Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”ஏரியை தூர்வாரிய ரஜினி ரசிகர் மன்றத்தினர்” பொதுமக்கள் பாராட்டு …!!

கிஷ்ணகிரியில் ரஜனி  ரசிகர் மன்றத்தினர் ஏரியை தூர்வாரியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழமை வாய்ந்த ஏரியை ரஜினி ரசிகர் மன்றத்தினர் தூர்வாரி சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அச்சாகி பள்ளி கிராமத்தில் உள்ள பழமையான எம் பி ஆர் பிரகாரம் ஏறிகள்   தூர்வாரினார்கள். முன்னதாக தூர்வாரும் பணிகளுக்கு முன்பு ரஜினி ரசிகர்கள் அனைவரும் மழைநீரை சேமிப்போம் நீர் நிலைக்களைக் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர் இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு ஏரி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழை நீடிக்கும்….!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!விவசாயிகள் மகிழ்ச்சி ..!!

தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை நீடிக்க  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள்  மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுக்கு முந்தைய நாள்  இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் ,  சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும்   மழை  பரவலாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது காஞ்சிபுரம் வேலூர் தி ருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது போளூர் சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் “இன்றும் விலை குறைவு” வாடிக்கையாளர் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செல்போன் திருடிய திருநங்கை” … காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி..!!

சென்னையில்  செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்யப்பட்டனர் .  சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த தீபக்கோயல் என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.  இவரது மகள் தினமும் டியூஷன் சென்று வருவது வழக்கம். இதேபோல் கடந்த 26ம் தேதி டியூசன் சென்றுவிட்டு வந்த இவரது மகள் சாந்தி காலனி 5வது தெருவில் சென்ற போது இரண்டு திருநங்கைகள் மாணவியை மிரட்டி செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பரை கல்லால் அடித்துக்கொன்ற இளைஞர்… போலீஸ் வலைவீச்சு..!!

சென்னையில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை  ராயப்பேட்டையில்  தேவசிகாமணி தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன.  அங்கு தங்கி வேலை பார்த்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் கடலூரைச் சேர்ந்த முல்லை நாதன் ஆகிய இருவரும் நண்பர்கள்  ஆகினார்கள் .  அந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு மதுபோதையில் சண்டையிட்ட போது ஆத்திரமடைந்த  முல்லை நாதன் செல்வத்தை கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருமகனை வெட்டிய மாமனார் … கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் விபரீதம்..!!

 சாயல்குடியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால்  மருமகனை வெட்டி கொன்ற மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடியில்  சுயம்புலிங்கம் கோயில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி என்ற முனீஸ்வரன் பனை நொங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இவர் தனது மாமனார் சிவலிங்கத்துக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில்,  கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தனது மாமனாரிடம் முனிஸ்வரன் அடிக்கடி கேட்டதாகவும், ஆனால் சிவலிங்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள்

”பெண்ணிடம் 10 பவுன் தங்கநகைப் பறிப்பு” போலீஸ் விசாரணை.!!

நாகர்கோவிலில் பெண்ணிடம்  10 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். நாகர்கோவிலில் தேவாலயத்திற்கு நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  கொள்ளை சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவமானது அருகே இருந்த மருத்துவமனை […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை குறைவு…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாப் 5 ட்ரெண்டிங்கில் “தனுஷ்”… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடத்தை நடிகர் தனுஷின் ஹாஷ்டக்குகள் பிடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில்  பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு பாரட்டுக்குரியது… காங்கிரஸ் MP புகழாரம்..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வரவேற்கத்தக்கது என்று விருதுநகர் MP  மாணிக்கம் தாகூர் தெரிவித்தார் . நடிகர் சூர்யா  நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு  , […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”ஓய்வறை சுவர் இடிந்து விழுந்து, 2 பேருந்து ஓட்டுநர்கள் பலி”

வடபழனி பணிமனையில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.   வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வறையின் அருகே உள்ள பேருந்து பழுது பார்க்கும் இடத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியது. இதில் ஓய்வறையின்  சுவர் இடிந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர்கள் சேகர், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதனால் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் […]

Categories
பல்சுவை

பெட்ரோல் விலை குறைவு… மாற்றமின்றி டீசல்…. இன்றைய விலை நிலவரம்..!!

பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தி.மு.க.வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!!

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில்  தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் துறைப்பாடி டோல்கேட் அருகே இருக்கும் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்ச்சாக வரவேற்பு அளித்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த பிரச்சாரமானது இன்று தொடங்கி 3 நாட்கள்  நடைபெறும் என்பது  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க திட்டம்…!!!!

சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது… சென்னையில் சமீபகாலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் மெட்ரோ வாட்டர் நிறுவனம் டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசியின் வாயிலாகவோ வரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை” 27 ஆண்டு சிறை தண்டனை… மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது   மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (50).  கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும்  இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 10 வயதுடைய 2 சிறுமிகளை 2018 ஆம் ஆண்டு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முத்தையா என்பவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் […]

Categories
பல்சுவை

“குறைந்து வரும் பெட்ரோல்” மாற்றமின்றி டீசல்…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாட்டு வெடிகுண்டு”தயாரித்த இளைஞர் கைது… விருதுநகரில் பரபரப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த புதுப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வத்ராயிருப்பு காவல்துறையினர் வீட்டினுள் இருந்த தங்கேஸ்வரன் என்ற 20 வயது இளைஞனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான  மூலப் பொருட்களையும் பறிமுதல் […]

Categories
பல்சுவை வானிலை

“அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்   சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கர்நாடக பகுதியில் வலுவான நிலையில் உள்ளது. நேற்றைய தினம் தமிழக பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவி வருவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எச்சரிக்கை “மக்கள் புரட்சி வெடிக்கும்” கர்ஜித்த வைகோ ……!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு என்று என்று சாடினார். திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இனி தவறு செய்யமாட்டோம்”ரூட்டு தல மாணவர்கள் நன்னடத்தை உறுதிமொழி …!!

இனி தவறு செய்யமாட்டோம் என்று ரூட் தல என்ற பெயரில் இனி குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் முன்பு உறுதி மொழி எடுத்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அரசு பேருந்தில் கத்தியால் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை முழுவதும் ரூட்டு தல என்ற பெயரில் அராஜகம் செய்து வந்த 90 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இனி எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் அட்டூழியம் …!!

வேலூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளரிடம் ரசீது கேட்ட இளைஞரை விற்பனையாளர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியதற்காக  விற்பனையாளரிடம்  இளைஞர் ஒருவர் ரசீது கேட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதற்க்கு அந்த விற்பனையாளர் அந்த இளைஞருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இதனால் அந்த  இளைஞரை எட்டி உதைத்து தாக்கும் சம்பவம் சமூக தளத்தில் வேகமாக பரவி வருகின்றன அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர் அட்டூழியத்  தாக்குதலில் மயங்கி விழுந்த இளைஞர் முகத்தில் தண்ணீர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை பட்டியலிட்டு வைகோ பேச்சு …..!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பட்டியலிட்டு மாநிலங்களவையில் வைகோ பேசினார். சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவையின் MP ஆகியுள்ள வைகோ நேற்று MP_ஆக பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற புலி என வர்ணிக்கப்படும் வைகோ நேற்று முதல் நாளே பல்வேறு கேள்விகளை எழுப்பி அசத்தினார். இந்நிலையில் , இன்று நடைபெற்று மாநிலங்களவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று , இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காவேரி வடிநிலை மாவட்டங்களை பாலைவனமாகிவிடும் என்று […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அய்ய்யாக்கண்ணு படுத்து புரண்டு போராட்டம்” திருச்சியில் பரபரப்பு …!!

விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வேலூர் தேர்தலை நடத்தக் கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்னு போராட்டத்தில் ஈடுபட்டார். விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  டெல்லிலியில் உள்ள சந்தர் மந்தரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர்  அய்யாக்கண்னு. ஆனால் இவர் தொடர்ந்து  போராட்டங்களை நடத்தியும்  பலனும் இல்லை. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை நடத்தக் கூடாது என்று படுத்து புரண்டு அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மக்களவைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் விலை குறைவு” மாற்றமின்றி டீசல்… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல்” முதல்வர் பழனிசாமி 27-ஆம் தேதி முதல் பிரச்சாரம்..!!

வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 27-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.  வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி  நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி  சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் 15ஆம் தேதி திமுக பிரமுகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.   இந்நிலையில் அதிமுக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாழப்பாடி கொள்ளை காட்சி வீடியோ வெளியிடு..!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி கொள்ளை காட்சியின் வீடியோவை போலீஸார் வெளியிட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தம்பம்பட்டியில் மர்மநபர் ஒருவர் மளிகை பொருள் குடோனில் தனது கைவரிசை காட்ட முற்பட்டார். இதனால் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதனால் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பின. நடந்த கொள்ளை முயற்சி குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை செய்து சிசிடிவி காட்சியை வெளியிட்டனர். இதன் மூலம் அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவை விமர்சிக்க தயக்கம் கிடையாது” அதிமுக_வின் மைத்ரேயன் பேட்டி …!!

திமுகவை  விமர்சிக்க  எனக்கு தயக்கம் கிடையாது என்று அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தனது பதவி காலம் முடிந்த நிலையில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியை வணங்க வந்தீருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் , மு க ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவிற்கு வர வேண்டும் என்று கூறியதற்காக பதிலை  எங்களுடைய தலைமை சொல்ல வேண்டும. அதிமுகவில் உள்ள   கட்சிக்கு தலைமை , ஆட்சிக்குத் தலைமை இரண்டுமே ஒன்று சேர பயணிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி..!!

முன்னாள் தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  நேற்று முன்தினம் (23-ம் தேதி) நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவர் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதில் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் என்பவருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்து […]

Categories
மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல்” சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு.!!

வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதற்கிடையே வேலூர் தொகுதியில் 28 பேர் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ஏவி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் விழாக்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது.!!

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.  

Categories
பல்சுவை

”குறைந்தது பெட்ரோல் , டீசல் விலை” வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்துந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி..!!

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.  நேற்று நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் 3 பேரும் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற ஆரம்பித்து மதியம் 1 மணிக்கு 3 பேரு உடல்களும்  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிவப்பாக பிறந்த குழந்தை” மனைவியின் மீது சந்தேகம்… கொலை செய்த கணவன்..!!

கடலூரில் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்    கடலூர் மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்வருக்கு அமலா என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர் அடிக்கடி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து  துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பொழுது விடிந்து வெகுநேரம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு நாளை என்ன நிகழ்ந்தால் இரங்கல் தீர்மானம் வேண்டாம் …. மைத்ரேயன் MP உருக்கம் …!!

நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று மைத்ரேயன் MP உருக்கமாக பேசியுள்ளார். பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் இன்றைய மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி.  உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில் , இந்த நேரத்தில், என் மீது  மிகுந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மோடியை தொடர்ந்து அத்வானியை சந்தித்த வைகோ …..!!

பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் வைகோ இன்று பாஜகவின் மூத்த தலைவர் அத்வனியை சந்தித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தின் திமுக கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் MP ஆகியுள்ள வைகோ நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு சென்ற நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதை தொடர்ந்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜகவின் மூத்த தலைவர்  எல்.கே.அத்வானியை டெல்லியில் சந்தித்தார்.நாடாளுமன்ற புலி என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்தியை யாரும் திணிக்கவில்லை” தமிழிசை கருத்து …!!

இந்தியை யாரும் திணிக்கவில்லை, மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக தேசிய புதிய கல்விகொளகை என்ற புதிய வரைவு கொண்டுவந்தது. மேலும் அனைத்து மாநிலங்களும் மூன்றாவதாக ஹிந்தி மொழியை விரும்ப பாடங்களாக படிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையே புதிய கல்வி கொள்கையும் வலியுறுத்தியது.இதற்க்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்” தமிழிசை வேண்டுகோள் …!!

தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், தமிழகத்தில் அதிகமான கொலைகள் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் செல்கிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை கொடுக்கின்றன. தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளிள் அதிக கவனம் செலுத்தி , தமிழகத்தில் ஏற்படும் அசாதாரண சூழலை தடுக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“கருணாநிதி சிலை திறப்பு” ரஜினி , கமலுக்கு திமுக அழைப்பு ….!!

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி , கமலுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7_ஆம் தேதி  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரின் சிலை திறப்பு விழா நடைபெறுகின்றது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையத்தில் தலைவர்  கமலஹாசன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

A.C சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர்கள் பிரச்சாரம் …..!!

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் AC சண்முகத்திற்கு  ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் ….!!

வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது” இனி மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்- தமிழிசை..!!

கர்நாடகவை  போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்  கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் குமாரசாமி.  கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள  நிலையில் பஞ்சாப், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூக்கத்தில் ரயிலிலிருந்து தவறி பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண்…. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!!

மதுரை ரயில் நிலையத்தில் தூக்க கலக்கத்தில் பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிய பெண் பயணியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் மீட்டனர்.    மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது பூர்ணிமா இறங்கவில்லை. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து ரயில் இயக்கப்படும் நிலையில் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக இறங்க முற்பட்டபோது தவறி பிளாட்பாரத்துக்கு இடையே விழுந்து சிக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தமாக பிடிபட்ட பட்டாக்கத்தி கும்பல்… 5 நாள் கடுங்காவல் விசாரணை…!!

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன்  ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம்  5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 14ம் தேதி அன்று  9 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் நிரப்ப பணம் தர மறுத்து கத்தியுடன் ரகளை செய்ததோடு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பொது மக்கள் மத்தியில் பயமின்றி பட்டாகத்தியை  எடுத்து மீரட்டியவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் தைரியத்துடன்  இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

நின்ற கோலத்தில் “அத்திவரதர்”… 1 நாளில் 2000 பேருக்கு மட்டும் ஆன்லைன் தரிசனம்… அறநிலையத்துறை அறிவிப்பு..!!

காஞ்சிபுரம் அத்திவரதர்  தரிசனத்திற்கு ஆன்லைனில்  முன்பதிவு செய்யும்  பக்தர்களுக்கான  எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் 500 பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க கோரி  பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  அர்ச்சகர்கள் , அறநிலைய துறை  அதிகாரிகள்  ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின் அறநிலைய  துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாச பேச்சு” காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய கோரி பாஜகவினர் சாலை மறியல்..!!

சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென  பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த  பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும்  இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் சிலை திறப்பு விழா… அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பு..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை  நேரில் சந்தித்த  மு.க ஸ்டாலின் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சென்னை  முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின்  உருவ சிலையானது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று  திறக்கப்பட உள்ளது.  இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை  சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே  சென்று  மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்றார். இதையடுத்து உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அதிர்ச்சி “ஒரு மாணவரும் சேரவில்லை” பரிதாபத்தில் பொறியியல் கல்லூரிகள் …!!

தமிழகத்தில் நடைபெற்ற மூன்று சுற்று பொறியியல் கலந்தாய்வில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது வரை நடைபெற்ற மூன்று சுற்று கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்தின்  கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கை சிக்ரி கல்லூரி என இந்த 3 கல்லூரிகளிளும் 100 சதவிகித இடங்களும் நிரம்பியுள்ளது. அதே போல 8 கல்லூரிகளில் 99 சதவிகிதத்திற்கும் அதிகமமான இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரம் :  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம்” முக.ஸ்டாலின் வேண்டுகோள் …!!

மக்களவை தேர்தலில் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து…. பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி..!!

கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலியானார்.  கோவை மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் நிரப்பி விட்டு பெங்களூர் நோக்கி சென்றுள்ளார். மதுக்கரை அடுத்துள்ள ஈச்சனாரி எல்.அன்.டி பைபாஸ் அருகே லாரி சென்றபோது போது எதிரே சேலத்தில் இருந்து பாலக்காடு நோக்கி டைல்ஸ் லோடு […]

Categories

Tech |