Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பிரமுகர் தற்கொலை… இதுதான் காரணமா…? வெளியான பரபரப்பு தகவல்..!!

நாமக்கல் மருத்துவர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஐ சேர்ந்த 47 வயது டாக்டர் ஆனந்த் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமான மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனந்தின் உடலை பரமத்தி வேலூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

BREAKING : சேலம் ரயிலை கவிழ்க்க சதி..?

சேலத்தில் இரயில் தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்ட அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . மர்மமான முறையில் அகற்றப்பட்டது குறித்த விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக […]

Categories
மாநில செய்திகள்

கட்டாய ஹெல்மட் ”நீதிமன்றம் அதிருப்தி” அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!

ஹெல்மட் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கட்டாய ஹெல்மெட் உத்தரவை  அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட  வழக்கு உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது உயர்நீதிதிமன்றம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.அந்த விதி முழுமையாக அமல்படுத்துங்கள். அமுல்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து ஒரு வருடம் ஆகியும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிருப்தி அடைந்த நீதிபதிகள் இது குறித்த அறிக்கையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தமிழக அரசை குற்றம் சாட்டினர் . ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயர்ந்தவர்கள் விவரங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை சொல்லுங்க- முக.ஸ்டாலின் அறிக்கை

முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுள்ளார். வெளிநாட்டில் முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் அமைச்சர்களுடன் இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று கிளம்பிய தமிழக முதல்வர் வருகின்ற 10_ஆம் தேதி தான் தமிழகம் திரும்புகின்றார். 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது , முக.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செல்வது மர்மமாக உள்ளது என்று விமர்சித்தார்.முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தவறான புரிதல்” அவசர கொலையால் ஆயுள்தண்டனை..!!

தேனியில் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததாக எண்ணி கூலித்தொழிலாளியை கொலை செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரை கடந்த 2013ம் ஆண்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பின் காவல்நிலையத்தில் கொலை குற்றத்திற்காக சரணடைந்த  அவரை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் தனது மனைவியுடன் தவறான தொடர்பு உள்ளதாக எண்ணி இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் , துணை முதல்வர் ஒற்றுமையாக உள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வரும் , துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , ஒரு நல்ல வி‌ஷயத்துக்காக முதல்வர் வெளிநாடு செல்லும்போது அதற்கு வாழ்த்து சொல்வது நல்ல பண்பாடாக இருக்கும். வெளிநாடு பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை அங்கே முதலீடு செய்வார்கள். குறைகூறும் இவர்கள் அங்கு 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவார்கள், காம்ப்ளக்ஸ் கட்டுவார்கள்  ஆனால் முதல்வர் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வர வேண்டும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 4 மாதத்தில் கருத்து வேறுபாடு… தூக்கில் தொங்கிய காதலி… கதறும் காதலன்..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூரை  சேர்ந்த பிரபாகரனும், வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த ஆஷாவும் வீட்டில்  பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வேலைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கருகிய பருத்தி பயிர்கள்… வேதனையில் உருகிய விவசாயிகள்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வடபகுதிகளில் பெய்த மழையை விட தென்தமிழகத்தில் நடப்பாண்டில் போதிய மழை பெய்யாமல் கிணறுகள் வறண்டு பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீரின்றி கருகும் பருத்தி சாகுபடி செய்த நிலங்களில் கால்நடைகளை மேய விடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயத்தினால் பொறுப்பை மற்றவரிடம் முதல்வர் ஒப்படைக்கவில்லை – TTV.தினகரன்

பயத்தின் காரணமாக வெளிநாடு செல்லும் முதல்வர் தனது பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கவில்லை என்று TTV.தினகரன் விமர்சித்துள்ளார் . திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , உண்மையில் தொழில் முதலீட்டை இழுத்தால் மகிழ்ச்சி தமிழகத்திலுள்ள நிர்வாக முறைகளை முதலமைச்சர் வெளிநாடு சென்று  உண்மையில் முதலீட்டை கொண்டு வந்தால் மகிழ்ச்சி தான்.ஆனால் அரசியலுக்காக மட்டும் இருக்கக்கூடாது.ஆளுங்கட்சி மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட கட்சியாக இருக்கிறது. அம்மாவின் கட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம்தான் அமுமுக அதை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை TO அரக்கோணம்” புதிய மின்சார ரயில் சேவை… மகிழ்ச்சியில் பயணிகள்..!!

சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு குறைந்த செலவில் நவீன வசதிகளுடன் புதிய மின்சார ரயில் இயக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரக்கோணம் வரை நவீன வசதிகளை கொண்ட மின்சார ரயில் இயக்கப்பட்டது. 8 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயில் நவீன எலக்ட்ரானிக் முறையில் முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாலமான இருக்கை வசதிகள் சிசிடிவி கேமராக்கள் ஜிபிஎஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன பயோ-டாய்லெட் தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் நவீன வசதியுடன் செயல்படும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரூ1,00,000 கொடுத்தால் ரூ2,50,000 தாரேன்… ஆசைகாட்டி ரூ15 கோடி மோசடி… பணம் கொடுத்து பரிதவிக்கும் அப்பாவிகள்..!!

ஈரோட்டில் 15கோடி வரை மோசடி  செய்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையம் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும், கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் கவுண்டன் பாடி ஆடி பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசியில் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களை அரைக்கும் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் சொந்தமாக கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி முடிந்து வீடு சென்றவுடன் வெடி உப்பில் திடீர் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு  கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தகவல் கொடுக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டில் முதல்வரின் நிகழ்ச்சி பட்டியல் வெளியீடு…..!!

இன்றிலிருந்து 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பயணம் குறித்த விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் மூலம் தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் கிடைக்கும். சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார் . அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி தர மேம்பாடுகளை கண்டறிந்து அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித மேம்பாட்டு நிறுவனத்தை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எந்த தடை வந்தாலும் நாங்கள் வீறுநடைப் போடுவோம்” தமிழக முதல்வர் பேச்சு…!!

எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மாற்றுக கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாற்று கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.   இதில் பேசிய தமிழக முதலவர் , தாய் கழகத்தில் மீண்டும் தங்களை இணைத்து கொண்டவர்கள், அதிமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வெளிநாட்டு செல்லும் மர்மம் என்ன ? முதல்வர் கேள்வி…!!

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுவதில் உள்ள மர்மம் என்ன என்று தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , அதிகளவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நான் தொழிலதிபர் அல்ல விவசாயி” தமிழக முதல்வர் பேட்டி…!!

நான் பெரிய தொழிலதிபர் அல்ல , நான் ஒரு விவசாயி என்று சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழகம் அம்சமான மாநிலம்” முதல்வர் பெருமிதம்…!!

அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அம்சமான மாநிலம் தமிழகம் என்று தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் அங்கு இருந்த செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேட்டியளித்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ள காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை… மனைவிக்கு ஆயுள் தண்டனை..!!

கள்ளகாதலால்  கணவனை கொன்ற மனைவிக்கும், கள்ள காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து  சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   சென்னையில் உள்ள நெற்குன்றம் பாடிகுப்பம் வண்டி கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் என்பவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி ஜெயபாரதிக்கும் பாடிக்குப்பம்  பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கு இடையூறாக   கணவர்  கார்த்திக் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மெரினா கடற்கரைக்கு ஜெய பாரதி அழைத்து வந்தார். அங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் EPS…விமானநிலையம் வந்தடைந்தார் …!!

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இன்று சென்னையில் லண்டன் செல்லும் முதல்வர் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றார்.   இங்கிலாந்தில் உள்ள அவசர ஆம்புலன்ஸ் சேவை , சக்போல்ஸ் நகரில் உள்ள ஐ […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலை” பொதுமக்கள் நிம்மதி…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால்  வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சமூக நீதி என்ற கோட்டை ”எந்த கொம்பனாலும் முடியாது” திருமா ஆவேசம்…!!

சமூக நீதி என்ற கோட்டையை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் திருமாவளவன், பெரியார் இல்லை , அண்ணா இல்லை , கலைஞர் இல்லை ஆனால் சமூகநீதி அப்படியே இருக்கிறது. அதற்கான போர்க்குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான போர்க்களம் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறது. அதற்கு ஸ்டாலின் தான் தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொருளாதார வீழ்ச்சியை மறைக்க ”மத்திய அரசு நாடகம்” ஸ்டாலின் சாடல்…!!

பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்கு மத்திய அரசு நாடகம் நடத்திக் கொண்டு இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் சாடியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் இந்தியாவினுடைய பொருளாதாரம் அடி பாதாளத்திற்கு போய்க் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.வாகன விற்பனை 31 சதவீதம் குறைந்துவிட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனநாயக படி நடந்தால் தவறா? அது தேசவிரோதமா ? முக.ஸ்டாலின் கேள்வி…!!

ஜனநாயக படி நடந்தால் தவறா? அது தேசவிரோதமா ? என்று திமுக தலைவர்  முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் , காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற 14 கட்சிகளுடன் இணைந்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஜனநாயகத்தை காப்பாற்ற நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை  பொறுத்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நாங்கள் மக்களின் ஏஜெண்டுகள்” முக.ஸ்டாலின் பெருமிதம்…!!

நாங்கள் மக்களின் ஏஜெண்டுகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் கூறுகையில் , எல்லா இயக்கத்துக்கும் பொதுவானவர் தந்தை பெரியார். அதனால் தான் அவரை யாராலும் தடுக்க முடியவில்லை.  திராவிட இயக்கம் என்பது முன்பை விட இப்போது வேகமாக வளர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் கோரிக்கை ”அரசு பரிசீலிக்கும்” அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பேச்சுவார்த்தை உடன்பாடு…. டாக்டர்கள் போராட்டம் வாபஸ்….!!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு  மீண்டும் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம் : கோரிக்கையை ஆய்வு செய்ய IAS அதிகாரி நியமனம்…!!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க IAS அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து போராட்டத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 பெண்கொலை… 4 ஆயுள் தண்டனை… மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!

சென்னையில் பெண்ணையும்  3 பெண் குழந்தைகளையும் கொலை செய்த வாலிபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    கடந்த 2016- ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை முத்து தெருவை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் தனது கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சின்னராஜ் பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து சின்னராஜ் உடனான தொடர்பை உடனே துண்டித்தார் பாண்டியம்மாள். இதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதலீடு அரசுக்கு திரட்டவா..? உங்களுக்கு பெருக்கவா..? முக. ஸ்டாலின் விமர்சனம்..!!

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார்முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியோடு அமைய வேண்டுமென்று வாழ்த்துக்கள். எதற்காக வெளிநாட்டிற்கு செல்கின்றார். முதலீடா திரட்டுவதற்காக இல்லை அவர்களின் முதலீட்டை பெருக்குவதற்காகவா?சேலம் உருக்காலையை  தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முனைப்போடு செயல்படுகின்றது. அதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக திமுக சார்பில் நாங்கள் தானே குரல் […]

Categories
மாநில செய்திகள்

மானம், சூடு, சொரணை ”புள்ளி விவரத்தோடு” அதிமுக_வை வெளுத்த ஸ்டாலின்…!!

சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வேலூர் தொகுதி வெற்றி குறித்து முக. ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார். அப்போது வேலூர் வெற்றியை என்ன சொல்லுகின்றார்கள். லட்சக்கணக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேலூர் தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது இது வெற்றி அல்ல என்று விமர்சிக்கின்றார்கள் என்று கூறிய ஸ்டாலின் என்னிடம் பல்வேறு புள்ளி விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திமுக 40_க்கு 39 ….. அதிமுக 40_க்கு 01…. யாரு பெருசு …. ஸ்டாலின் கணக்கு…!!

