நீலகிரி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மேம்படுத்த திமுக சார்பில் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாயை வெள்ள மேம்பாட்டுக்காக நிதிக்காக ஒதுக்க இருக்கின்றார். அதே […]
Tag: Tamilnadu
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இறைவன் மேல் அதீக நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னை தியாகம் செய்ய தயாராக இருந்த நிகழ்வை குறிக்கும் நாளாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சர்வ வல்லமை […]
நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் , […]
வெங்கையா நாயுடு_விடம் கம்யூனிஸ்ட் பேராசிரியர் கேள்வி கேட்டதும் உடனே பதிலளித்தார் என்று அமித்ஷா மாணவ பருவத்தை குறிப்பிட்டு பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது […]
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தமிழ் பேச கற்றுக் கொள்கின்றேன் என்று வெங்கையாநாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷா பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
அமித்ஷாவும் , மோடியும் கிருஷ்ணன் , அர்ச்சுனன் போன்றபவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் , காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. […]
இன்று மாலை கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிடுகின்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மாலை நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்ட பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகா மாநிலத்துக்கு சென்று அங்கு […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முரளிதர்ராவ், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிண்டி ராஜ்பவனில் […]
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]
தமிழகத்தில் ரூ 700 கோடி கணக்கில் காட்டாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில காலமாக தீடிர் தீடிரென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் இன்று சென்னை , கோவை , தஞ்சை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் இதில் கணக்கில் காட்டாத 4.5 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தமிழகத்தில் கணக்கில் காட்டாத வருமானமாக […]
தங்கக் கம்மலை விழுங்கிய கோழி மருத்துவ சிகிச்சையில் உயிரிழந்ததால் அதன் உரிமையாளர் கதறி அழுதது நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார்.இவர் கடந்த ஆண்டு ஒரு நாட்டுக் கோழியை வாங்கி அதற்கு பூச்சி என்று பெயர் வைத்து அதை பாசத்துடன் வளர்த்து வந்தார். அவரது சகோதரியின் மகள் தீபாவுக்கும் கோழியின் மீது எக்கச்சக்க பாசம். தீபா வீட்டில் இருக்கும் நேரங்களில் கோழியிடம் உற்ற நண்பராகி விடுவார்.கோழியும் தீபாவை சுற்றி சுற்றிவரும் இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபா தான் அணிந்திருந்த கம்மலை கழற்றி […]
புதுச்சேரி அருகே கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடும் CCTV காட்சி வெளியாகியுள்ளன. புதுச்சேரி நகர் பகுதியில் சமீப காலமாக வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் போலீசார் இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெருமாள் கோவில் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.மேலும் அங்கிருந்த CCTV-வில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சொல்லப்பட்டநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருந்து அங்குள்ள அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. அதே போல சென்னை உள்ளிட்ட […]
ஈரோட்டில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கு சுதா (வயது34) என்ற மனைவியும், 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காளிமுத்து பிட்டராக வேலை பார்த்தும், மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சுதா வேலை பார்த்தும் இருவரும் குடும்பத்தை நடத்தியும் வந்தனர். இந்நிலையில் சுதா செல்போன் கடைக்கு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், காளிமுத்து வேலைக்கும் சென்று விட்டனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த காளிமுத்து சுதா வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மேலும் அக்கம் […]
திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார் கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டி பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 30) டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி வயது 25 என்பவர் ஆவார். இவர்கள் தனது வீட்டின் அருகே துணிகள் காயப்போடுவதற்க்காக கம்பியாலான கொடியைக் கட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று காற்றானது அதிவேகமாக வீசியதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியது. இது தெரியாமல் ஜான்சிராணி அவர் காயப்போட்ட துணியை எடுத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி […]
பெட்ரோல் விலையில் மாற்றமின்றியும் , டீசல் விலை குறைந்தும் விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
இப்போது கமரகட்டு கொடுத்து ஏமாத்தி விட்டோம் என்று சொல்வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் திமுக வெற்றி குறித்து திமுக. தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இது ஜனநாயகத்துக்கான வெற்றியாக அமைந்து இருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணி என்பது ஒரு தொகுதியை தவிர்த்து புதுச்சேரி உள்ளிட்ட 38 இடங்களில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது.இந்த வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் சதியின் […]
அருப்புக்கோட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பெண்ணை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி கட்டக்கஞ்சம் பட்டியில் ஈஸ்வரி என்ற பெண் குடும்பத்தோடு வசித்து வந்தார் . இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவர்க்கு இடையே நெருக்கமாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்காள ஈஸ்வரி அடைக்கலத்திடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பணம் […]
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள “ஐங்கரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த படங்கள் “சர்வம் தாளமயம்” , “குப்பத்து ராஜா” , “வாட்ச்மேன்” ஆகியவை ஆகும் . அதன்பின், இவர் “100% காதல்” , “ஐங்கரன்” , “அடங்காதே” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது . இப்படங்களில் இவர் நடித்துள்ள ஐங்காரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் […]
‘இதுவும் வெற்றி இலக்குக்குள் வருமென்று’ வேலூர் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]
தமிழகத்தில் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த காலி பணி இடங்களுக்கு ஆண்டுதோறும் பதினோரு மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர் பணி அமர்த்தப்படுகின்றனர் . 11 மாதங்களுக்கு பின் நியமனம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு 2653 […]
அதிமுக ஆட்சியாளர்கள் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரை வளைத்து முற்றுகையிட்டு ஆட்டம் போட்டனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.தேர்தல் வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதில் ,மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 […]
வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து வாக்காளருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து திமுக தலைவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளீட்டுள்ளார். அதில் , பொதுத் தேர்தலோடு நடைபெற்று நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலை திட்டமிட்டு சதி செய்து திமுக மீது பழிபோட்டு வெற்றியை தடுத்து விடலாம் என நப்பாசை கொண்டு மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு […]
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக ஆதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த வேலூர் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கூட்டணி சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமியும் இவர்களோடு சேர்த்து சுயேச்சை என 28 பேர் போட்டியிட்டாலும் இது மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. பதிவாகிய வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை […]
