தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாளுக்கு லேசான முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் […]
Tag: Tamilnadu
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட பொதுமக்களை கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் புருஷோத்தமன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது கஞ்சாவிற்கு பல இளைஞர்கள் அடிமையாகி வந்துள்ளனர். இதனால் பலரது குடும்பங்களும் பிரிந்த நிலையில் ஒரு சிலர் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் கஞ்சா வியாபாரியான புருஷோத்தமனை தட்டி கேட்க நினைத்து பின் ஒன்றுகூடி விரட்டி […]
180 வது புகைப்பட தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் புகைப்பட கலைஞர்களுக்கான குடும்ப விழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வந்தது இந்த நிலையில் நேற்றைய தினம் ஏராளமானோர் தங்கள் திறமையை வெளிக்காட்டி எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் Happy_photograph_day என்ற ஹாஸ்டேக் உடன் பதிவிட்டு வந்தனர். இது 180-ஆவது புகைப்பட தினம் ஆகும். இதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக சென்னை தாம்பரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான குடும்ப விழா கொண்டாடப்பட்டது. இதில் […]
கோவை அருகே 2 நாட்களில் 2 பேரை யானை மிதித்து கொன்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டுயானை அவர்களை விரட்டியது. இதில் பிரேம் கார்த்தி என்பவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியுள்ளனர். இதேபோல நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி […]
எதையும் ஆதாரத்தோடு பேசவேண்டும், பாஜகவினர் போல வாய்க்கு வாந்தபடி பேசக்கூடாது என்று துண்டு வைத்து பேசுவதற்கு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நீங்கள் துண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேசமாட்டீர்களாமே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் , அது அவங்களுடைய தரத்தை காட்டுகின்றது. இதை பற்றி நான் கவலைப்படவில்லை. […]
தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்தியாவில் எங்கு பிரச்சனை நடந்தாலும் திமுக குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்ட பிரிவை இரத்து செய்து ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதற்க்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் , திமுக மற்றும் இடதுசாரிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும் ஜம்முவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னாள் முதல்வர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் […]
ராஜேந்திர பாலாஜியும் , முதல்வரும் முரண்பாடாக பேசுவதை மக்களிடம் விளக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கூட்டுறவை பொருத்தவரைக்கும் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற பெருமையோடு சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நஷ்டத்தில் இயங்குகின்றது என்று சொல்கிறார்.அவர்களுக்குள்ளே முரண்பாடு இருக்கிறது. எது உண்மை எது […]
ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஆங்கில படையை எதிர்த்து போரிட்டவர் ஒண்டிவீரன். அவருக்கு தலைவர் கலைஞரின் ஆட்சியில் தான் மணிமண்டபம் கட்டுவதற்கும் , அவருக்கு திருவுருவச் சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடு இன்றைக்கு இந்த மணிமண்டபம் இங்கே அமைந்திருக்கிறது. அருந்ததியர் சமுதாயத்தினருக்கு கல்வி , வேலைவாய்ப்பில் 3 […]
பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காஷ்மீருர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்ட பிரிவை இரத்து செய்த மத்திய அரசு அதை ஜம்மு , லடாக் என இரண்டு யூனியன் பிரதேஷமாக அறிவித்தது. இது குறித்து ராஜலட்சுமி மண்டா குழுவினர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகின்றனர். இந்த பிரசாரக் குழுவினர் நேற்று தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்கு […]
பெட்ரோல் மாற்றமின்றியும் , டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
தஞ்சை பெரிய கோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் இந்து சமய அறநிலை துறை ஈடுபட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் நடைபாதையை […]
சாத்தான்குளம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பாலகுருசாமி கோவிலில் விநாயகர் சிலை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 3 முதல் 13 அடி வரை உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு புதிதாக குபேர விநாயகர், சிவன் ருத்ரதாண்டவம், அகத்தியர் தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விடும் காட்சிகள் போன்றவற்றை மிகவும் தத்துரூபமாக […]
கோவை சாடி வயல் யானைகள் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாநிலத்தில் ஆலந்துறை, ஓடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக டிராம்டிப் யானைகள் முகாமில் இருந்து சாடிவயல் வனப்பகுதிக்கு சுயம்பு, வெங்கடேஷ் என்கின்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரபட்டன. இந்நிலையில் வெங்கடேஷ் என்கிற கும்கி யானை இன்று காலை முகாமில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளது. […]
பாஜகவினர் ஜாதி கட்சியை அதிகமாக நம்புவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். ஆனால் இவங்களோட திட்டம் காஷ்மீரை போல இரண்டாக உடைக்க வாய்ப்பு உள்ளது. சாதி கட்சிகளை அதிகமாக நம்புவார்கள் பாஜகவினர். அவங்களுக்கு வடதமிழகம் , தென் தமிழகம் என்று பிரித்து சென்னையை புதுச்சேரி போல ஒரு யூனியன் பிரதேசமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது அவசியமற்றது.இவர்கள் […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிக கனமழை அதாவது பேய் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை அதிகரித்து வருகிறது. அத்துடன் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டரும், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 12 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை […]
தமிழக மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவருக்கும் , 15 சதவீத இடங்கள் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 126 வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர். எனவே இந்த மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்து , புதிய கலந்தாய்வு […]
38 திமுக MP_க்கள் 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் மூன்று மாதத்தில் , ரெண்டு மாதத்தில் , ஒரு மாதத்தில் ஆட்சி போய்விடுமென்று 3 ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். ஆட்சி போய்விடுமென்று என்று […]
புதுச்சேரியில் உள்ளூர் இளைஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். புதுசேரி, வீராம்பட்டினம் கடற்கரை அருகே உள்ள அய்யம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாகவும், இதனை தினேஷ் தட்டிக் கேட்ட தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வடமாநில இளைஞர்களிடம் விசாரணை செய்யாமல், தினேஷை தாக்கி அவர் […]
போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்களான மக்களுக்காக நான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கி இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள் , பல கட்டங்களை தாண்டி இந்த இயக்கத்தை நடத்தி வந்தேன். எனது அத்தையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அம்மா அவர்களின் இலட்சியக் கனவு இன்னும் நூறாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் இருக்க வேண்டும் என்ற அவர் […]
பால் விலை உயர்வை பலரும் அரசியல் ஆக்கி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மந்தா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் ராஜலட்சுமி மம்தாவின் இருசக்கர வாகனத்தில் […]
இன்னும் 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மற்றும் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் முறை நிதி உள்ளிட்டவற்றை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பெண்களுக்கு நிதிகளை வழங்கினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து […]
தீபா பேரவை அதிமுகவுடன் இணைந்தது செயல்படுமென்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை அதிமுகவில் இருந்து […]
கடலூர் மாவட்டம் அருகே ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 32 கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆழிகிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சி என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் 30 ஆடுகள் 2 பசுங்கன்று குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் உள்ளே இருந்த கால்நடைகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து தீயணைப்பு […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருக்கும் நிலையில் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையின் காரணமாகவும் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு […]
3 மாதத்தில் மழை நீர் சேகரிப்பை நிறுவா விட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மாநகராட்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் பருவமழை எதிர்வரும் பருவமழை தண்ணீரை சேகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது , வட […]
கோவை மாவட்டத்தில் துடியலூர் அருகே காட்டு யானை ஓன்று தாக்கியதில் லாரி ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இந்நிலையில் பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான கணேசன் (வயது 27) நள்ளிரவில் பணியை முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென […]
தமிழகத்தையும் யூனியன் பிரதேஷமாக மாற்றுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்ட பிரிவை மத்திய அரசு இரத்து செய்து கடந்த 5_ஆம் தேதி அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதே போல […]
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலியை தாக்கிய இளைஞர்களிடம் வனச்சரகர் 500 வசூலித்து விட்டு எச்சரித்து அனுப்பினார். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பீமா என்கிற 6 வயது வெள்ளைப்புலி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ளை புலியை இளைஞர்கள் சிலர் கல்லால் தாக்கி அதனை காயப்படுத்தியதாக இதனை நேரில் கண்ட பார்வையாளர்கள் பூங்கா நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து பூங்கா வனச்சரகர் கோபக் குமார், புலியை கல்லால் தாக்கிய விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகியோரைப் […]
முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் நேரடியாக புகார்களை பெற்று அதை கணினியில் பதியப்பட்டு விரைவில் தீர்வு எட்டப்படும் முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய சோரகை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் அங்குள்ள பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது 1 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம். நடக்குமா நடக்காதா […]
மக்களின் குறைகளை நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிவர்த்தி செய்யும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் தொடங்கி வைக்கிறார். சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் அனைத்து நகரங்களிலும் , கிராமங்களிலும் விளம்பரம் செய்யப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த குழுவினர் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் […]
திருச்சி துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் டயர் வெடித்த மினிவேன் கிணற்றில் கவிழ்ந்ததில் பலியானோர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர் பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
நாகர்கோவிலில் ரூ 2000 கள்ள நோட்டை திரையரங்கில் கொடுத்து மாற்ற முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளிவிளையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்று டிக்கெட் எடுக்க 2,000 ரூபாயை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டு மீது திரையரங்கு ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் ரமேஷ் கொடுத்த நோட்டை பார்த்ததில் அது கள்ள நோட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]
சென்னையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்துவிட்டு சுற்றுலா செல்லும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டி பஜார், விருக்கப்பாக்கம், எம்ஜிஆர் நகர் ,சூளைமேடு ,தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் கொள்ளையன் கார்த்திக் என்ற மாரியப்பன் தியாகராஜ […]
செங்கல்பட்டு அருகே ஏடிஎம்யில் கொள்ளை அடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் கள்ளச்சாவி மற்றும் கடப்பாரையை கொண்டு திருட முயற்சித்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஏடிஎம் அருகே இருந்த அலாரம் அடித்தது . அதனால் , அதிகாலையில் ரயில் நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள் சிறுவனை பிடித்து மறைமலை நகர் […]
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. இன்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திற்பரப்பு அருவிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் ஆர்பரித்துக் கொட்டும் நீரில் நீராடி செல்கின்றனர். அதே போல் அங்குள்ள சிறுவர்கள் […]
அத்திவரதர் வைபவத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு 2 நாட்கள் விடுமுறையை அறிவித்து மாவட்ட SP உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) […]
உடல்நலக்குறைவால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் 21 20 21 22 ஆகிய தேதிகளில்தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.
திருத்தணியில் இளைஞரை ஹோட்டலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்த 4 பேர் காவல் நிலையத்தில் தாமாகவே சரணடைந்தனர். திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்ற இளைஞரை 4 பேர் ஓட ஓட விரட்ட, உயிருக்கு பயந்து அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர் புகுந்துள்ளார். இருந்தும் விடாமல் ஓட்டலுக்கு சென்று 4 பேரும் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கைப்பந்து போட்டியில் தகராறு ஏற்பட்டதே இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]
நாகர்கோவிலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சந்தேகப்படும் வகையில் உயிரிழந்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கூடங்குளத்தில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருக்கும் கிறிஸ்டோபரை காவலர்கள் தேடிவந்தனர். அவரது கைபேசி விவரங்களை ஆராய்ந்து பார்த்தபோது கிறிஸ்டோபர் கருங்கல் பகுதியை சேர்ந்த லீலாபாய் என்பவரிடம் போனில் அதிக முறை பேசியது தெரியவந்தது. பின்னர் லீலாபாயை […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று சோழமண்டலத்தில் பிறந்து , வளர்ந்தவனாக சொல்கின்றேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமி மழையில் செய்தியாளர்களை சந்தித்த TTV.தினகரன் கூறுகையில் , டெல்டா மாவட்ட மக்கள் காவிரி விவசாயப் பகுதி மக்களை அரசியல் கட்சிகளோ இல்லை , வேறு சமூக விரோதிகளை தூண்டி விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்த வில்லை. நமது வாழ்க்கை, விவசாயம் அழிக்கப்பட்டு விடும் என்கின்ற உணர்வோடு எல்லாரும் போராடுகின்றனர். மத்திய அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இந்த மீத்தேன் , ஹைட்ரோகார்பன் […]
14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]
அமமுக யானை பலத்துடன் இருக்கின்றது என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். சில பேர் துரோகம் செய்வார்கள். பதவி , எம்எல்ஏ , மாவட்ட செயலாளர் இதெல்லாம் துறந்து பலர் இருக்கின்றார்கள். அரசியல் எம்எல்ஏ_வாக வேண்டுமென்பது தான் அரசியலில் வெற்றி என்று நினைத்தால் அது தவறு. வருங்காலம் நிச்சயம் நிரூபிக்கும்.மக்கள் நலனுக்காக போராட வேண்டியது […]
தமிழகத்தின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் பகலில் சாரல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல சிவகங்கை சோழபுரம் மற்றும் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
கமல்ஹாசன் சினிமாவில்தான் முதல்வராக முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலடித்துள்ளார். மதுரை மாவட்டம் பென்னர் நகரில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் நடைபெற்றது. இதில் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். அதே போல மதுரை காளவாசல் பகுதியில் மக்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக குப்பை சேகரிக்கும் 99 வாகனங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்பின் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்வராக முடியும்,தேர்தல்களின் முடிவுகள் […]
திருமண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஸ்ருதியிடம் கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்னும் திரைக்கு வராத ”ஆடி போனா ஆவணி” படத்தில் நடித்துள்ள நடிகை சுருதி சமூக வலைதளத்தின் அவருக்கு மணமகன் தேடுவதாக போட்டோவை பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளார். இதை கண்ட பலரும் அவரை தொடர்பு கொண்டு நெருங்கி பேசியுள்ளனர். அப்போது தண்ணனிடம் நெருங்கி பேசுபவர்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியதுடன் , பல்வேறு காரணங்களை சொல்லி பண மோசடி செய்துள்ளார். இப்படி […]
ஆகஸ்ட் 21_ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி ஓடாது என்று போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டுக்கு தனியார் லாரிகள் காரணமாக இருக்கின்றது என்று லாரி மீதும் , லார்ரி உரிமையாளர்கள் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதில் தமிழகம் முழுவதும் திருட்டு வழக்கு பதிவதை கண்டித்தும் , லாரிகளை […]
மக்கள் நீதி மய்யம் மழையில் முளைத்த காளான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூடுதலாக 5 பொதுச்செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர். அதே போல […]
பாஜக எடுக்கும் முடிவு அதிமுகவை கவர்ந்துள்ளது, முதல்வரின் கொடி அமெரிக்காவில் நாட்டப்படுமென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதல்வரின் இந்த பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகின்றார். நீலகிரி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட செல்ல நேரமில்லாத முதல்வர் அமெரிக்கா செல்கின்றார் , சீன் போட செல்கின்றார் என்று விமர்சித்த்தார். இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]