 567 பேர் வெளிமாநிலத்தவர்…. மதுரை இரயில்வே துறையில் அவலம்…!!

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் 90 சதவீதம் பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 62,000_த்துக்கும் அதிகமாமான காலி பணியிடங்களுக்கான குரூப் D தேர்வானது கடந்த ஆண்டு செப்டம்பர் 17_ஆம் தேதி முதல் டிசம்பர் 17_ஆம் தேதி வரை நடைபெற்றது.சென்னை உள்ளிட்ட 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வு மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 572 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்றதேர்வில் 572 பேரில் 567 நபர்கள் வெளி மாநிலத்தைச் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிக்கி கொண்ட கிறிஸ்துவ தம்பதி… விபூதியை பூசுங்க… இந்து முன்னணி டார்ச்சர்..!!

உதகை அருகே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியைப் பிடித்து இந்து முன்னணி அமைப்பினர் விபூதி பூச வைத்தனர். நீலகிரி  மாவட்டம் உதகை அருகே பாம்பே கேஸ் பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் பிரசங்கங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் இரண்டு பேரும் அங்கிருக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி சுற்றிவளைத்தனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு….!!

தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல்  செய்துள்ளார். அதில்,  தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணன் மனைவியுடன் கள்ள தொடர்பு… குடும்பத்தில் விரிசல்… நண்பனை துண்டு துண்டாக கிழித்து பழி தீர்த்த தம்பி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் தலை மற்றும் உடல்கள் இரு கூறாகப் பிளக்கப்பட்டு மிதந்த சடலம் அப்பகுதியில் உள்ளோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சின்ராஜ் கூழ குமார் ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு  நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒன்றாகவே அனைத்து செயல்களிலும் ஈடுபடுவது என்று நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கூழ குமார் தனது அண்ணன் வீட்டிற்கு ஒருநாள் சின்ராஜை  விருந்துக்கு அழைத்துள்ளார். அங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ 5,00,000 நிவாரணம்…. ஸ்டாலின் பேட்டி …!!

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ_யின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய முக.ஸ்டாலின் 5 லட்சம் நிவாரணம் வழங்கினார். பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். திமுக சார்பில் 5 லட்சம் நிவாரணம் வழங்கிய முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும் போது , பேனர் வைக்கக்கூடாது என்று நான் 2017_ஆம் ஆண்டே அறிவுறுத்தி இருந்தேன்.நீதிமன்ற உத்தரவை மீறி நூற்றுக் கணக்கான பேனர்களை  ஆளுங்கட்சியினர் வழிநெடுக வைக்கிறார்கள்.சுபஸ்ரீயை  இழந்து வாழும் தந்தை,  தாய் ஆகியோரை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்..!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.   சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மென் பொறியாளரான இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி  பள்ளிக்கரணை வழியாக  ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழ,  பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் நீங்கா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த  கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக MP_க்களுக்கு சிக்கல்” உடனே பதிலளியுங்கள்.. நீதிமன்றம் கெடுபிடி…!!

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் , கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ் , மதிமுக கட்சியின் கணேசமூர்த்தி மற்றும் ஐஜேகே கட்சி பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று 4 பேரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விஜய்_க்காக வருகின்றேன்” நயன் எடுத்த அதிரடி முடிவு..?

பிகில் பட ஆடியோ விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்வாரா ? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும்  நயன்தாரா. நயன் நடிக்கும் படமெல்லாம் ஹிட் ஆகவில்லை என்றாலும்,  அவருக்குனே உள்ள தனி ரசிகர்கள் கூட்டம் படத்தை ஓட வைக்கும்.படம் குறித்த விழாவை பெரும்பாலும் தவிர்க்கும் நயன் விஜய்யுடன் நடிக்கும் பிகில் பட ஆடியோ விழாவில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்..!!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.   சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி  பள்ளிக்கரணை வழியாக  ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைக்க மாட்டோம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING : ”ஷேர் சாட் இல் வெளியான வினாத்தாள்” கதிகலங்கும் கல்வித்துறை…!!

ஷேர்சேட் ஆப்பில் வினாத்தாள் வெளியாகியதாக குற்றசாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் இரு நாட்களுக்கு முன்னதாகவே ஷேர்சேட் செயலியில் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு தேர்வுக்கான வினாத்தாள்கள் இப்படி முன்னதாகவே சேர் சாட்டில் வெளியாகிய அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியார் சிலைக்கு முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..!!

திமுக  தலைவர் முக ஸ்டாலின் சென்னை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் தந்தை […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள்… தமிழக முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை..!!

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.  தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் தமிழக அரசு சார்பில்  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”புகழேந்தி எல்லாம் ஒரு ஆளே கிடையாது” பளீச் என்று பதில் அளித்த TTV…!!

அதிமுக – அமமுக இணைப்பு குறித்து வீண் வதந்திக்கு பதில் கூற முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவிதினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமமுக தலைமை கழக நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள்  பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , ஒருவர் சென்றால் ஏராளமானோர் அமமுக வில் இணைந்து பலம் சேர்த்து வருகிறார்கள். […]

Categories
பல்சுவை

72 வது வயதில் ஏன் பெரியார் திருமணம் செய்துகொண்டார்..?? காரணம் தெரியுமா..??

பெரியார் ஏன் தனது 72வது வயதில் திருமணம் செய்து கொண்டார்  என்பதற்கான காரணம் குறித்து  இந்த செய்தி  காண்போம். பெரியார் மீது தீவிர மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் அவரது கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்பி மகிழ்ந்த தொண்டர்கள் தமிழக மக்கள் என பலர் பெரியார் மணியம்மை திருமணத்தை எதிர்த்தவர்கள். அந்த திருமணத்தின் காரணத்தால் பெரியாரின் வட்டத்திலிருந்து விலகி சென்றவர்கள் பலர் இருக்கின்றனர். தனது முதல் மனைவி நாகம்மை பெரியாருக்கு 54 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வுக்கு ஷாக்…. ”சிக்கிய ஜெகத்ரட்சகன் MP” ஆஜராக CBCID சம்மன்…!!

திமுக MP ஜெகத்ரட்சகன் 23ஆம் தேதி சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் குரோம் லெதர் பேட்டரி சொந்தமான 1.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய உறவினர்கள் 47 பேருக்கு சட்டவிரோதமாக திமுக MP ஜெகத்ரட்சகன் பிரித்துக் கொடுத்ததாகவும் , அந்த இடம் ஒதுக்கீடு சம்மந்தமாக நகர்ப்புற நில உச்சவரம்பு என எந்த விதியையும்  பின்பற்றவில்லைஎன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் CBCID போலீசார் விசாரிக்கை விடுத்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“பெரியார் vs மோடி” யாரு BEST…? சமூகவலைத்தளத்தில் போட்டி போடும் தொண்டர்கள்..!!

தந்தை பெரியார், பாரத பிரதமர் மோடி யாருடைய பிறந்தநாள் அதிக வரவேற்பை தமிழகத்தில்  பெற்றுள்ளது  என்று சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு hashtagக்கள்  ட்ரென்ட்  ஆக்கப்பட்டு  வருகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று இந்தியாவின் மிகப்பெரிய 2 ஜாம்பவான்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் தமிழகத்தில் பிறந்த பெரியார். மற்றொருவர் குஜராத்தில் பிறந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. இருவரது பிறந்த நாளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.   அந்த வகையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவிலையும் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்ம அமைக்கவேண்டுமென்று வியாபாரிகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடைகள் ,  சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்து கடைகளையும் மூடி 10,000த்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது சங்கரன்கோவில் […]

Categories
பல்சுவை

“பகுத்தறிவு பகலவன்” பெரியார் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள்…!!

பெரியாரின் முழு வாழ்க்கையை இன்று  ஒருநாளில் சொல்லி முடிக்க முடியாது ஆகையால்  அவர்  வாழ்வில் நடந்ந்த  சில முக்கிய சம்பவங்களை  இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். 1879 பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் ஈரோட்டில் வெங்கட நாயக்கர் என்பவருக்கும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கும் இரண்டாவது மகனாக பிறக்கிறார் நமது ஈவேராமசாமி. ஈவே ராமசாமி பிறந்த குடும்பம் கடவுள் மற்றும் கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகம் கொண்ட ஒரு குடும்பமாக இருந்தது. ஆனால் அவர் வளர்ந்தது நாத்திகம் சம்பந்தமாக […]

Categories
பல்சுவை

”பெட்ரோல் , டீசல் விலை உயர்வு” பொதுமக்கள் கவலை ….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் […]

Categories
பல்சுவை

“வெர்ஜினிட்டி(கற்பு)” ஆண்களுக்கானதா..? பெண்களுக்கானதா..? விளக்குகிறார் பெரியார்..!!

கற்பு என்பது ஆண்களுக்கானதா? இல்லை பெண்களுக்கானதா? என்பது குறித்து  பெரியார் கூறிய கூற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கற்பு என்ற வார்த்தை கல்  என்கின்ற இலக்கணத்திலிருந்து தோன்றியது அதாவது படி-படிப்பு என்பது போல கல்-கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. கற்பு என்பது சொல் தவறாமை நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதம் இல்லாமல் நடப்பது உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கியதாக பெரியார் கூறுகிறார். ஆனால் நம் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டது என்னவென்றால் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ 20 உங்களுக்கா…? பெண்ணிடம் 40,000 , 35 சவரன் நுதனமாக கொள்ளை…..!!

வேலூரில் வங்கி வாசலில் பெண்ணிடம் இருந்த 40 ஆயிரம் மற்றும் 35 சவரன் நகை நூதன முறையில் கொள்ளை போன சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நிர்மலா.இவர் நேதாஜி சாலையில் உள்ள கனரா வங்கிக்கு அருகே பணம் மற்றும் நகையை கொண்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையன் நிர்மலா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது 20 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு உங்களின் பணம் கீழே கிடக்கின்றது என்று கூறியுள்ளான். இதையடுத்து நிர்மலா சற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாகன சோதனையில் வாக்குவாதம்” தந்தை மகனை துப்பாக்கியால் தாக்கிய SI…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் வாகன சோதனை என்கிற பெயரில் பொய் வழக்கு பதிவு செய்தும், துப்பாக்கி காட்டி மிரட்டியும் வந்த SIயை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நத்தம் அருகே செந்துறையில் காவல்துறை அதிகாரிகள் கடந்தவாரம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மூன்று இளைஞர்களை வழி மறித்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சோதனையின்போது SI மாதவராஜ்க்கும் இளைஞர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் கடை நடத்தி வந்த குமரன், அவ்வழியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”மோட்டார் மற்றும் பேருந்து மோதி விபத்து” கிருஷ்ணகிரியில் 3 பேர் பரிதாப பலி…!!

கிருஷ்ணகிரி தபால்மேடு பகுதியில் பேருந்தும் , இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர்  உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரையடுத்துள்ள தபால்மேடு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருக்கும் போது மல்லப்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த சோமேஸ்வரன் தனது இரண்டு நண்பர்களுடன் ஒரே  இருசக்கரவாகனத்தில் மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதினர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சோமேஸ்வரன் மற்றும் அவரின் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்….!!

காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்ததற்கான காரணம் காந்தியின் பிறந்தநாள் குறித்து மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட வழிமுறை ஆகும். தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்த பின்பாக செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2_ஆம் தேதி வரை விடுமுறை என்று இந்த வருட தொடக்கத்திலேயே ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையொட்டி வரும் அக்டோபர் 2_ஆம் தேதி காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி இந்த வருடம் தொடங்கி 2020_ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உள்ளாட்சி தேர்தல் அட்டவணை கொடுத்தாச்சு” அமைச்சர் உறுதி ….!!

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது.எப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமென்ற கேள்வியும் எழுந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்ற வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஜரான தேர்தல் ஆணையம் தரப்பில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் வரையறை பணிகள் நடைபெற்றதால் தேர்தல் கால தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது […]

Categories

Tech |