மக்களுக்கு கிளுகிளுப்பு காட்டி திமுக வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமசித்துள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 […]
8000 வாக்குகளை வாங்க திமுக ரூ 125 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒப்புகை சீட்டு எண்ணப்பட்ட பின்னரே தேர்தலின் அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படுமென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. சற்றுமுன் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் , அதிமுகவின் AC சண்முகம் 4,77,199 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் தீபலெக்ஷ்மி 26,995 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் […]
நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு […]
எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. சென்னை போரூர் எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விஜய் வேதமூர்த்தி என்பவர் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணம் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை கொடுப்பதும், மணமகன் அலங்காரம் செய்யும் தொழிலயையும் செய்து வருகின்றார். இந்நிலையில் விஜய் வேதமூர்த்தி அதே பகுதியில் வெங்கட்ராமன் சாலையில் தனது குடோனில் ஏராளமான பொருட்களை வைத்திருந்தார். நாளை நடைபெற இருக்கிற ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று இரவு ஊழியர்கள் குடோனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்ததும் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். சிறிது […]
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேலூரில் ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவீதம் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 15,000 வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் தீடிர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை […]
வேலூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில்திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் அவர்கள் முதற்கட்டமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரம் கூட நிலைத்து நிற்காமல், வாக்கு எண்ணிக்கையின் திடீர் திருப்பமாக கதிர் […]
திமுக, அதிமுக வேட்பாளார்களுக்கிடையே இருக்கக்கூடிய வாக்கு வித்தியாசமும், நோட்டாவிற்கான வாக்கு எண்ணிக்கையும் ஒரே அளவில் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் மட்டுமே இருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு சூழல் அரசியல் களத்திலும், தமிழக மக்களிடமும் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து கணிசமான வாக்குகளை […]
வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து காலத்தில் நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறைந்த வாக்கு வித்தியாசம் மட்டுமே இருவருக்கும் நடுவில் இருக்கும் பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பான சூழல் அரசியல் களத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் புதிதாக தோன்றி களத்தில் நிற்கும் நாம் தமிழர் […]
இன்னும் 37,195 வாக்குகள் மட்டுமே எண்ணப்படாமல் இருக்கும் சூழலில் வேலூர் தேர்தலில் யார் வெற்றிபெறுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வேலூரில் ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவீதம் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 15,000 வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் தீடிர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் […]
வேலூர் மக்களவை தேர்தலில் சிறு வாக்கு வித்தியாசம் மட்டுமே நீடித்து வருவதால் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழிசை சௌந்தராஜான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அவனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது 11,547 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலவரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் […]
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 10,802 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். வேலூர் மக்களவை தொகுதி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கன் வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. மும்முனை போட்டியாக நடைபெற்ற இந்த தேர்தலில் அ.தி.மு.க கட்சியின் சார்பில் ஏ.சி.சண்முகமும் , தி.மு.க கட்சியின் சார்பில் கதிர் ஆனந்த்_தும் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி_யும் வேட்பாளராக களம் கண்டனர். இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பளர்கள் அனைவரையும் சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர்.பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் […]
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்தை பின்னுக்கு தள்ளி திமுக 17,198 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரம் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு , இன்று […]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 14,921 வாக்கு வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் வேலூர் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்த நிலையில் , திடீர் திருப்பமாக 7057 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவரை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகித்தார். தற்பொழுது வாக்கு எண்ணிக்கை சற்றும் குறையாமல் சீறிப்பாயும் வகையில் 7,057 லிருந்து […]
அத்திவரதர் உற்சவத்தின் 40ஆம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாற்பதாம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அத்திவரதர் பஞ்ச வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டு, செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு […]
நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். […]
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்தை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்திற்கும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_க்கும் தற்போது 3,896 வாக்குகள் வித்தியாசாமாக குறைந்துள்ளது. மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் […]
வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 8,605 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]
தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் புள்ளி விவரக் குறிப்பில் தற்போதைய ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மொத்தமாக அரசுப் […]
அடுத்த 3 நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல கர்நாடகாவிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் கர்நாடகாவில் இதுவரை 09 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 5-ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு வந்து சேரும் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில் இன்று காலை […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு அதிகரித்து வரும் நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் 82.4 அடியை எட்டியுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பலத்த மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி மற்றும் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]
வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 11,220 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]
வைகோவை பாஜக இயக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அழகிரிக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஒரே கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், பாஜக நேர்மறை அரசியலிலை தான் எப்பொழுதும் விரும்பும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தைப் பொருத்தவரையில் […]
வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் இன்று 2வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாளில் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் […]