Categories
கவிதைகள் பல்சுவை

ஆசிரியர் தினம் கொண்டாடும் ஆசான்களுக்காக… மெய்சிலிர்க்கும் சிறப்பு கவிதை..!!

உங்கள் சிவப்பு மை பேனாக்களால்,எங்கள் தலையெழுத்தை திருத்திய பிரம்மாக்களே!  சொல் ஒலி கொண்டு எங்கள் உள் ஒளி செதுக்கிய நீங்கள் ஒவ்வொருவரும் சிற்பிகளே! ஆண்டுதோறும் எங்கள் அறிவுத்தாகம் மாற்றியதால் நீங்கள் அத்தனை பேரும் அருவிகளே!  எங்களுக்கு தோன்றிய போதெல்லாம் உங்களை பிரட்டினோம் நாங்கள் பிரட்டிய போதெல்லாம் நீங்கள்  பொருள் தந்தீர் ஆதலால் நீங்கள் அகராதிகள்! காலூந்தி மேலேற தோல் தந்ததால் நீங்கள் ஏணிகள்! நாங்கள் தடுக்கிய போதும், தடுமாறிய போதும் நேற்படுத்தினார்கள் எங்களை நெறிபடுத்தினீர்கள்!   மனப்பாடம் […]

Categories
பல்சுவை

டீச்சர்ட திட்டு வாங்கிட்டே இருக்கீங்களா… “சொற்களே ஏணி” கவலை வேண்டாம்…!!

என்னடா ஆசிரியர் எப்ப பார்த்தாலும் நம்மையே திட்டிகிட்டே இருக்கிறார் என்று ஆத்திரம் கொள்ளும் அல்லது கொண்ட மாணவர்களா நீங்கள். அப்ப இந்த கதை உங்களுக்குத்தான் உளி படாத கல் சிற்பம் ஆகாது  என்பதைப்போல ஆசிரியரிடம் திட்டு வாங்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற கருத்தை உள்வாங்கிக்கொண்டு கதைக்குள் செல்லலாம் வாங்க. ஒரு ஊரில் சுப்பையா என்னும் வாத்தியார் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வந்துள்ளார். அந்த ஊரிலேயே நன்றாக சொல்லித்தரும் ஆசிரியர்களுள் அவரும் ஒருவர். […]

Categories
பல்சுவை வானிலை

3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!!

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில்  அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உட்பட பல பகுதியில் மழை பெய்தது. […]

Categories
பல்சுவை வானிலை

“இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்”… வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்  இன்று மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில்  அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர்ஆகிய  பகுதியில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி விழுப்புரம் போன்ற இடங்களில் […]

Categories
பல்சுவை

“தொடர்ந்து மாற்றமின்றி பெட்ரோல், டீசல்”… இன்றைய விலை நிலவரம்.!!

கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை

ஏன் “செப்டம்பர்-5″இல் ஆசிரியர் தினம் கொண்டாடுறோம்னு தெரியுமா..??

ஆசிரியர் தினம் உருவானது குறித்து   மிக சுருக்கமாக இச் செய்தி தொகுப்பில் காண்போம்: ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  நம் நாட்டில் இரண்டாவது குடியரசுத் தலைவராக விளங்கிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. கல்வியாளர் தத்துவமேதை என பன்முகத்தன்மை வாய்ந்தவராக ராதாகிருஷ்ணன் விளங்கினார். தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை அடைவேன் என்று அவர் கூறியிருந்தார். அவரது வேண்டுகோளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே சோகம்”…. சாலை விபத்தில் தந்தை, மகள் பரிதாப பலி.!!

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மில்டன் ஜெயக்குமார் என்பவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரும் இவரது மகளான ரெனி லாரோசும்  காரில் சேலத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த நிலையில்  கேரளாவிலிருந்து வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சாலை விபத்தில் கேமரா மேன் சிவா உயிரிழப்பு… கருப்பன் பட நடிகருக்கு காயம்..!!

தேனி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோம்பையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப் படப்பிடிப்பிற்கு வந்தவர்கள் அனைவரும் கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலை வழியாக வாகனத்தில் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஸ்டில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல்… இன்றைய விலை நிலவரம்..!!

கடந்த  மூன்று நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

இந்தியாவில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி பண்டிகை…!!!

இந்தியா முழுவதிலும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி, மும்பை, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அணைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

3 நாட்கள் ஊர்வலம்….. 6 இடங்களில் சிலை கரைப்பு…. காவல்துறை அறிவிப்பு…!!

சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று 6 இடங்களில் கரைத்துக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேற்று சென்னை  சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் விநாயகர் சிலைகளுக்கான வழிபாடுகள் முடிந்த பிறகு வருகின்ற 5_ஆம் தேதி , 7_ஆம் தேதி , 8_ஆம் தேதி  என 3 தினங்களில் விநாயகர் சிலைகளின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும்.விநாயகர் சிலைகளை […]

Categories
ஆன்மிகம் சென்னை மாநில செய்திகள் விழாக்கள்

3 கூடுதல் கமி‌ஷனர்…6 இணை கமி‌ஷனர்….12 துணை கமி‌ஷனர்….10,000 போலீஸ்… விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு..!!

விநாயகர் சதுர்ச்சி பண்டிகை பாதுகாப்பை யொட்டி நாளை சென்னையில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் இலங்கை தாக்குதல் நடத்தியவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவி கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார் படுத்தப்படுள்ளது.பயங்கரவாத அச்சுறுத்தலால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்தும்  விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் […]

Categories
ஆன்மிகம் இந்து சென்னை மாநில செய்திகள் விழாக்கள்

சென்னையில் 2600 சிலைகள்…. ‘ஷிப்டு’ முறையில் பாதுகாப்பு…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் மட்டும் 2600 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை ( திங்கள்கிழமை )  விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம், தனி தனி குழுக்கள் என சார்பில் பொது இடங்களில் விதவிதமான வகைகளில் விநாயகர் சிலையை வைத்து  பூஜை செய்வார்கள்.கடந்த வாரம் முதல் தமிழக அரசு சார்பில் இப்படி விநாயகர் சிலையை வைப்பதற்கு  காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள், மின்சாரத்துறை […]

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

5,575 தேர்வு மையங்கள்…. 6, 491 பணியிடங்கள்…. இன்று குரூப் 4 தேர்வு.!!

TNPSC நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.   TNPSC நடத்தும் தேர்வுகளிலேயே இது தான் அதிக பேர் விண்ணப்பித்துள்ள தேர்வாகும். 301 தாலுகா  மையங்களில் 5,575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6, 491 பணியிடங்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வறைக்குள் கட்டாயமாக செல்போன், மின்னணு சாதனங்கள் கைப்பை ,  […]

Categories
பல்சுவை

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை… வாகன ஓட்டிகள் நிம்மதி..!!  

கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
மாநில செய்திகள்

“அதிக அபராதம் விதிப்பது சாலை விபத்துகளைக் குறைக்கும்” அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நம்பிக்கை .!!

விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பது சாலை விபத்துகளைக் குறைக்கும் என்று அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை செய்து வருகின்றது. ஆனாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. பெரும்பாலான விபத்துக்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் நிகழ்கின்றது. தமிழக அரசு ஹெல்மெட் அணியாமல் மற்றும் விதியை மீறி செல்பவர்களுக்கு  அதிக அபராதம்  விதித்துள்ளது. இதனால் சாலை விபத்து குறையும் என நம்புகிறது. இந்நிலையில் அகில இந்திய போக்குவரத்து துறை தொழிற்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2” வேண்டாம் அஜித்தின் “தல60” வேண்டும் … வில்லனாக முதல் தமிழ் படம் ..!!

அஜித்குமார் நடிக்க இருக்கும் “தல60” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார் . ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் , அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாகும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

74 வயது மூதாட்டி ‘எஸ்கலேட்டரில்’ இருந்து தவறி விழுந்து பலி..!!

சென்னையில் 74 வயது மூதாட்டி எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஜக்டியானி  என்ற 74 வயது மூதாட்டியும்  அவரது நண்பரும் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது அங்கு அங்கிருந்த  எஸ்கலேட்டரில் இவர்கள் இருவரும் ஏற முயன்றனர் அப்போது இவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த அடிபட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில்  அங்கு இருவரும் தீவிர […]

Categories
Uncategorized

முதல்வர் பயணம் மர்மம்….. இரண்டு நாளின் தெரியும்… தங்க தமிழ்செல்வன்…!!

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த மர்மங்கள் இரண்டு நாளில் தெரியவருமென்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். அமமுக_வில் இருந்து திமுக சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் வந்து முக.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த பதவியும் , பொறுப்பும் கேட்கவில்லை.கட்சியில் என்னுடைய உழைப்புக்கு பெரிய பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி மகனுக்கு பொறுப்பு….புதிய அணி உருவாக்கும் ஸ்டாலின்…அமைச்சர் விமர்சனம்…!!

அமமுக இருந்து விலகி வந்த தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் தங்க தமிழ் செல்வத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் , திமுக_விற்கு யார் போனாலும் இந்த இயக்கதிற்கு ஏதும் ஆகுது. அதிமுக ஆலமரம் போல இருக்கின்றது.அதிமுக , அமமுக,  திமுக என்று வந்தவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு என்றால் திமுக பொருத்தவரை ஜனநாயகம் இல்லை.திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கவலைபடாதீங்க…. நிம்மதியா தூங்குங்க….. ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்…!!

கவலைபடாமல் தூங்குங்க என்று திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது ,  நாட்டின் பொருளாதார நிலை என்பது தற்காலிகமானது.நிறுவனங்கள் வரும். முதலமைச்சர் முதலீடு கொண்டு வருவார். எதையும் தெரியாதவர்கள் , எதையும் படிக்காத்தவர்கள்  சும்மா காழ்ப்புணர்ச்சி காரணமாக கருத்து சொல்வார்கள். ஸ்டாலினை பொருத்தவரையில் முதலமைச்சரின் கனவு தான் அவரோட கனவு. இன்னும் இரண்டு வருஷம் இருக்கும். நிம்மதியா தூங்குங்க. எங்க அரசு மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தட்டி தூக்கிய தங்கம்… ”முக்கிய பொறுப்பு” திமுக அறிவிப்பு…!!

அமமுக_வில் இருந்து விலகிய தங்க தமிழ்  செல்வனுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அமமுக_வின் தோல்வியை அடுத்து அங்கிருந்து விலகி திமுகவில்  இணைந்த தங்க தமிழ் செல்வன் மற்றும் வி.பி கலையரசனுக்கு திமுக_வில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மிக முக்கியமான பொறுப்பான கொள்கை பரப்புச் செயலாளராக தங்கத்தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கலையரசனுக்குஇலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக  திருச்சி சிவா, ராஜா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மூன்றாவது தங்கத்தமிழ்செல்வன் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட் சூட் போட்ட எடப்பாடி….. சரணடைந்த சீமான்…. EPS ஆட்டம் தொடங்கியது..!!

ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : கருணாநிதி வழக்கு ”வைகோ விடுதலை” கருணாநிதி முடித்து வைத்தார்….!!

திமுக தொடர்ந்தஅவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ_வை விடுதலை  செய்வதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006_ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்க்_குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதினார்.அதில் தமிழக முதல்வராக இருக்கும் கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிக்கின்றார் என்று பல்வேறு புகார்களை அப்போதைய முதல்வர் கருணாநிதி மீது முன்வைத்து அறிக்கை எழுதி இருந்தார்.இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகியதை அடிப்படையாக வைத்து வைகோ மீது திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. MP , MLA_க்களின் வழக்கை […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

தங்கம் வெனற பி.வி சிந்து திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்.!!

தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த பிவி சிந்து திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.  சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில்  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி  வரலாற்று சாதனை படைத்தார். உலக சாம்பியன்ஷிப் […]

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா சென்றார்..!!

அரசு முறை பயணமாக  தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.  தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு முறை பயணமாக வெளிநாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தற்போது இவர் இந்தோனேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்று  அந்த நாடுகளின் வன உயிரியல் பூங்கா மற்றும் சரணாலயங்கள் ஆகிவற்றை பார்வையிடடுகிறார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு தமிழகத்தில் அந்த செயல்முறைகளை […]

Categories
பல்சுவை

பெட்ரோல் , டீசல்  விலை நிலவரம்…..!!

பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ”ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்” எடப்பாடி அதிரடி…. கதிகலங்கும் எதிர்க்கட்சி…!!

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு  ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பஞ்சாமிர்த கடையில் பாய்ந்த வருமான வரித்துறை … கவலையில் மூடப்பட்ட கடை ..!!

பழனியில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாத மற்றும் கந்தவிலாஸ் பஞ்சமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாதம்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது . மேலும், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனையைக் காட்டிலும் இந்த கடைகளில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு  ரசீதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி , அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சுங்கச்சாவடி துப்பாக்கி சூடு” 4 துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]

Categories
மாநில செய்திகள்

“காவேரி கூக்குரல்” பிரபலங்களை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்..!!

ஈஷாவின் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்திற்கு அதன் நிறுவனர் சத்குரு நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.  தென்னிந்தியாவில் உயிர்நாடியான காவிரி நதியை மீட்டெடுப்பதற்கும் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. இதனை அந்த அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவருகிறார். இதற்கு ஆதரவு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் விளம்பரம் அளித்து வந்த இவர், தற்போது திரை நட்சத்திரங்கள் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: சுங்க சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ”இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது” லண்டனில் அசத்தும் எடப்பாடி…!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது. லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு  ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

அமைச்சருக்கு தெரியாது….. டிரஸ்சிங் நல்லா போட்டுக்கோங்க… சர்சையில் பாரதிதாசன் பல்கலை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,  ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும்  தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக […]

Categories
மாநில செய்திகள்

”மாற்றுத்திறனாளிகள் போராட்டம்” அனைவரையும் கைது செய்தது போலீஸ்…!!

சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மாற்றுத் திறனாளிகள் எங்களுக்கான வேலைவாய்ப்பு , இடஒதுக்கீடு  உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் சென்னை எழிலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.அதில் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தி முழுமையாக அமுல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டுமென்று முழக்ககங்களை முழங்கினார். போராட்டம் நடத்தியவர்களிடம்  துணை ஆணையர் சுதாகர் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்கார்கள் உடன்படாத காரணத்தால் அனைவரையும்  காவல்துறையினர் கைது […]

Categories
அரசியல்

ஸ்டாலின் திருட்டுதனமாக பிரேசில் சென்றார்…. அதிமுக அமைச்சர் குற்றசாட்டு..!!

ஸ்டாலின் திருட்டு தனமாக பிரேசில் சென்று வந்ததாக  மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலீடுகளை ஈட்டுவதற்காக மூன்று வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி இன்று லண்டன் சென்ற அவர் மூன்று நாள் அங்கே தங்கி இருக்கிறார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர்  வெளிநாடு செல்வதில் மர்மம்  உள்ளது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தறுப்பு… பெண் ஊழியரை தாக்கியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

கோவையில் ரயில் பெண் நிலைய மேலாளரை ஆஷா பிளேடு கொண்டு தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சனா நிவாஸ் என்ற பெண் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு அஞ்சனா நிவாஸ் பணியில் இருந்த போது நள்ளிரவு 1 மணி அளவில் அவரது அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். கையில் வைத்திருந்த ஆஷா ப்ளேடை கொண்டு அவரை தாக்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பாரதிதாசன் பல்கலை ஆலோசனை : ”நான் பங்கேற்கவில்லை”ஆளுநர் செயலாளர் விளக்கம்…!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நான் கலந்தாலோசிக்க வில்லை என்று ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்பார் என்று பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் நேற்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். பொதுவாக உயர்கல்வித்துறை செயலாளர் , உயர்கல்வித் துறை அமைச்சரோ தான் கலந்தாலோசிப்பது  வழக்கமான ஒன்றாக  இருக்கும். ஆனால் ஆளுநரின் செயலாளர் சென்று கலந்தாலோசிப்பது இதுவே முதல் முறை.இதனால் அங்குள்ள ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அருவி போல் பொழிந்த பாராங்கல்… 3 பேர் படுகாயம்… குற்றாலத்தில் பரபரப்பு..!!

குற்றாலத்தில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீது பாரங் கற்கள் விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய அருவி உள்ளிட்டவற்றில்நீர்வரத்து மிதமாக காணப்ட்டது.   இதையடுத்து ஐந்தருவியில் மட்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், ஓடையில் உள்ள பாரங்கல் நீரால் அடித்து வரப்பட்டு குளித்துக் கொண்டிருந்தவர்கள் […]

Categories
அரசியல்

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு….. இன்று மட்டும் 3 ஒப்பந்தம் கையெழுத்து …!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுக்கின்றார். சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.இன்று மட்டும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுகாதாரத்துறை சார்பில் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

அமைச்சருக்கு தெரியாது….. டிரஸ்சிங் நல்லா போட்டுக்கோங்க… சர்சையில் பாரதிதாசன் பல்கலை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,  ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும்  தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 7 பேர் விடுதலை – நளினி மனு தள்ளுபடி…!!

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்ற நளினி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய நளினி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதி இருந்தார். அதில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் குற்றவாளிகளாக சிறையில் இருக்கின்ற 7 பேரையும் விடுவிக்க கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் எங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதன் மீதாக தமிழக அரசு எந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் காயம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வடக்கு மயிலோடை அருகேயுள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழில் செய்துவரும் இவரும், இவரது மனைவியும்  சம்பவதினத்தன்று வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் மாற்றுத்திறனாளியான பால்ராஜின் மகன்  மகாராஜன்(20) தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்ததில் மகாராஜனின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் இருந்த மின்சாதன பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த மகாராஜன் கயத்தாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் சூப்பர்ஸ்டார்…. விஜய்க்கு அம்மா….. அஜித்துக்கு திரிஷா… மோதிக் கொள்ளும் ரசிகர்கள்…!!

விஜய் vs அஜித் யார் சூப்பர்ஸ்டார் என்ற விவாதம் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. தமில் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் எலியும் , பூனையும் போன்று எப்போதும் விஜய் , அஜித்_க்காக சண்டை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையை நாம் சமூக வலைதளத்தில் பார்க்கலாம். அஜிதோ , விஜய்யோ ஏதேனும் படம் நடிக்க போவதாக தகவல் வந்தாலே இவர்களின் சண்டை தொடங்கி விடும். பின்னர் படம் வெற்றி , தோல்வி என வசூல் வேட்டை […]

Categories
பல்சுவை

”பெட்ரோல்,டீசல் விலை குறைவு” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அது கற்பனையே வேண்டாம் பின்பற்றாதே த்ரிஷாவின் அட்வைஸ் ..!!

நடிகை திரிஷா சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் . பிரபல நடிகை திரிஷா தற்போது யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் அமைப்பின் சார்பில் “குழந்தைகள் உரிமைகள்” தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்றும், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள […]

Categories
சேலம் மாநில செய்திகள்

அட பாவிகளா…!! இப்படியா செய்விங்க…. தண்டவாள கொக்கி அகற்றல்…. தீடீர் திருப்பம்…!!

 சேலம் மாவட்டத்தின் இரயில்வே தண்டவாளத்தின் கொக்கிகளை அகற்றியது ஊழியர்கள் என்று இரயில்வே ஐ.ஜி வனிதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக இருக்குமோ என்று விசாரணை நடைபெற்று நடைபெற்றது. மேலும் 40 கொக்கிகளை இல்லாத போது இரயில் வந்தால் கண்டிப்பாக இரயில் கவிழும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது… கே.எஸ்.அழகிரி கருத்து..!!

முறையான திட்டமிடுதல் இல்லாத முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கிறார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக 3 நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தும் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகதலைவர் கேஸ் அழகிரி இது குறித்து பேசுகையில், வெளிநாட்டு பயணம் செல்லும் பொழுது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து சொல்லும் […]

Categories

Tech |