Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

நேற்றோடு நிறைவு…. ”அடுத்த வைபவம் 2059”…. குளத்துக்குள் செல்லும் அத்திவரதர்…!!

அத்திவரதர் வைபவம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் இன்று அத்திவரதர்  அனந்தசரஸ் குளத்துக்குள் செல்கின்றார்.   காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) வரை சயன கோலத்தில் […]

Categories
பல்சுவை

”3_ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்”வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் தொடர்ந்து 3 நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

TET தேர்வு இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் – பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வின் இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று  பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதி தேர்வின் இறுதி முடிவு இன்னும் 20 நாட்களில் வெளியிடப்படும் என்று நேரடியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து  தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.     மேலும் நீட் தேர்வு பயிற்சிக்காக 20 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

”தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்” உள்துறைச் செயலாளர் அதிரடி …!!

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட காவல் ஆணையராக இருந்த என் பாஸ்கர் சென்னை ஆப்பரேஷன் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்பி  திஷா மிட்டல் திருப்பூர் மாவட்ட எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல திருப்பூர் மாவட்ட எஸ் பி கயல்விழி உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியன் கமாண்டராக நியமனம் செய்த உத்தரவு பிரபைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட காவல் ஆணையராக இருந்த என் பாஸ்கரன் தான் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“5000 பனை விதைகள்” சுதந்திர தினத்தில் மாணவர்கள் ஆற்றிய சமூக தொண்டு..!!

சேலம் மாவட்டம் கச்ச பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5000 பனை விதைகளை ஏரிக்கரையில் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாரமங்கலம் வரலாற்று அறக்கட்டளை சார்பில் கச்ச பள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் ஏராளமான மாணவர்கள் 5000 பனை விதைகள் ஆர்வத்துடன்  விதைத்தனர்.  சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வில் மாணவர்களிடம் மரம் வளர்த்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது பனை […]

Categories
சேலம் மாநில செய்திகள்

பெண் காவலருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது… மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

சேலம் பெண் காவல் ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வு காண விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த புலனாய்வு காண விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் சாந்திக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. காவல் ஆய்வாளர் சாந்தி 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

படுக்கையறைக்குள் சிக்கி துடித்த 3 வயது குழந்தை… போராடி மீட்ட தீயணைப்புத்துறை..!!

சேலத்தில் படுக்கை அறையில் சிக்கிக்கொண்ட காவலரின் மூன்று வயது மகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.  சேலம் மாநகர காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் சக்தி. இவர் சேலம் 4 ரோடு அருகில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதில் வர்ஷித்தா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சக்தி வெளியே சென்ற பொழுது வீட்டில் மனைவியும், குழந்தையும் இருந்துள்ளனர். அப்பொழுது வர்ஷிதா விளையாட்டாக படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். பின்னர் […]

Categories
பல்சுவை

தொடர்ந்து மாற்றமின்றி பெட்ரோல் டீசல்…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
மாநில செய்திகள்

“ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும்” ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!!

ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொருவரும் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்திய மாணவர்களுக்கு சுத்தம் செய்யும் பணி… மதுரை நீதிமன்றம் அதிரடி..!!

விருதுநகரில் மது அருந்திய 8 மாணவர்களை காமராஜர் இல்லத்தை சுத்தசெய்யகோரி  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையையடுத்த தேவரங்கூர் கலை கல்லூரியில் மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்த எட்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மூன்றாம் ஆண்டு வகுப்புகளில் அனுமதிக்க மறுத்தது. இதை அடுத்து தங்களை வகுப்புகளில் அனுமதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுதந்திர தினத்தன்று காலை 10 மணி முதல் […]

Categories
அரசியல்

“சமபந்தி விருந்து” கோவில் கோவிலாக சென்று உணவு உண்ட அதிமுக அமைச்சர்கள்..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சென்னை கேகே நகர் சக்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடுகளை முடித்து விட்டு அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார்.  சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தியில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இவர்களை தொடர்ந்து  சென்னை அடையாறு பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்ற விருந்தில்  அமைச்சர் செங்கோட்டையனும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அபராதத் தொகையை உயர்த்திய தமிழக போக்குவரத்து காவல்துறை…!!!

தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம்  வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர்.   சென்னையில் இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம்  வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களிடம் ரு. 5 ஆயிரம் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 1000 அபராதமும்,  3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS ஆட்சி ”சேரன்,சோழ,பாண்டியன்” ஆட்சி – ராஜேந்திர பாலாஜி புகழாரம் …!!

சேரன் , சோழன் , பாண்டியன் ஆட்சிக்கு பிறகு அதிக தடுப்பணையை கட்டியது முதலமைச்சர் பழனிசாமி அரசுதான் என்று   அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , நீலகிரி மாவட்டம் மழை வெள்ளப் பாதிப்புக்கு திமுக 10 கோடி ரூபாய் கொடுத்ததாக மு க ஸ்டாலின் கூறுவது பொய் . தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிட்டில் நிவாரண உதவி செய்து விட்டு எதோ திமுக அறக்கட்டளையில் இருந்து நிதி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை பற்றி அவதூறாக கூறி திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது..!!

குறிஞ்சிப்பாடியில் இளம்பெண்ணை பற்றி அவதூறாக கூறி திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தின் சீர்காழி அருகே  மணல் அகரத்தை சேர்ந்த கலையழகனின் மகனான சிவஞானசம்பந்தம் (31) என்பவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அதே கல்லூரியில் படித்து வந்த  இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டார். மேலும் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின்  பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இதையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் இளம் […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல், டீசல்” இன்றைய விலை நிலவரம்..!!

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”கைகளில் ஜாதி கயிறு” பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை…!!

பள்ளிகளில் மாணவர்கள் கையில் ஜாதி கயிறு கட்டும் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் புரட்சியாளர் புரட்சிக் கவிஞன் பாரதியார்.சாதி எனும் மாயம் குழந்தைகளை பாதித்து விட்டால் எதிர்காலத்தில் வளமான ஒரு சமுதாயம் உருவாகாது என்பதற்காகத்தான் அவர் அப்படி பாடினார் ஆனால் பாரதியின் இந்த கூற்றுக்கு நேரெதிராக நவீன வடிவில் சாதிக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. உத்தரகாண்டில் உள்ள முசோரியில் IAS அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற்றது. அதில் தமிழக பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் குறித்து ”காத்திருந்து பாருங்கள்” ரஜினி பதிலடி …!!

போயஸ் கார்டன் அரசியலின் அதிகார மையமாக விளங்குமா என்ற கேள்விக்கு  காத்திருந்து பாருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவும் வீடாக இருக்கின்றது.இது தொடர்பாக அமித்ஷா எடுத்த நடவடிக்கை ராஜதந்திரம் என்று புகழ்ந்தார். மேலும் இதை நன்கு தெரிந்த அரசியல்வாதிகள் அரசியலாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.கட்சி அறிவிப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , நான் சொல்றேன். எப்போ என்று […]

Categories
மாநில செய்திகள்

காஷ்மீர் கையாண்ட விதம் ”ராஜதந்திரம்” ரஜினி கருத்து …!!

காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுஅமித்ஷா , மோடி செயல்பட்டது ராஜதந்திரம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ,   தேசிய விருது தமிழா சினிமாவிற்கு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது. காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியும் , அமித்ஷாவும்  கையாண்ட விதம் ஒரு ராஜதந்திரம். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். பயங்கரவாதிகளுக்கும் , தீவிரவாதிகளுக்கும் காஷ்மீர் தாய் வீடாக உள்ளது. அமித்ஷாவின் இந்த நடவடிக்கை ராஜதந்திரம் மாநிலங்களவையில் பெரும்பாண்மை இல்லை என்று தெரிந்தும் அதை அங்கே தாக்கல் செய்து மக்களவைக்கு கொண்டுவந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மேட்ரிமோனியில் தமிழ் நடிகையின் கைவரிசை…!!!!

தமிழ் நடிகை சுருதி மேட்ரிமோனியில் தனது கைவரிசை காட்டியுள்ளார். சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜெர்மனியில்வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் மேட்ரிமோனியில் திருமணத்திற்காக தனது தகவல்களை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் ”ஆடி போனா ஆவணி” படத்தில் கதாநாயகியாக நடித்த சுருதி என்ற இளம் பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில்  திடீரென  ஒருநாள் சுருதி தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை  என்றும் மருத்துவமனை செலவுக்காக பாலமுருகனிடம் 45 லட்சம் பணம் கேட்டுள்ளார்.   இதையடுத்து வருங்கால மனைவிதானே என்று கேட்டப்பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சுருதி சில நாளிலையே பாலமுருகனின் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை தம்பதிக்கு “அதீத துணிவுக்கான விருது “தமிழக அரசு அதிரடி..!!

நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த தம்பதியினருக்கு அதீத துணிவுக்கான விருதை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு : ”சட்டமன்றத்தை கூட்டுக” முக.ஸ்டாலின் அறிக்கை …!!

நீட் விலக்கு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை  விடுத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீட் விளக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும். விளக்கம் கேட்கிறோம் என்ற போர்வையில் கடிதம் எழுதி அதிமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் , நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொத்து குவிப்பு வழக்கு”… ஆவணங்களை சமர்ப்பியுங்கள்… உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இதனை விசாரிக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் விசாரணையை சரியாக நடத்தாமல் பதிலையே கைவிடப்பட்டது. இதற்கு காரணமாக புகாரில் முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முன் விரோதம்… விஷம் கலக்கப்பட்ட குடிநீரால் 21 பேர் மயக்கம்… விருத்தாசலத்தில் பரபரப்பு..!!

விருத்தாசலத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 15 அரசு பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட 21 பேர்  மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரமேஷ் இவர் அப்பகுதியில் பெரும் பாலானோருடன் சண்டையிட்டு விரோதத்தை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அவர்களது குடும்பத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டி அவரது வீட்டிற்கு செல்லும் குழாயில் வயலுக்குத் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்கசிவால் வந்த சோதனை … கடை ஓநர் வேதனை ..!!

அறந்தாங்கியில் மின்கசிவினால்  ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை  முழுதும் தீயானது பரவியது . மேலும் , அருகில் இருந்த கண்ணாடி கடை மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் தீ பரவியது. இதனால் மூன்று கடைகளிலும் தீ […]

Categories
மாநில செய்திகள்

GST முற்றிலும் தவறான முறை… மீன் எண்ணெய் தயாரிப்பாளர் சங்க தலைவர் பகீர் குற்றசாட்டு..!!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூலிக்கும் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன்எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார்.  மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்திக்கு முன் தேதி தேதியிட்டு ஜிஎஸ்டி வசூலிக்க திட்டமிடும்  மத்திய அரசின் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன் எண்ணை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை  சந்தித்து பேசிய அவர், இதுவரை மீன் தூள் மற்றும் மீன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 பொதுச்செயலார்கள் ….. 16 மாநில செயலாளர்கள் …… மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு …!!

மக்கள் நீதி மயத்தில் மேலும் 4 பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சில ஆதரவு இருப்பதை வாக்கு சதவீதம் காட்டியது. இதை அடுத்து மக்கள் நீதி மையத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கட்சியில் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தலைவர் , துணைத் தலைவர் , செயலாளர் , பொதுச்செயலாளர் 6 பேர் செயலாளர் என்ற முறையில் தற்போது அறிவிப்பு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

50 கி.மீ வேகத்தில் காற்று… ”மீனவர்கள் கடலுக்கு செல்லாதீங்க” எச்சரிக்கை..!!

குமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை  நுங்கபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின்ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் , நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதே போல தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

3_ஆவது நாளாக ”கேரளாவுக்கு நிவாரணம்” திமுக சார்பில் அனுப்பி வைப்பு…!!

கேரளா மழை வெள்ள பாதிப்புக்கு உதவும் வகையில் திமுக சார்பில் மூன்றாவது நாளாக இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் அங்குள்ள மக்களுக்காக பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கேரளா_வுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். மேலும் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி ,அத்தியாவசிய தேவைகளுக்காக அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் , பிஸ்கட் பாக்கெட் , குடிதண்ணீர் […]

Categories
கதைகள் பல்சுவை

கேட்டதெல்லாம் தரும் “பண்ணாரி அம்மன்” பிரம்பிக்க வைக்கும் வரலாற்று கதை..!!

பக்தர்கள் கூட்டத்தால் எப்பொழுதும்  திருவிழா கோலமாக காட்சி தரும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயில் குறித்த சிறிய செய்தி தொகுப்பு:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். தமிழக மற்றும் கர்நாடக பகுதிகளை இணைக்கும் இடத்தில் உள்ள இந்த கோவிலுக்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த குவிந்த வண்ணம் உள்ளனர். வனப்பகுதியில் உள்ள இந்த கோவில் உருவான விதம் பற்றி ஆள கதை ஒன்று உள்ளது. அதில்,  வனப்பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

நெல்லை தம்பதிக்கு “வீரதீர விருது”… மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!!

கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்தவயதான நெல்லை தம்பதியினருக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை […]

Categories
மாநில செய்திகள்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு சர்வதேச அங்கீகாரம்…. புவிசார் அமைப்பு அதிரடி அறிவிப்பு..!!

பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்ததிற்கு  புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்றான பழனியில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறீயிடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரசாதமாக முதல் பிரசாதம் இதுவே ஆகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29 ஆக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. வாழைப் […]

Categories
தேசிய செய்திகள்

73-வது சுதந்திர தினம் “பிரதமர் மோடி தேசிய கொடியேற்றுகிறார்” செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு..!!

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட்15) 73- ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்றும் கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின முன்னெச்சரிக்கை : உஷார் நிலையில் ஒருலட்சம் போலீஸார் …!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,00,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாளை இந்தியா முழுவதும் 73-ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு  முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற்றுகின்றார்.அதே போல தமிழகத்தில்  தலைநகர் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, […]

Categories
பல்சுவை

“பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை” இன்றைய விலை நிலவரம்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்கொண்டபார்வைக்கு ரஜினிகாந்த் வாழ்த்து … நன்றி கூறிய அஜித் ..!!

நேர்கொண்டபார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு  நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார் . தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூலானது இன்னும்  சில நாட்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும், குறிப்பாக  பெண்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . மேலும் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் ‘நேர்கொண்ட பார்வை’ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு” … கொள்ளையருக்கு காவல்துறையினர் வலைவீச்சு ..!!

சென்னையில் தனியாக நடந்து சென்ற   பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் வாணி . இவர் மளிகை கடைக்கு சென்று விட்டு செல்போன் பேசியபடி தனியாக சாலையில்   நடந்து சென்றார் . அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வாணியின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் , கொள்ளையரிடம்  செல்போன் சிக்கவில்லை .   அப்போது வாணி நிலைதடுமாறி கீழே […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சாமி கும்பிட சென்றபோது” காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி..!!!

திருவண்ணாமலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    பெங்களூரில் இருந்து ஒரு குடும்பத்தினர் மேல்மருவத்தூருக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். கார் திருவண்ணாமலை அருகில் உள்ள ஓட்டக்குடிசல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது கார் நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற 2 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜகவின் ஒரு கை அதிமுக” மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம்…!!

பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார் நீலகிரியில் பெய்த கனமழையால் அந்த மாவட்டம் முற்றிலுமாக சேதாரம் அடைந்துள்ளது.நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அரசு நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் மக்கள் அறிந்த தலைவர், விளம்பரம் தேவையில்லை- கனிமொழி பேட்டி

ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் , அவருக்கு விளம்பரம் அவசியமில்லை என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். நீலகிரி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட இரண்டு நாட்கள் பார்வையிட்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் எதோ ஓரிரு அமைச்சர்கள் பப்ளிசிட்டி_க்காக வந்துள்ளார்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முக.ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்றுள்ளதாக தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.பின்னர் இதற்கு ஸ்டாலின் நேற்று இரவு பதிலளித்தார். இந்நிலையில் இன்று இதுகுறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சாமி கும்பிடும் போது மனசு உறுத்தும்” கார்த்திக் சிதம்பரம் பேட்டி..!!

முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நீதி அமைச்சர் பா.சிதம்பரம் பேசும் போது தமிழகத்தை 4_ஆக பிரித்து , யூனியன் பிரதேசம் என்று அறிவித்தாலும்  அதிமுக ஆதரவு அளிக்கும். ஏன் ? அதிமுக அரசை மத்திய அரசை கலைத்தாலும் அதிமுக மவுனமாக இருக்கும் என்று விமர்சித்தார். இதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர் பா.சிதம்பரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டும்- கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் …!!

காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் , மத்திய அரசாங்கம் அவர்களுடைய அஜெண்டாவை தான் நிறைவேற்றுகின்றார்கள்.  விவாதம் நடத்தி மக்களவை உறுப்பினர்களின் கருத்தை எல்லாம் கேட்டு எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றுவது இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த RTI சட்டத்தை முழுக்க சிதைத்து விட்டார்கள் . எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசிடம் குவிகிறார்கள். மேலும் பேசிய அவர் , அதுமட்டுமில்லாமல் மாநில உரிமைகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை காப்பகத்தில் பாலியல் பலாத்காரம்… அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்ட சிறுமிகள்..!!

மதுரையில் உள்ள  காப்பகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து குழந்தைகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.      மதுரை மாவட்டதில் உள்ள  சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகத்தை மாசா அறக்கட்டளை சார்பில் கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்  மற்றும் ஆதிசிவன்  ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த காப்பகத்தில் 25 சிறுமிகள் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் ஆதிசிவன் என்பவர் அங்குள்ள 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணை செய்த போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ப.சிதம்பரத்தால் பூமிக்கு தான் பாரம்” தமிழக முதல்வர் விமர்சனம் …!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால்  பூமிக்கு தான் பாரம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் தமிழக அரசை மத்திய அரசு கலைத்தால் கூட அதிமுக அதை ஏற்றுக் கொள்ளும் என்று சிதம்பரம் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு முதல் அமைச்சர் இவ்வாறு கூறினார். மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அவர் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் எத்தனை திட்டம் செயல்படுத்தப்பட்டது.  நிதியமைச்சர் ஆக இருந்த போது  தேவையான நிதி கொடுத்தாரா ? […]

Categories
மாநில செய்திகள்

“நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை” பாராட்டிய காவல் துணை ஆணையர் அர்ஜுன்..!!

‘நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை’ என்று திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.  தல அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காரணம் இப்படம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியிருக்கிறது. இப்படத்தை பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், இப்படத்தை  பார்த்த திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டி சமூக […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

”தண்ணீர் திறக்காவிட்டால் மறியல்” செந்தில் பாலாஜி எச்சரிக்கை …!!

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முதியவரை குறி வைத்து” ஏமாற்றும் போலீஸ் கைது..!!

சென்னையில் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டு முதியவரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்த 67 வயதான மாநகராட்சி முன்னாள் துப்புரவு பணியாளர் குப்பானந்தன் கடந்த 1-ம் தேதி கேகே நகர் பங்காரு காலனி தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் ஒரு போலீஸ் என குப்பானந்தனிடம் கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி சலசலப்பை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.. பிரேமலதா கருத்து ..!!

கூட்டணி சலசலப்பை முக.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொருளாளர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் ,  காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது . ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக  விமர்சனங்களை முன்வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்.வைகோவின் கருத்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அவர்  பதில் சொல்ல வேண்டும். கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பை  ஸ்டாலின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – தனியார் காப்பகத்தில் நேர்ந்த கொடூரம்..!!!!

தனியார் காப்பகத்தில் 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகமாக  மாசா அறக்கட்டளையை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்  மற்றும் ஆதிசிவன்  ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகள் தங்கி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிஉறுப்பினரான  சண்முகம்  காப்பகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். மேலும் அங்கு தங்கியுள்ள  […]

Categories
மாநில செய்திகள்

நான் 150 KM சென்றேன் ”அமைச்சர்கள் பப்ளிசிட்டிக்காக வந்தார்கள் ” ஸ்டாலின் விமர்சனம்…!!

நீலகிரி மழை வெள்ளைத்தை முழுமையாக பார்வையிடாமல் பப்ளிசிட்டிக்காக அமைச்சர்கள் வந்து சென்றது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , நான்  கடந்த இரண்டு நாட்களாக நேற்றும் , இன்றும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளை பார்வையிட்டு ,  முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

”பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்” ஸ்டாலின் கோரிக்கை …!!

நீலகிரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , கனமழை இந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்து , நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்கள் மூழ்கி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |