நாடாளுமன்ற தேர்தலையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பு வெளியாகியதையடுத்து தேசிய கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் பணியை வேகப்படுத்தினர்.இதையடுத்து அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். மேலும் மாநில அளவிலான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி […]
Tag: Tamilnadu
தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பர பலகையை வைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், மற்றும் வனப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக் வேண்டுமென்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மேலும் அதில் அவர் பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். […]
அமமுக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது […]
வேட்பாளர்களாக களமிறங்கும் திமுக மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து வேட்பாளர்களாக களமிறங்குபவர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிஜேபி_யை தவிர்த்து களமிறங்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இந்நிலையில் கடந்த […]
நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது . நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் . மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . கடந்த 4 நாட்களாக நடைபெற்ற […]
இன்றய நிலவரப்படி பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் இன்றி , டீசல் விலை குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]
இன்றய நிலவரப்படி பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து […]
சென்னையில் இன்று பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]
சில மாதங்களுக்கு முன் எச் ஐ வி ரத்தம் இயற்றப்பட்ட கர்ப்பிணிப்பெண் தற்போது குழந்தை பெற்றுள்ளார் அந்த குழந்தை hi செய்தியால் உள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சில மாதங்களுக்கு முன்பு HIV யால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் ரத்தம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் ஏற்றப்பட்டது இதனை அடுத்து தவறு செய்த பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்குமே அரசு சார்பில் அரசு […]
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருந்த விதிமுறைகளை அதிமுக தேமுதிக மீறியதால் தமிழகத்தில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதியன்று தேர்தல் ஆனது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகின இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்மேலும் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர் இதனையடுத்து அதிமுக அமைந்துள்ள […]
புதுவை மக்களவை வேட்பாளராக N.R காங்கிரஸ் கட்சி கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி ஆதரவுடன் புதுச்சேரி NR.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் , செய்தியாளர்களை சந்தித்த N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறுகையில் , புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக ஆதரவுடன் N.R காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக […]
எதிரிகளை தூள் துளாக்கி நாட்டை பாதுகாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடமே இருக்கின்றது என்று தமிழக முதல்வர் கள்ளக்குறிச்சி பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள கருமந்துறை செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் […]
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெளியூர்காரர் மற்றும் அறிமுகமில்லாதவர் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து இன்று அதிமுக_வின் தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி […]
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா சுயநினைவுவில் இல்லாத நிலையில் கையெழுத்தில் சர்சை போன்ற காரணங்களை முன்வைத்து வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி நீதிபதி […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 17_ஆம் தேதி 24 நாடாளுமன்ற மற்றும் 09 சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதம் இருக்கக்கூடிய நாடாளுமன்ற […]
சென்னையில் இன்று பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]
தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார் இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன இதனை அடுத்து பல்வேறு கட்சிகள் தேர்தல் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு […]
அதிமுக_வில் இணைவது தொடர்பாக மதுரை ஆதினம் கூறிய கருத்துக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து TTV.தினகரன் ட்வீட் செய்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அதிமுக_வில் இருந்து பிரிந்து சென்றுள்ள அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் அதற்கான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக டிடிவி தினகரன் கட்டாயம் இணைவார் என்று அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து அமமுக_த்தில் பல்வேறு சலசலப்பை உண்டாக்கியது . இந்நிலையில் மதுரை ஆதினம் கூறிய இந்த கருத்தை அமமுக_வின் துணை பொதுசெயலாளர் TTV.தினகரன் முற்றிலும் மறுத்துள்ளார். இது […]
TTV தினகரன் அதிமுகவில் இணைவார் அதற்காக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு மிப்பெரிய கட்சியாக 1.50 கோடி வாக்காளர்களை கொண்ட கட்சியாக இருந்து வந்தது அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக_வின் வளர்ச்சி அனைவராலும் நெருங்க முடியாத அளவுக்கு இருந்தது நாம் அனைவருக்குமே தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின் முற்றிலும் மாறி அதன் வீழ்ச்சி தலைகீழாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சசிகலா குடும்பத்திடம் சிக்கிக்கொள்ள […]
H.ராஜா ஒரு முந்திரி கொட்டை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்று ஐந்து முனை போட்டி ஏற்பட்டதையடுத்து கட்சி […]
TTV.தினகரனின் முகம் தான் எங்களின் சின்னம் என்று தென்காசி அமமுக நாடாளுமன்ற வேட்பாளர் பொன்னுத்தாயி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி […]
அதிமுக_வின் முன்னாள் MLA விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகின்றார். அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்ட ,மன்ற வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சீட் கிடைக்காத அதிருப்தி அதிமுக_வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுக தலைமையை கடுமையாக சாடி திமுக_வில் இணைந்தார். அதே போல அதிமுக_வின் செய்திதொடர்பாளராக இருந்த விளாத்திகுளம் முன்னாள் M.L.A மார்கண்டேயன் தன்னுடைய செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அப்போது அவர் கூறுகையில் அமைச்சர் கடம்பூர் ராஜீ அதிமுக_வை அழிக்க இருக்கின்றார் என்றும் ஓ. பன்னீர்செல்வம்அவரது மகனுக்கு M.P […]
நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை என்று வி.பி கலைராஜன் ஸ்டாலின் சந்தித்து திமுக_வில் இணைந்தது குறித்து தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். இந்நிலையில் […]
மத்திய அரசை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் நெஞ்சுரத்தோடு முக.ஸ்டாலின் விளாசுகின்றார் என்று திமுக_வில் இணைந்த வி.பி கலைராஜன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கபடுவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து வி.பி கலைராஜன் திருச்சி_யில் இருந்த முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக_வில் இணைந்தார். […]
அதிமுக_வின் முன்னாள் MLA வி.பி கலைராஜன் முக.ஸ்டாலினை சந்தித்து திமுக_வில் இணைந்த்தார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் பணியில் பிராதன கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சூழலில் அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர் . நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதில் கட்சியின் கொள்கைக்கும் , கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த வி.பி கலைராஜன் அடிப்படை […]
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விபத்து குறித்து ஆலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளங்குறிச்சி சாலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான அரசு சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த சிமெண்ட் ஆலை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் சிமெண்ட் ஆலை விரிவாக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் வேலைகள் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் உற்பத்தியை தொடங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று […]
இரண்டாம் நாள் வேட்புமனுதாக்கலான இன்று வெறும் 6 வேட்பாளர் மட்டும் நாடாளுமன்ற வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் […]
ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மோடியின் கடைசி நாள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவாரூர் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]
திருவாரூரில் வீதிவீதியாக சென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , இந்திய ஜனநாயக கட்சி […]
திருவாரூரில் ஸ்டாலின் பிரசாரம் நடத்திய போது குழந்தைகளுடன் செலஃபீ எடுத்து பிரசாரம் செய்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]
பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு , அமமுக_வை கட்சியாக நினைக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி சேலத்தில் விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து வட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சேலம் பாராளுமன்ற […]
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகள் கடனும் இரத்து என்று புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. இந்நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வெளியிட்டார். நீட் தேர்வு இரத்து , கல்விக்கடன் இரத்து […]
நாட்டின் பாதுகாப்பை கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று சேலம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளளார் . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் […]
காஞ்சிபுரம் கூவத்தூர் மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையில் தலை தூண்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து மகள் பொம்மி என்ற பெண்ணுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது . 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கூவத்தூர் பிரசவத்திற்க்காக அங்குள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டார் . சுக பிரசவ வாடில் அனுமதிக்கப்பட்ட பொம்மிக்கு வயிற்று வலி ஏற்பட்டு பிரசவம் நடைபெற்றது. அப்போது பொம்மியின் வயிற்றில் இருந்த குழந்தையை சுக பிரசவத்தில் வெளியே எடுக்கும் போது தலை […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு என்ற பாடல் வரிகள் வேகமாக நிஜமாகி வருவதாகவே தெரிகிறது . இந்தியாவில் இதுவரை 2 ,293 அரசியல் கட்சிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .பொதுவாக வெளிநாடுகளில் குறைந்தபட்சமாக இரண்டு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருக்கும் . இதனால் மக்கள் குழப்பம் இன்றி வாக்களிப்பது […]
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கையில் துப்பாக்கி ஏந்தியவாறு துணை ராணுவ வீரர்கள் அணி வகுப்பு நடத்தினர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தலில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இந்நிலையில் தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட முயற்சிகளை […]
பொள்ளாட்சியில் இன்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர் இதனால் இவர்கள் மீது குண்டர் […]
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் […]
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் சேலத்தில் இன்று தனது பிரசாரத்தை தொடங்குகின்றார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக […]
திருவாரூரில் முக.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்க இருக்கின்றார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக […]
முன்னாள் அதிமுக M.L.A மார்கண்டேயன்” நாங்கள் தான் அதிமுக OPS சுயேச்சை “என்று கூறி அதிமுக_வின் செய்தி தொடர்பாளர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் . தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது . இதில் அதிமுக 20 பாராளுமன்ற தொகுதியில் அதிமுக_வும் , […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொண்டரிடம் பேசும் ஆடியோ பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 40 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியும் , அதிமுக தலைமையில் ஒரு அணியும் , […]
திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய இடத்தில் வைத்து CBCID போலீசார் விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள் நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக […]
நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது . வேட்பு மனுத்தாக்கலானது மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது .இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடியவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது .வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடியவருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதி என்றும் , […]
அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக பெண்கள் யாருமே வாக்களிக்க மாட்டார்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சி_க்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தைப் பொருத்தவரை பொள்ளாச்சியில் […]
அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் […]
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளரை அறிவித்த நிலையில் இன்று திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது . அண்ணா […]
திமுக_வின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக 20 தொகுதிகளிலும் , கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்படட நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக டிஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது . அந்தக் குழுவில் துணைப் பொதுச் […]