வேலூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ 2 , 38,00,000பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் […]
Tag: Tamilnadu
சூர்யாவின் கருத்தை நான் ஆதரித்து , வரவேற்கின்றேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு , படிப்பை பாதியில் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான் கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் தேவி […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரித்தி துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்படுகிறது. […]
பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை […]
திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் சட்டக்கல்லுரி மாணவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சில இளைஞர்கள் காதலுக்காக எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் காதலை ஏற்காமல் போனால் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.அந்த வகையில் திருச்சியில் தவச்செல்வன் என்ற இளைஞர் ஒருவர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார். அதற்கு அம்மாணவி சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் […]
மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். […]
8 வழி சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம் என்று முதல்வர் தெரிவித்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சேலம் முதல் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அரசாங்கம் பொதுமக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தியது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அரசு கைது செய்து , போராட்டத்தை ஒடுக்கியது. மேலும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் , இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை […]
சென்னை நெற்குன்றத்தில் காதல் கணவரை முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் தனது தோழியுடன் கைதாகி உள்ளார். சென்னை நெற்குன்றத்தை அடுத்த சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நாகராஜன் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு சண்டை ஏற்படவே, காயத்ரி […]
நடிகர் சூர்யாவின் காப்பான் படம் மூலம் பாடகியாக உருவெடுத்துள்ளார் பிரபல இசையமைப்பாளரின் மகள். நடிகர் சூர்யா , இயக்குனர் kv.ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் காப்பான். லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க இருக்கின்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ஒரு […]
சூர்யா கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 . இந்த படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்படுகின்றது . லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட […]
8 வழி சாலை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் சேலம் to சென்னை எட்டு வழி சாலை அதிவேக சாலை என சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 8 வழி சாலை அமைக்க மனமுவந்து நிலங்களை அளிக்குமாறு அவர் தெரிவித்தார். ஆனால் 8 வழிச்சாலைக்கு தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]
சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் டாக்டரிடம் 30 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்துள்ள ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்த பெண் டாக்டர் (வயது 28). திருமணமான இவர் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கோரிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெண் டாக்டருக்கும், பட்டாபிராம் பகுதியை […]
மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக்கொள்ளப்பட்டார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற கணவர் மதனையும் வெட்டினர். இதில் […]
மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தவர் சூர்யா என்று சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் அகோரம் அறக்கட்டளை மூலமாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகின்றார்.அகரம் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய சூர்யா புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதற்க்கு ஆளும் அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் நடிகர் சூர்யா வின் கருத்துக்கு பல்வேறு மக்கள் ஆதரவும் […]
இனிபெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்பது என உறுதி கொள்வோமாக என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பருவமழை பொய்த்ததால் சமீபத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் மக்கள் தெருத்தெருவாக காலிகுடங்களுடன் அலைந்தனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டும் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
தமிழகத்தில் இனி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க புதிதாக திட்டம் உருவாக்கியுள்ளதாக முதலவர் தெரிவித்துள்ளார். தமிழக்கத்தில் அண்மைக் காலமாக தொடர்ந்து வந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க இனி வரும் காலங்களில் இது போல் ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏரி மற்றும் குளங்களை தூர்வார ரூ 1, 250 கோடியில் நீர் மேலாண்மை இயக்கம் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார். நேற்றைய தின சட்டசபையில் முதலவர் பழனிசாமி விதி எண் 110-ன் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் தண்ணிர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். , மேலும் படகுசவாரி செய்தும்,குழதைகளுடன் […]
ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். நிகழிச்சிக்கு பின் பொது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே தங்கள் பக்கம் இழுப்பதற்கு பலமுறை […]
திமுக ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும் அதற்கு உதாரணம் நடிகர் அஜித் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீது அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்பி சீட் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவர் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதாக அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]
நடிகர் சூர்யாவிற்கு இருக்கும் தைரியம் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இவரது விமர்சனம் பலர் மத்தியில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று சர்ச்சைக்குரிய கருத்தாக மாறியது. தொடர்ந்து பேசப்பட்டு விவாதப் பொருளாக மாறிய இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியல் நோக்கத்தோடு எந்த […]
பக்தர்களின் தரிசன வசதிக்கு ஏற்ப அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மரணமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி […]
சுதந்திர நாட்டில் இருக்கிறோம் ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. காலை முதலே இயக்குனர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து உற்சாகமுடன் வாக்களித்து செல்கின்றனர். வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்த நடிகர் விஜயின் தந்தையும் , இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு , பதிலளித்த இயக்குனர் எஸ்.ஏ. […]
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், அணை பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மு க ஸ்டாலின் அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது […]
திமுக மீதி நம்பிக்கை கொண்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மனம் நெகிழ பதிவிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக்கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி வாகை சூடியது மக்கள் தங்கள் மீது வைத்திருந்த இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் விதமாக அதிமுக அரசின் குறைகளை கண்டறியவும் திமுகவின் நிறைகளை தெரிந்து கொள்ளவும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று […]
திருமங்கலத்தில் வாகன சோதனையின்போது 2 கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்குட்பட்ட இரண்டு பேர் கால்களில் ஆயுதங்களை கட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் தப்பி ஓட முயன்ற போது காவல் ஆய்வாளர் இளங்கோ அவர்களை மடக்கி பிடித்தார். தொடர்ந்து காவலர்கள் அவர்களிடமிருந்து சோதனை நடத்தியதில் பிச்சுவா கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் இருவரும் கமுதியில் உள்ள மணிகண்டன் என்ற மணியை […]
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன பரிசோதனையின் போது 2 கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரையும் வழிமறைத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். இதையடுத்து சோதனையை தீவீரப்படுத்திய போது கால்களில் கொடூர ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொலையாளிகள் தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது சுதாரித்துக் கொண்ட காவல் ஆய்வாளர் […]
நாகையில் பருத்திக் கொள்முதலின் போது திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டாலுக்கு 5,800 ரூபாய் வரை வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின் திடீரென்று வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பருத்தியை கொள்முதல் செய்யாமல் அப்படியே விட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு […]
சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியார் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். இந்த மாரத்தான் போட்டியின் மூலம் கிடைக்கும் தொகையில் உடல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால், உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் என நிகழ்ச்சி […]
மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது என திமுக MP கனிமொழி தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்றதை அடுத்து ஜூன் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பின் ஜூலை 5ஆம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் 26 ஆம் தேதி வரை நடைபெற இருந்த […]
2023க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கடந்த 8 ஆண்டுகளில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், வீட்டு வசதி வாரியம் மூலம் […]
அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5000_த்திலிருந்து ரூ. 10,000_ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தின பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஓய்வூதியர்களுக்கு 2000 ரூபாயில் […]
தமிழகத்தில் 7 பேர் விடுதலை குறித்து பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டநாள்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலை தமிழக ஆளுநரின் ஒற்றை கையெழுத்திற்க்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் காலம் கடத்துவதன் காரணமாக எதிர்க்கட்சிகள் சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றமும் இவ்விவகாரத்தை பொறுத்த வரையில் ஆளுநர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கைவிரித்துவிட்டது. இந்நிலையில் இன்று […]
இனி வருடந்தோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன சட்ட மானியக்கோரிக்கை விவாதங்களின் முடிவில் இறந்தோரும் விதி 110இன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வந்தார் அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110இன் கீழ் பேசிய முதல்வர், தமிழகத்தில் நீர் மேலாண்மை, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், மத்திய […]
தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் பேசிய, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும், இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்த அவர், அதற்கு எதிராக […]
அஸ்ஸாம் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பநல நிதி 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும். ரேஷன் […]
மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து […]
திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு ரூ50 லட்சத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் வாரியாக […]
அருணாச்சல பிரதேச ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இன்று அதிகாலை 4.24 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தல் கட்டிடங்கள் , வீடுகள் ஆதித்ததாக உணரப்படுகின்றது. மக்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். இது ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் […]
நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் அன்சருல்லா அமைப்பைச்சேர்ந்த 14 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையும் , அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் வசித்து வரும் முகம்மது […]
பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை […]
தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ரெயில் சேவை நேரம் மாற்றப்படுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதில் செல்லும் 36 ரெயில் சேவைகள் வருகின்ற ஜூலை 21_ஆம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டு, மதியம் 2 மணி முதல் ரெயில் சேவை தொடங்கும்.அதே போல சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையேயான இரயில் சேவை காலை […]
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]
சட்டசபையின் மாண்புகளை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரான முக.ஸ்டாலின் உயர்மின் கோபுரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துக் கொண்டு இருக்கும் போது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டார். அப்போது செந்தில் பாலாஜி எழுந்து நின்று கைகளை நீட்டி பேச முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பாகிய துணை முதலவர் ஓ.பன்னீர் […]
மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில் , இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் தேசிய எக்ஸிட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதை தமிழகம் ஏற்கக்கூடாது என்று தெரிவித்தார். இதற்க்கு பதிலளித்து […]
கடாரம் கொண்டான் படத்தின் முதல் காட்சியை விக்ரம் தனது மகனுடன் கண்டு ரசித்தார். தூங்காவனம் பட்டத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிபில் சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகிய படம் கடாரம் கொண்டான். இதில் நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் , நாசரின் மகன் அபி ஹசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் இன்று வெளியாகியது.இப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக […]
டீசல் விலை மாற்றமின்றியும் , பெட்ரோல் விலை உயர்ந்தும் காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 18_ஆவது நாளான கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரண்டனர். லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டனர். அதிகரித்த பக்தர்களின் கூட்ட நெரிசலால் 3 […]
தமிழகத்தில் TIKTOK செயலியானது உறுதியாக தடை செய்யப்படுமென அமைச்சர் மணிகண்டன் பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதையடுத்து இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததை அடுத்து கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன்,சமீபகாலமாக TIKTOK செயலி மூலம் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், கலாச்சார சீர்கேடு நிகழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், சர்ச்சைக்குரிய வீடியோக்களை கண்காணிக்க சிறப்பு […]
ஒரு மாணவர்கள் கூட சேராத 45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் பள்ளி கல்வித் துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கன் பொன்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு […]