Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூட்கேஸ் முழுக்க தங்கம் வைரம்… போலீசில் ஒப்படைத்த ஆட்டோக்காரர்… குவியும் பாராட்டு..!!

தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணத்துடன் ஆட்டோவில் தவறவிடப்பட்ட பயணியின் சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  கடந்த எட்டாம் தேதி ஆட்டோ ஓட்டுநரான தர்மராஜ் என்பவர் தனது ஆட்டோவில் தவறவிடப்பட்ட ஒரு சூட்கேஸை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அழகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேருடன் ஹெல்மெட் இல்லாமல் ரைடு…. அத்துமீறிய போலீஸ் மகன், மன்னித்துவிட்ட காவல்துறை…. ஆவேசத்தில் பொதுமக்கள்…!!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் காவல்துறையை  ஆபாசமாக பேசிய நிலையிலும் அவனை மட்டும் மன்னித்துவிட்டது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் 3 பேரை அமர வைத்து ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்ய விவரங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது தனது பெயர் சுதாகர் என்றும் முன்னாள் எஸ்ஐ அன்புவின் மகன் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தையில் […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் (12.09.19) இன்றைய விலை……!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 350 முதல் அதிகபட்சம் ரூ 600 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 170 முதல் அதிகபட்சம் ரூ 190 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 125 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 27 முதல் அதிகபட்சம் ரூ 98 வரை விற்கப்படுகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏழுமலையான் அருளுடன்…. தொடங்கியது முனி-4…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

முனி 4 படத்தின் திரைக்கதை புத்தகத்தை ஏழுமலையான் கோவிலில் வைத்து நடிகர் ராகவா லாரன்ஸ் வழிபட்டார். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் முனி-3 வெற்றியை தொடர்ந்தது அதன் நான்காம் பாகத்தை இயக்க முயற்சித்து வருகிறார். அதன் படி திரைப்பட கதை தயாரான நிலையில், திரைகதை புத்தகத்தை ஏழுமலையான் கோவிலில் வைத்து தரிசிக்க இன்று திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்து இருந்தார். அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் சுற்றுப்புற பகுதிகளை போன்று படப்பிடிப்பு தளம் அமைப்பதற்காக கோவில் வளாகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக…. “2020 உலக தரவரிசை பட்டியலில்” அண்ணா பலக்லைக்கழகம்…!!

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அறிவுசார்ந்த திறன்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் தர வரிசைப் படுத்தி ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்நிறுவனம் இன்று வெளியிட்டது. அதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன. முதல் 10 […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் கெடு ”ரூ 87,50,00,000 வேணும்” எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ்…!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிலத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு நிலத்திற்கான நிலுவைத் தொகையை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசு 1992_ஆம் ஆண்டு ஹிண்டியில்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது.இந்த நிலத்தை கிரயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ25,00,00,000…. அரசு நிலத்தை மகனுக்கு எழுதி வைத்த தந்தை… குடும்பத்துடன் சிறைவாசம்…!!

சென்னை அடுத்த மாதவரத்தில் அரசுக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து செய்த தந்தை மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை  மாதவரம் பொன்னியம் மேடு பகுதியில் அமைந்துள்ள தமிழக அரசின் அலுமினிய நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 4.45  ஏக்கர் நிலம் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனை அபகரிக்க திட்டமிட்டு பிச்சைமுத்து மற்றும் அவரது மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் போலியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் வெறித்தனம் ”தளபதியின் கானா” கொண்டாடும் ரசிகர்கள்…..!!

நடிகர் விஜய் நடித்து வரும் படங்களில் ஏதேனும் ஒரு பாடலை படுவதை வெறித்தனமாக வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பை தாண்டி தன்னுடைய வசீகரக் குரலால் பாடல் பாடி பலரின் பாராட்டை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய். இவர் படத்தில் பாடுவது 1994-ஆம் ஆண்டு துவங்கியது. ரசிகன் திரைப்படத்தின் தேவா இசையில் இடம்பெற்ற “பாம்பே சிட்டி” பாடலை விஜய்யே பாடியிருந்தார்.விஜய் குரலுக்கு என்று இருந்த வசீகரம் அவருக்குன்னு தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இதன் பின்னர் தன்னுடைய திரைப்படங்களிலும், தந்தையின் திரைப்படங்களிலும் விஜய் […]

Categories
உலக செய்திகள்

இனி இத வாங்காதீங்க… பிரபல சாம்பார் மசாலாவில் விஷம்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் MDH  சாம்பார் மசாலாவில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் சல்மோனல்ல பாக்டீரியா இருப்பதாக  கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் R-PURE என்ற நிறுவனம் MDH என்ற பெயரில் மசாலா பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு அந்நிறுவனம் உள்நாட்டு வர்த்தகம் மூலம் சாம்பார் மசாலா சப்ளை செய்து வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது. கடந்த வாரம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தமிழக எல்லையில் புகுந்த 60 காட்டுயானைகள்”… தீவிர கண்காணிப்பில் வனத்துறை..!!

கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் புகுந்த 60 காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள  தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டுயானைகள் கர்நாடகாவில் இருந்து வந்திருப்பதால் அந்த யானைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் தொடர்ந்து அதனை  கண்காணிக்கும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் அனைத்தும் இரவு நேரங்களில் தேன்கனிக்கோட்டை, ஊடேத்துர்க்கம் வழியாக வந்து சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் சானமாவு வனப்பகுதியை  சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”10 மாவட்டங்களில் கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில்,வெப்பச்சலன மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி,  ராமநாதபுரம் , புதுக்கோட்டை , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , திருவள்ளூர்,  நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தத்தால் பொதுமக்கள் , விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகப்பட்டின மாவட்டத்தில் நேற்று மாலை வேளாங்கண்ணி, தண்ணிலம்  பாடி, வடக்கு பொய்கை, நல்லூர், சோழபுரம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த காற்று வீசி கனமழை பெய்தது. உப்பளம், நெல்லித்தோப்பு முத்தியால்பேட்டை, காமராஜ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பேருந்து… ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துக்காக நின்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதால் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புனல் நகர் சந்திப்பில் அரசு பேருந்து வந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் அந்த நபர் கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி  மக்களில் சிலர் பேருந்தின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த பத்துக்கும் […]

Categories
மாநில செய்திகள்

”நளினிக்கு பரோல் மறுப்பு” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி , முருகன் , சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நளினி தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் அவருக்கு ஜூலை 25_ஆம் தேதி முதல் இரண்டு வாரம் பரோல் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

3 கோப்பை வென்ற போதிலும்… அங்கீகாரம் இல்லை…. பிசிசிஐ மீது பயிற்சியாளர் பகீர் குற்றசாட்டு…!!

பார்வையற்ற வீரர்களுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிப்பதில்லை என பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பேட்ரி ராஜ்குமாருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து நிகழிச்சியில் பேசிய  ராஜ்குமார் இரண்டு மூன்று உலகக் கோப்பைகளை வென்ற மற்ற வீரர்களை போல தங்கள் வீரர்களை பிசிசிஐ அங்கீகரிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார். பேட்ரி ராஜ்குமார் கடந்த 2012ல் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.  இதையடுத்து பார்வையற்ற இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எப்போது பாயும் தோட்டா” காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்….!!

நடிகர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் எப்போது வெளியாகுமென்று தொடர்ந்து ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து உருவான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா . இந்த படத்துக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். இருந்தாலும் இந்த படம் இன்னும் திரைக்கு வராமலே இருந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எண்ணை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ”மறு வார்த்தை பேசாதே” பாடல் வெளியிடப்பட்ட பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொத்தமும் எங்களுக்கே ”மாஸ் காட்டும் பிகில்” தயாரிப்பாளர் காத்திருப்பு….!!

பிகில் படத்திற்கு அதிக திரையரங்குகளை பிடிப்பதற்கு படத்தின் தயாரிப்பாளர் காத்திருக்கின்றனர். அட்லீ- விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் பிகில். எதிர்வரும் தீபாவளி தினத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளிவர இருக்கிறது. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கின்றது. ரகுமான் இசையில் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டது. இந்த இரண்டு பாடல்களும் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் வெளியாகிய சிங்கப் பெண்ணே பாடல் பெண்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

8 மணிக்கு தொடங்கிய இரயில் முன்பதிவு…… 5 நிமிடத்தில் காலியானது….!!

பொங்கல் பண்டிகைக்கு இரயில் பயணத்துக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு  தொடங்கி  5 நிமிடங்களில் கலியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை முதல் ஜனவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை விடபடுகின்றது. இதில் வார விடுமுறை நாட்களை தவிர ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை மட்டும் வேலை நாட்கள் ஆகும். வெளியூரில் வேலை செய்பவர்கள் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் 9 நாட்கள் விடுமுறை கொண்டாடலாம். இதில் பொங்களுக்கு ஜனவரி 10ஆம் […]

Categories
பல்சுவை

”ஏற்றம் கண்ட பெட்ரோல், டீசல்” பொதுமக்கள் கவலை ….!!

பெட்ரோல், டீசல் விலை சற்று ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சினிமா

“இவ்வோளோ SPEED AH ” வெளியான கொஞ்ச நேரத்துல TRENDING NO:1…. மாஸ் காட்டும் ரஜினி…!!

ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்துடன் ஹாட்ரிக் அடித்த தோட்டாதரணி ….!!

நாயகன் , தளபதி படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்னத்துடன் இணைந்து தோட்டாதரணி இணைவது 3_ஆவது முறையாகும். மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக செக்க சிவந்த வானம் திரைப்படம் திரைக்கு வந்தது. செக்க-சிவந்த வானம் திரைப்படத்தை எடுத்த மணிரத்னம் தமிழில் புகழ் பெற்ற போது புராணங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்கிறார். விக்ரம் , கார்த்தி , ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் , நயன்தாரா என்று பல நட்சத்திரமும் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டவர் ஸ்டாலின்… “அவர் கூறுவது அனைத்தும் பொய்”… முதல்வர் கடும் விமர்சனம்..!!

ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும், அரசு எப்படி செயல்படுகிறது என்பது  தெரியாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வர அமெரிக்கா லண்டன், துபாய் என 13 நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். முதல்வரின் இந்த பயணம் குறித்து ஸ்டாலின் முதல்வர் வெறுங்கையுடன் திரும்பியதாக விமர்சனம் செய்தார். பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்றும் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடம்பர வாழக்கைக்காக செல்போன் திருட்டு… சிக்கிய இளைஞர்கள்… பொதுமக்கள் தர்ம அடி…!!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பயணிகளிடம் செல்போனை பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மத்தியில் அமைந்திருக்கும்  திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல இன்று பயணி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு எதிர் புறம் நடந்து வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”பெண்ணிடம் அத்து மீறல்”சஸ்பெண்ட் ஆன காவலர் …!!

கோவையில் குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று வர்ணித்து அத்துமீறிய காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சேர்ந்த வன்னியன் கோவில் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிகுமார். இவரது மனைவி சரண்யா செவ்வாய்க்கிழமை மதியம் கீழநத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் பகுதியை அடுத்துள்ள டாஸ்மார்க் கடை அருகே இருந்து போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். காவலர் ஒருவர் பின்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

”திருமணத்திற்கு மறுப்பு” காதலன் கண் முன் காதலி தற்கொலை…!!

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா.  நிஷா செவிலியர் பட்டப்படிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு- வாய் பேச முடியாத குழந்தை கொலை….!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக வாய் பேச முடியாத  பிஞ்சு குழந்தை அடித்து உதைத்து  கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 30 வயதான ரமேஷ் கூலி வேலை செய்துவரும் இவர் 4 ஆண்டுகளுக்கு முன் 25 வயதான பவானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் யாலினி என்ற மகளும் ,ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு முன் ரமேஷ் காச நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“கனவு ஆசிரியர் விருது” அக்-15க்குள் பரிந்துரைக்க வேண்டும்… பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கற்பித்தல் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் இணைந்து விளங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவருக்கு பாராட்டு சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் இந்நிலையில் கல்வி துறையின் வழிகளை பின்பற்றி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரி, மூத்த […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கலை-அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு…. தமிழக அரசு ஒப்புதல்…!!

பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை […]

Categories
அரசியல்

“இஸ்ரேல் போகப்போறேன்” காமெடி பன்றாரு EPS… ஸ்டாலின் கிண்டல் …!!

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீர் இன்னும் பல இடங்களில் கடைமடைக்கு போய் சேரவில்லை என்றும் கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பது போல் இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்க ATM கார்டை தாங்க…. நான் எடுத்து தர்ரேன்… முதியவரை ஏமாற்றிய கல்லூரி மாணவன் கைது.!!

தேனி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி விவசாயை ஏமாற்றிய கல்லுரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.     தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  விசுவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற விவசாயி அங்குள்ள  ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில்  அந்த ஏடிஎம்க்கு  கல்லூரி வாலிபர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். கல்லுரி மாணவர் நான் உங்களுக்கு விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி அவரிடம் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜி.பி.பிரகாஷ்-ஷின் புதிய படம்” ஹர்பஜன் சிங் வெளியிடுகிறார்….!!

ஜி.பி.பிரகாஷ்-ஷின் புதியப்படத்தின் பெயர் மற்றும் முதல் காட்சிக்கான போஸ்டரை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெஸ்ட் டிபியூட் ஆக்டர் என்ற விருதினையும் பெற்றார். தற்போது ஜிவி பிரகாஷ் , சித்தார்த் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன்  விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சதீஷ் குமார் இயக்கத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டேங்கில் மோதிய பைக்…. பற்றி எரிந்த வேன்…. 1 நபர் மரணம்… 15 பேர் படுகாயம்…!!

அரியலூர் to தஞ்சை நெடுஞ்சாலையில் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெரம்பலூரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் வசித்து வரும் பயாஸ் என்பவரது தந்தை குவைத்  நாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது தந்தையின் நண்பர் தஞ்சாவூர் விடுமுறைக்கு வந்திருந்த நிலையில் அவரை சந்தித்து சில பொருட்களைக் கொடுத்து அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர் டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெறிக்க விடும் #DarbarSecondLook….. இந்தியளவில் ட்ரெண்டிங்….!!

ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்தின் ”செகண்ட் லுக்” இன்று மாலை வெளியீடு….!!

ரஜினியின் தர்பார் படத்தின்  செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பேட்டை படத்தை தொடர்ந்து மீண்டும் அனிருத் இசையமைக்கிறார்.அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஹேப்பி….”9 நாட்கள் விடுமுறை”….. காத்திருக்கும் மாணவர்கள்…!!

2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆண்டு தோறும் உற்சாகமாக்க எதிர்பார்த்துக் காத்து இருப்பது தமிழர் திருநாளான பொங்கல் திருநாள். இது தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடுவது ஒரு புறமிருந்தாலும் , மறுபுறம் இதற்க்கு வரும் விடுமுறை அதிகம். பொங்கல் , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் என தொடர்ந்து அரசு விடுமுறை நாளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நல்ல பட வாய்ப்புகள் தொடரும் என நினைக்கின்றேன்” வித்யாபாலன் நம்பிக்கை…!!

நல்ல பட வாய்ப்புகள் வரும் காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். நான் 14 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறேன் , என் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன். தற்போது நல்ல வாய்ப்புகள் அமைந்ததால் சிறப்பாக செல்கிறது. இது வரும் காலங்களிலும் தொடரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான தி டர்டி பிக்சர் திரைப்படம் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்ததோடு பாராட்டுகளையும் விருதுகளையும் […]

Categories
பல்சுவை

“ஓணம் பண்டிகை” ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்வுகள்…!!

இன மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாளன்று நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்: ஓணம் கேரளாவின் அறுவடைத் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பருவ காலத்தில் வழிபடுதல், இசை, நடனம், விளையாட்டு, படகு போட்டி மற்றும் நல்உணவு  ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விழாவானது சின்னம் என்ற மலையாள மாதத்தில் அதாவது ஆகஸ்ட் இறுதியிலும் செப்டம்பர் துவக்கத்திலும் தொடங்கும். இது ஒரு அறுவடை திருவிழா இது ஓராண்டு கால கடின […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாவுடன் ஹாட்ரிக் அடிக்கும் நடிகர் சூர்யா….!!

நடிகர் சூர்யா நந்தா , பிதாமகனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் பாலாவுடன் இணைய இருக்கின்றார். காப்பான் ரிலீஸாக உள்ள நிலையில் சூர்யா  சூரரைப் போற்று படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை முடித்துக் கொடுத்த பின் பாலாவுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் நந்தா , பிதாமகன் படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இதற்கு இடையில் பாலா சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜி.வி பிரகாஷின் அடுத்த படம்” இன்று வெளியாகிறது புதிய அப்டேட்…!!

ஜி.வி பிரகாஷின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜிவி பிரகாஷ் , சித்தார்த் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜீவியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. சதீஷ் குமார் இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது.தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெஸ்ட் டிபியூட் ஆக்டர் என்ற விருதினையும் பெற்றார். அடுத்தடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி 26_ஆவது படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர்கள்….!!

ஜெயம் ரவியின் 26_ஆவது படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர்கள் ஐயங்கார் மற்றும் சுர்ஜித் போன்றோர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கோமாளி. பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களின் இயக்குனர் லட்சுமணன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஜெயம்ரவியின் 25வது படமான இந்தப் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மல்டி நடிகர்கள்…. புதிய முயற்சியை கையிலெடுக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்….!!

மல்டி நடிகர்களை வைத்து  கௌதம் வாசுதேவ் மேனன் படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி , மலையாளம் ஆகிய 2 மொழி பட உலகிலும் மூன்று அல்லது நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. யாதோங்கி பாராஜ் ஷோலே போன்ற இந்தி படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த இரண்டு படங்களிலுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வசூலில் பல சாதனைகளை முறியடித்தன. தமிழில் இப்படி ஒரு மல்டி ஸ்டார் படத்தை டைரக்ட் செய்வதற்கு டைரக்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல_யுடன் ஹாட்ரிக் … அசத்தும் அனிகா…. கொண்டாடும் ரசிகர்கள்…!!

விசுவாசம் , என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்த அனிகா  மூன்றாவது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார். மலையாள சினிமாவில் 2010-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து மிருதன் படத்தில் நடித்த அனிகா மீண்டும் இந்த ஆண்டில் வெளியான அஜித்தின் விசுவாசம் படத்தில் இரண்டாவது முறையாக நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் அவர் மீண்டும்  மூன்றாவது முறையாக நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா இப்படி ஒரு ஹிட்டா…!! 70,00,00,000_யை நெருங்கும் ரவுடி பேபி….!!

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 70 கோடி பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. முன்னாடி எல்லாம் மக்கள் கிட்ட என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டு அதை வச்சி அதனுடைய வெற்றி தோல்வி நிர்ணயித்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன்ல ஈஸியா எத்தனை பேரை பார்த்து இருக்காங்க , எவ்வளவு லைக் வந்திருக்கு என்று வைத்துதான் முடிவு செய்கின்றார்கள். அந்த வகையில் நடிகை தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ரவுடி டு பாடல் இந்திய சினிமாவில் 63 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”39_ஆவது பிறந்தநாள் கொண்டாடிய ஜெயம் ரவி”….சினிமாவில் தூக்கிவிட்ட அண்ணன்…!!

நடிகர் ஜெயம் ரவி நேற்று தனது 39_ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ஜெயம் ரவி தனது 39வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ஜெயம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதையே இன்றளவும் அடைமொழியாக கொண்டு தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெயம் ரவி. அவரது அப்பா பிரபல படத்தொகுப்பாளர் எடிட்டர் மோகன் ஆவார். தயாரித்த அந்த படத்தில்தான் அவரது அண்ணன் ராஜாவுடன் இணைந்து அறிமுகமானார். ஜெயம் ரவி முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால்  வாடிக்கையாளர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

”முண்டாசு கவிஞன்” தொடக்க காலம்…. எப்போது பாரதியாக மாறினான்…!!

செப் 11 முண்டாசு கவிஞன் என்று புகழப்படும் பாரதியாரின் இறந்த நாள் விடுதலை உணர்வை பாடல் மூலம் பாடிய பாரதியின் தொடக்க காலம் மற்றும் இளமை பருவம். விடுதலை வேட்கையை கவிதை மூலம் ஊட்டினான்: நவீன தமிழ் கவிதைக்கு தகப்பன் தான் நம் மீசைக் கவிஞன் பாரதி. தமிழ் தமிழர் நலன் , பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தன் கவிதையால் உரக்கக் கத்தியவன் தான்.நம் தேசிய கவிஞன்.   பட்டங்கள் ஆள்வதும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உணவில் புழு இருந்ததாக வாட்ஸ்அப் புகார்…. பிரபல முருகன் இட்லி கடையின் உரிமம் ரத்து.!!

அம்பத்தூரில் இயங்கி வரும் பிரபல முருகன் இட்லி கடையின் உரிமத்தை  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.   சென்னை மாவட்டத்தின்  அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முருகன் இட்லி கடை ஓன்று இயங்கி வருகிறது. இந்த கடை அப்பகுதியில் மிகவும் பிரபலமானது இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கடையில் சாப்பிட்ட வழக்கறிஞர்  ஒருவர் உணவில் புழு இருந்ததாக உணவு பாதுகாப்புத் துறை பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ்அப் மூலம் அதனை புகைப்படம் எடுத்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க 1…… நாங்க 5….”திமுகவை ஊதி தள்ளும் அதிமுக”…. கெத்து காட்டும் EPS …!!

பேரறிஞ்சர் அண்ணா_வின் பிறந்த நாளின் அதிமுகவின் பொதுக்கூட்டத்தால் திமுக முணுமுணுத்து வருகின்றது. மத்திய அரசு ஜம்மு_க்கு வழங்கி இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து புதிய சட்டம் சோதாவை நிறைவேற்றியது. இதற்க்கு பாஜகவின் எதிர் நிலைப்பாடு வகித்து தேர்தலை சந்தித்த பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் திமுக , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியளவில் பெரிய எதிர் கட்சி மற்றும் பாஜகவிற்கு அடுத்தபடியாக உள்ள தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸை விட திமுக கடுமையாக எதிர்த்து. குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கெல்லாம் வேற லெவல்.. ”ஆக்ஷனில் இறங்கிய EPS” கதி கலங்கும் ஸ்டாலின்….!!

பேரறிஞ்சர் அண்ணா பிறந்த நாளுக்கு அதிமுக 5 மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது திமுகவை கதி கலங்கச் செய்துள்ளது. செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் மக்கள் அதிர்ச்சி… வானத்தில் இருந்து கீழே விழுந்த மர்மப்பொருள்…!!

வேலூரில் வானத்தில் இருந்து மர்மப்பொருள் ஓன்று கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.    வேலூர் மாவட்டத்தில் உள்ள கே வி குப்பத்தை  அடுத்த கவசம்பட்டு பகுதியில் திடீரென வானத்திலிருந்து இரவு நேரத்தில் ஒரு மர்ம பொருள்ஓன்று  கீழே விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். கீழே விழுந்த அந்த மர்ம பொருள் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதில் 2 எல்.ஈ.டி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் கேவி குப்பம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின்படி காவல் […]

Categories

Tech |