கவி யுகம் கண்ட பாரதியின் நினைவு நாளை அனைவரும் நினைவு கூர்வோம். தமிழனின் தன்னிகரற்ற கவிஞாயிறு பாரதமாதாவின் மகாகவி பாரதியார். மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் , நினைவு நல்லது வேண்டும் , கனவு மெய்ப்பட வேண்டும் , மண்ணும் மரமும் பயனுற வேண்டும் , அவற்றினால் மனிதனும் உருப்பெற வேண்டும், பெண் விடுதலை வேண்டும் , நம் பாரதம் பாரெங்கும் பெருமை அடைய வேண்டும் என்று கவிதை எழுதுபவன் கவிஞ்சனன்று. கவிதையே வாழ்க்கையாக கொண்டு […]
Tag: Tamilnadu
குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.
தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் கேரள மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் […]
தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.. கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அத்திப்பூ கோலமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி […]
மூன்று நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்ட முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தேர்தலில் […]
வெளிநாட்டு சுற்று பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள முதல்வரை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து […]
கோவையில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூளுரை சேர்ந்த அரவிந்தன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரையும் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பிரியா என்பவரையும் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இரண்டு மனைவிகளும் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி அவர்களை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. தற்போது மூன்றாவது திருமணத்திற்கு திட்டமிட இருப்பதை அறிந்த இரண்டு மனைவிகளும் […]
ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு இன்னும் 17 நாட்களில் குடி நீர் திறந்துவிடப்படும் என்று கங்கை திட்டம் கண்காணிப்பு [பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் நிலவி வரும் தொடர் தண்ணீர் பஞ்சம் சென்னையை சுற்றியுள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் குடிநீரை பெற முடியாமல் சென்னைவாசிகள் திண்டாடினர். இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நீரை தமிழக அரசாங்கம் சென்னைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு […]
தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96.3 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.7 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 4, 573 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3, 650 கன அடி கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 11.81 அடி அணையின் நீர் இருப்பு 377. 89 மில்லியன் […]
பூக்களின் இன்றைய விலை……!!
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 700 முதல் அதிகபட்சம் ரூ 850 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 350 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 300 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 130 வரை விற்கப்படுகின்றது. […]
மாணவி மீது அசிட் வீசிய மாணவன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மாணவி சுசித்ரா நடந்து வரும்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் முத்தமிழ் இளைஞன் நீண்டநாள் காதலித்ததாக கூறப்படும் நிலையில் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசினார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுசித்ரா சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அண்ணாமலை […]
அமமுக சார்பில் விரைவில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவின் தலைமையை கடுமையாக விசாரித்தன் அடிப்படையில் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டுமா? அல்லது இடைநீக்கம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகளை புகலேந்தி சந்தித்த வீடியோவை அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு […]
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 16 மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸ்_ஸூம் , குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ்_ஸூம் பதிவாகியுள்ளது.வெப்ப சலனம் காரணமாகவும் காரைக்கால் அருகே வளிமண்டல கீழ்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் […]
பசுமை வழிசாலையில் இருக்கும் தமிழக முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்து வருகின்றார். இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சென்று 13 நாட்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கே இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும் , தொழில் துவங்க முன் வரவேண்டும் என்று நேரடியாகவே சந்தித்து வலியுறுத்தி வந்தார்.இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. முதல்வர் 13 நாட்கள் சுற்றுப் பயணங்களை […]
கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளன. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். திருவோண ஊஞ்சல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஓணம் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடினர். இதில் மாணவர்கள் வேஷ்டி சட்டையுடன் மாணவிகள் கேரளா சேலையும் அணிந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கேரளா மக்களால் பத்து நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் விழா, பருவ […]
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை இல்லை முக்கிய வழக்குகளை நீதிபதி வினித் கோத்தாரி அமர்வில் முறையிடலாம் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றுவதற்காக உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த தலைமை நீதிபதி தஹில்ரமணி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் நீதிபதி தஹில்ரமணி அமர்வில் விசாரணை தொடர்பான பட்டியலிதப்பட்ட 75 வழக்குகள் நேற்று விசாரிக்க வில்லை. […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் 2 -ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி மீது காதலன் ஆசிட் வீசியதில் அவர் படுகாயமடைந்தார். இன்றைய சமூகத்தில் காதலுக்காக எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் செய்கின்றனர். அதே நேரத்தில் ஒருசிலர் காதலில் ஏதாவது பிரச்னையோ, தாம் விரும்பும் பெண் கிடைக்காமல் போனாலோ கொலை செய்யவும் தயங்குவதில்லை. ஒருசில ஆண்கள் முகத்தில் ஆசிட் வீசி தங்கள் கோபத்தை அடக்கி கொள்கின்றனர். அந்தவகையில் சென்னை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சுசித்ரா என்ற மாணவி மீது சக […]
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19,427 காலி பணியிடங்களுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 19, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 2017 – 18 ஆம் கல்வியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதில் முதல் கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுகின்றன.
20 லி தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையை சேர்ந்த தீபா என்பவர் 20 லிட்டர் தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை பெண்களால் கையாளமுடியவில்லை என்றும் அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் […]
தேசிய கல்வி கொள்கை உதவி தொகை பெற்று தர பெரும்பாலான கல்விகள் விண்ணப்பிக்காததால் 7000 மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டமான தேசிய வருவாய்வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வுகள் வைக்கப்படுகின்றனர். அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் ஒன்று உள்ளது. நேற்று விடுதலை நாள் என்பதால் விசைத்தறி கூடம் மதியம் முதல் இயங்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விசைத்தறி கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு […]
அமமுக_வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் கட்சியை விட்டு விலகுவார் என்று தெரிகின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வின் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து TTV தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிட்டு தோல்வியடைந்ததை தொடர்ந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகின்ற போதிலும் அடிக்கடி பல மட்டங்களில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]
முதல்வர் பழனிசாமி தனது 13 நாள் பயணத்தை முடித்துவிட்டு நாளை அதிகாலை 2 40 மணி அளவில் சென்னை திரும்புகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குசென்றுள்ளார். இதற்காக அவர் கடந்த மாதம் 28ஆம் தேதி பயணத்தை தொடங்கி முதலில் இங்கிலாந்துக்கும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு கூறி அதற்குரிய சாதகமான சூழலை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
ஜெயம் ரவியின் கோமாளி படம் தனி ஒருவன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் கோமாளி.பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் சம்யுக்தா ஹெக்டே ,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படம் ஆகஸ்ட் 15_ஆம் தேதி வெளியிடப்பட்டது. கோமாளி படம் வெளியாகியதில் இருந்து இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.48 கோடியைத் தாண்டியுள்ளது. வசூல் ரீதியாக […]
திருவள்ளுர் அருகே விஷவாயு தாக்கி வாலிபர் உயிரிழந்த நிலையில், நண்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளுர் அருகே பேரத்தூர் மாந்திப்பை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சம்பத்குமார் என்பவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சம்பத்குமார் தனது பிறந்த நாளையொட்டி நண்பர் நரேந்திரன் (வயது 31) என்பவருடன் ஓம்சக்தி நகரில் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரமத்தில் இருக்கும் போது சந்தானம் குருஜி என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் இருவரும் […]
திமுக காங்கிரஸ் கூட்டணி சின்னாபின்னமாக போகின்றது என்பதை இரு கட்சி தலைவர்களின் பேச்சில் நம்மால் உணர முடியும். கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பேச்சும், அதற்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு பேசிய பேச்சும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அப்போது கே.என்.நேரு திமுக_வால் இன்னும் எத்தனை நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். இப்படி […]
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
ரஜினி_யின் அரசியல் கட்சி 2021 சட்டமன்ற தேர்தலுக்கு விரைவாக தயாராகி வருவதாக முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நான் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள் என்று அடுக்கடுக்கான வசனங்களுடன் அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் 2021-ஆம் ஆண்டு வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடுட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகள் ரஜினியின் உத்தரவின் பேரில் பூத் கமிட்டி அமைக்கும் […]
மாநில அரசின் National Cadet Corps Department_இல் பல்வேறு பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Driver / store attendants / office Assistent / chowkidar / Boat keeper / Boat lascasr ஆகிய பணியிடத்துக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக கடந்த 28-08-2019_ஆம் தேதி முதல் தொடக்கி விண்ணப்பிக்க கடைசி நாளாக 30-09-2019 முடிவாகியுள்ளது. தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு […]
நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பேசப்படும் நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் முன்பாக ஆலோசனை கூட்டத்தில் கே எஸ் அழகிரி பேசி வருகிறார். நாங்குநேரியில் ஏற்கனவே சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் […]
மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கே.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதன்படி இந்த மாணவி இன்று வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் யாரும் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]
சென்னை ஈஞம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டு பிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் அறிக்கை அனுப்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தட்டான் கேணி , தீர்த்தன் கேணி , உப்பு கேணி , ராவுத்தர் கேணி உள்ளிட்ட நீர்நிலைகளை காணவில்லை என தொடரட்ட வழக்கின் விசாரணை இன்று வந்த போது சென்னை ஈஞம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோருவது பற்றி பதில் தேவை. என்று 27 நீர்நிலைகள் எங்கே என மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பிய […]
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.இந்நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ks அழகிரி […]
அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று முதலே வந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலையில் இருந்தே இங்கு மேலும் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி , ஐந்தருவி , பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று மாலை முதல் வெள்ளபெருக்கு ஏற்பட கூடிய […]
சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. தமிழக அரசு சமீபத்தில் பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து முனி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலின் விலை உயர்வால் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று பொதுநல வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த […]
மாநில அரசின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டபட்டுள்ளது. 50 கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது : இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி : இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பம் : ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் ஆகஸ்ட் 19_ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் […]
தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
மயிலாடுதுறையில் திருடன் ஒருவன் ஒருவீட்டின் மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின் மாடிக்கு தாவிக் குதிக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தான். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கும் சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்த ‘ஸ்டாண்டு மணி’ என்கிற மணிகண்டன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மணிகண்டன் தனது திருட்டு வேலையை மீண்டும் காட்டுவதற்கு காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அருகிலுள்ள மொட்டை மாடிக்கு குதித்துள்ளார். சுமார் 15 அடி […]
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்ததால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே […]
விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கமே உள்ளனர் என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு தளபதியான மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு என்று பலரும் சுட்டிக் காட்டி பேசி வந்தனர். குறிப்பாக நடிகர் […]
தமிழகத்தில் ரூ2,300 கோடி முதலீட்டில் 20,600 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது தமிழகத்தில் 2750 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ள 16 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்த செய்துகொண்டனர். இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை […]
சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் மேலை நாட்டு தத்துவத்தை அனைவரும் தேடி சென்ற சமயத்தில் இந்திய தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பிய மஹான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அவரது இந்திய தத்துவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக காண்போம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் மற்றும் சங்கரா ராமானுஜர் மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும் மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ பினன்ஸ், […]
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை முழு வாழ்க்கை வரலாற்றையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வி.ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராக தன் பணியை தொடங்கி எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவரதுமுழுவாழ்க்கை […]
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
”காப்பான்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் முன்னனி நடிகர்களுள் ஒருவரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை அயன், மாற்றான் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் மற்றும் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காப்பான் படத்தின் […]
கருணை கடல் தெரசாவின் சிறப்பு சாதனைகள்..!!
அன்னை தெரசாவின் வாழ்நாள் சாதனைகளில் சிலவற்றை உங்களுக்கு தற்பொழுது நினைவுபடுத்த கடமைபட்டிருக்கிறோம். கருணையின் மறுஉருவம் என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரசா. அல்பேனியாவில் பிறந்த இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. கிறிஸ்துவ மறை போதகர்களின் சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு 12 வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தனது பதினெட்டு வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்து மறை பணியாளராக தன்னை இணைத்துக் கொண்டார். 1929 ஆம் ஆண்டு இந்தியா வந்த மதர் தெரசா மக்களின் ஏழ்மை […]