சேலத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக வெற்றியை அதிமுகவால் ஏற்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு க ஸ்டாலின்  தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் , 8 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சி செய்யுறீங்க. மாவட்டத்தை பிரிக்கிற தவிர வேற என்ன பண்ணுணிங்க . மத்தியில் இருக்கின்றவர்கள் மாநிலத்தைப் பிரிக்கிறாங்க. இங்க இருக்கின்றவங்க மாவட்டத்தை பிரிக்கின்றாங்க. மாவட்டத்தை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது. வேலூரில் வெற்றி பெற்றோம். அதிமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை எதிர்த்து நிற்கும் கார்த்தி , விஜய் சேதுபதி ஜெயிக்கப்போவது யார் ?

கார்த்தி நடித்து வரும் “கைதி படத்தின்” ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள  படம்  கைதி. இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது . மேலும் , முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். இந்நிலையில் , , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் , ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு சம்பவம்: 300 விசாரித்தோம்…. 365 விசாரிக்கனும்…தமிழக அரசு பதில்…!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 300 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018_ஆம் ஆண்டு மே 22_ஆம் தேதி அங்குள்ள பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கான  மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தியது கலவரமாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நேர்கொண்ட பார்வை’ டிக்கெட் தகராறு” குடிபோதையில் நண்பனை கொலை செய்த நண்பர்கள்.!!

திருச்சியில் ‘நேர்கொண்ட பார்வை’ டிக்கெட்  தகராரை குடிபோதையில் நண்பர்களுக்குள் பேசும்போது 3 பேர் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர். திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும்  “காக்கா” என்று அழைக்கப்படும் கார்த்திக் இருவரும் சேர்ந்து கடந்த  7-ந்தேதி ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை பார்க்க தியேட்டர் சென்றுள்ளனர். அங்கே டிக்கெட் வாங்கும் போது இவர்கள் இருவருக்கும் பொன்மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருவரும் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு மருத்துவர்கள் ஸ்ட்ரைக்- பேச்சுவார்த்தை தோல்வி….தொடரும் போராட்டம்…!!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு நடத்திய 6 மணி நேரம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இதையடுத்து போராட்டத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

RPF வீரர்களுக்கு யோகா பயிற்சி… மன உளைச்சலை போக்க புதிய நடவடிக்கை..!!

பணிச்சுமை மன உளைச்சலை போக்கும் விதமாக ஆர்பிஎப் வீரர்களுக்கு யோகா பயிற்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற யோகா பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பணியில் இருக்கும் பொழுது ரயில் பயணிகளை கையாளும் முறை உடலை பேணிக்காப்பது மன நிலையை சீராக வைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக யோகா பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஎப் வீரர்களின் மன உளைச்சலை போக்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை” ஆசை காட்டி ரூ40,00,000 மோசடி… மனமுடைந்த வாலிபர் தற்கொலை..!!

காரைக்குடி அருகே வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி 40 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் மீது விக்னேஷ் என்பவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தேவகோட்டை மங்கல குடியைச் சேர்ந்த முகவர் அபூபக்கர் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வாங்கிக் கொடுத்ததால் அவரை முழுவதுமாக நம்பிய விக்னேஷ் மேலும் 40க்கும் மேற்பட்டோரிடம்பணம் வசூலித்து ரூ40 லட்சம் ரூபாய் அபூபக்கரிடம் […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே  வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம்- பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை…!!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இருக்கின்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.   […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BRAKING: திமுக பிரமுகர் தன்னை தானே சுட்டு தற்கொலை… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

நாமக்கல்லில் திமுக பிரமுகர் ஒருவர் துப்பாகியல் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் திமுகவின் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்தவர் டாக்டர் ஆனந்த். இவர் அதே பகுதியில் மருத்துவமனை அமைத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சில நாட்களாகவே ஆனந்த் மிகுந்த மன உளைச்சலுடன் சோகமாக இருந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும்” ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சமீபத்தில்  தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5  புதிய மாவட்டங்களை புதிதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் பிறகு மயிலாடுதுறை பகுதி  மக்களும் தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று  கடந்த ஒரு மாதத்திற்கும்  மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகின்றனர்.பல ஆண்டுகளாகவே மயிலாடுதுறை கோட்ட மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடல் சீற்றம்” மணிக்கு 50கி.மீ வேகத்தில் சூறைக்காற்று… பாதியிலையே கரைக்கு திரும்பிய மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. தமிழக கடலோரப் பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் குளைச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  இதையடுத்து சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. காலையில் மீன்பிடிக்க […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமான பணி என்ற பெயரில் மணல் திருட்டு… பொதுப்பணித்துறை மீது மக்கள் குற்றசாட்டு..!!

கடைமடை பகுதியில் நடைமுறைப்படுத்தவுள்ள கட்டுமான பணிக்கு தேவைப்படும் மணலை  சட்ட விரோதமாக ஆற்றிலிருந்து அள்ளுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் மணலுக்கான  தொகையை ஒப்பந்தப் புள்ளியில் உள்ள நிலையில்,ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல வேண்டும் என்பதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நீடாமங்கலம் ஆதிச்சபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள் வாய்க்கால்களில் தடுப்புச்சுவர் கட்டுமான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 137 நாட்கள்…. ”முதல்வர் உத்தரவு” விவசாயிகள் மகிழ்ச்சி…!!

மேட்டூர் அணையில் இருந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமென்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் 137 நாட்களுக்கு  மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி , புதிய கட்டளை மேட்டு கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களில் வழியாக விவசாய பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் திறப்புப்பால் திருச்சி , தஞ்சை , அரியலூர் மாவட்டங்களில் 42, 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை தம்பதி வழக்கு” குற்றத்தை ஒத்துக்கொள்… மிரட்டும் காவல்துறை… ஊர்மக்கள் பகீர் குற்றசாட்டு..!!

நெல்லை வீர தம்பதியினர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாததால் குற்றத்தை ஒத்துக்குமாரு காவல்துறையினர் மிரட்டுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையம் முதிய தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 15 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.  கொள்ளையர்களை கைது செய்வதற்கு பதிலாக தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டுவதாக கல்யாணபுரம் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும்  உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அணை நீர் திறப்பால் முதல் சம்பா நெல் சாகுபடி தொடக்கம்… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் முதல் சம்பா நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர்.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1 மாதங்களாக மழையானது பரவலாக  பொலிந்து வந்தது. அந்தவகையில் ஆனைமலை சுற்றுவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, முதல் சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் வயல்வெளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“தீவிரவாத அச்சுறுத்தல்” கலங்கரை விளக்கங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் திட்டத்தை அரங்கேற்ற கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்பாக்கம் அனுமின் நிலையம் கூடங்குளம் அணு மின் நிலையம் […]

Categories
பல்சுவை

“வெறிச்சோடிய நகைக்கடைகள்” சவரனுக்கு ரூ7000 அதிகரிப்பு… பரிதவிக்கும் மக்கள்… விலை உயர்விற்கு காரணம் என்ன..??

ஒரே ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7000 ரூபாய் அதிகரித்துள்ளது. உலக பொருளாதார வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது வலுவாக திரும்பியதே தங்க விலை உயர்விற்கு  காரணம். இதே நிலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம் என்றால் அடித்தட்டு மக்களுக்கு திண்டாட்டம். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு குண்டுமணி அளவுக்கு தங்கம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மருத்துவர்கள் போராட்டம்- தமிழக அரசு பேச்சுவார்த்தை….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசின் தரப்பில் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகின்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

”மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்க” ஸ்டாலின் கோரிக்கை …!!

போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அழைத்து அரசு பேச்சுவாரத்தை நடத்த வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் , கலந்தாய்வு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் , பட்ட மேற்படிப்பு 50 சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த போராட்டம் நடந்து வருவதால் பொதுமக்களும் , நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |