Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் ஓபன்” பணம்…. பதவிக்கான செயல்….. பிரபல தயாரிப்பாளர் காட்டம்….!!

டாஸ்மாக் கடையை திறப்பது பணம் மற்றும் பதவிக்காக செய்யும் செயலாகும் என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு மேலாக மதுபான கடைகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மூடிக் கிடந்தது. இந்நிலையில் வருகின்ற மே 7-ஆம் தேதி தமிழகத்தில் மதுபானக் கடை திறக்க உள்ளதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து, மது பிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து பல்வேறு சமூக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  திட்டம் ஒத்திவைப்பு.!!

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டம்  ஒத்திவைக்கப்படுவதாக   உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏப்ரல் .1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்..!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  என்ற திட்டம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.   ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தமிழக அரசை முட்டாளாக்கிய அதிகாரிகள்…. கட்டாத வீட்டை கட்டியதாக கூறி பண மோசடி….!!

செங்கல்பட்டு அருகே கட்டாத வீடுகளை கட்டியதாக கூறி பணமோசடி நடந்து, அது  அரசு  ஆவணத்திலையே பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மாரி என்பவருக்கு இதுவரையில் அரசு ஆணை எதுவும் இல்லாத நிலையில்,  மாரி என்ற பெயரில் வீடு கட்டியதாகவும், அதற்கான அனைத்து தொகைகளும் வங்கியில் பரிமாற்றம் நடந்து, அந்த தொகையில் வீடு கட்டியதாகவும் அரசு ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள்

அரசு ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசு- தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: அரசுப்பணி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் சி, டி பிரிவில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள், 2017 அக்டோபர் மாதம் முதல் ரூ. 2000 சிறப்பு ஓய்வூதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவாளர்கள், கிராம நூலகர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தோட்டக் காவலர் காவல்நிலைய ஆயர் உள்ளிட்ட சி, டி பிரிவுப் […]

Categories
மாநில செய்திகள்

“இலவச எண் :1962” கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி……. முதல்வர் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு…!!

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் அவற்றுக்கு சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை மேற்கொள்ளக் கூடிய நவீன வசதிகள் கொண்ட அம்மா ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் ஆமையை பாதுகாக்க ரூ2,00,00,000 ஒதுக்கீடு…….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!

நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தில் கடலாமை பாதுகாப்பு மையம் அமைக்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடல் ஆமை மற்றும் கடல் சார்ந்த  அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க பாதுகாப்பு மையம் அமைக்க ரூ 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,கடல் ஆமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகத் தரம் வாய்ந்த முப்பரிமான அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும்  அது சூரிய மின் சக்தியை கொண்டு இயங்கும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்……. 18,000 மருத்துவர்கள்….. காலவரையற்ற வேலைநிறுத்தம்……!!

குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்றுமுதல் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஊதிய உயர்வு உயர் மருத்துவ படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவ பணியிடங்களை குறைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில் எந்தவொரு போராட்டத்திற்கும் தமிழக அரசு செவி சாய்க்காததன் காரணமாக வேலை நிறுத்த […]

Categories
மாநில செய்திகள்

“ரூ123 கோடி நிலுவை தொகை” 21ஆம் தேதி செட்டில்மென்ட்…… மகிழ்ச்சியில் கரும்பு விவசாயிகள்….!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வரும் 21 ஆம் தேதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பொதுத்துறை, 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 123 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தது.இதுகுறித்து தொடர்போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலைகளின் ஆணையர் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மழை வந்தாலே இப்படித்தான்….. தாமதிக்கும் அரசு….. மரணத்தின் நுனியில் கொடைக்கானல் விவசாயிகள்….!!

கொடைக்கானலில் பெய்துவரும் கன மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதில் கயிறு கட்டி விவசாயிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக கன மழை பெய்து வ‌ருகிற‌து. தொடர் மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவிகள், வில்பட்டி ஆறு, பெலாக்கெவை ஆறு என நான்கு ஆறுகள் பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால், கன […]

Categories
மாநில செய்திகள்

“அகவிலைப்படி உயர்வு” தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி….!!

தமிழக  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அக்டோபர் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கூறினார். அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்த பட்டதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 60 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது  […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 3,48,503 பேருக்கு….. ”ரூ 8,4000 முதல் ரூ 16,000” இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு …!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை  சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு  சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் 20 %  போனஸ் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி போனஸ் அறிவிப்பு” அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை  சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு  சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் இருபது சதவிகிதம் போனஸ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசின் அலட்சியம்” விபத்துக்குள்ளான 40 மாணவர்கள்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!

மதுரையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வடசேரி சாத்தியார் கிராம ஓடையில் பாலம் ஒன்று 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு போக்குவரத்து வசதிக்காக திறந்துவிடப்பட்டது. தற்பொழுது அந்த பாலம் சேதம் அடைந்து இடியும் நிலையில் காணப்படுவதால் அந்த வழியாக ஊருக்குள் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன.  இதன் காரணமாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு அரசு பேருந்தும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாடிய பயிரை கண்டு வாடும் விவசாயிகள்….. நடவடிக்கை எடுக்குமா..?? தமிழக அரசு…!!

நாகை  மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் கருகி கொண்டிருக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சீர்காழி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக மேட்டூர் நீர் வராததாலும் மழை பொய்த்து போனதாலும் முப்போகம் விளைந்த பகுதியில் தற்போது ஒரு போகம் விளைய வழி இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை விரைவில் நிரம்பியது. இதனால் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை நம்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட 25 வீடுகள்… தங்க இடம் வேண்டும்… வேதனையுடன் கிராம மக்கள் கோரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல் அரிப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பாதி அளவிற்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்கள் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதிகளை முழுமையாக அரித்து உள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ25,00,00,000…. அரசு நிலத்தை மகனுக்கு எழுதி வைத்த தந்தை… குடும்பத்துடன் சிறைவாசம்…!!

சென்னை அடுத்த மாதவரத்தில் அரசுக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து செய்த தந்தை மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை  மாதவரம் பொன்னியம் மேடு பகுதியில் அமைந்துள்ள தமிழக அரசின் அலுமினிய நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 4.45  ஏக்கர் நிலம் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனை அபகரிக்க திட்டமிட்டு பிச்சைமுத்து மற்றும் அவரது மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் போலியான […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமான பணி என்ற பெயரில் மணல் திருட்டு… பொதுப்பணித்துறை மீது மக்கள் குற்றசாட்டு..!!

கடைமடை பகுதியில் நடைமுறைப்படுத்தவுள்ள கட்டுமான பணிக்கு தேவைப்படும் மணலை  சட்ட விரோதமாக ஆற்றிலிருந்து அள்ளுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் மணலுக்கான  தொகையை ஒப்பந்தப் புள்ளியில் உள்ள நிலையில்,ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல வேண்டும் என்பதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நீடாமங்கலம் ஆதிச்சபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள் வாய்க்கால்களில் தடுப்புச்சுவர் கட்டுமான […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

“20,000 லிட்டர்” நிலத்தடி நீர் வேண்டும்… தண்ணி லாரிகள் வேலை நிறுத்தம்..!!

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தனியார் தண்ணி லாரி உரிமையாளர்கள் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரவேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் 20 […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டியதாக புகார்… தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை காவற்படை…!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம்  மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 132 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில் ஒரு விசைப்படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கோட்டை பட்டினத்தில் இருந்து சுமார் 35 மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இரவு 11.31  மணி அளவில் அங்கே  வந்த இலங்கை கடற்படையினர் எந்த எச்சரிக்கையும் அளிக்காமல்  விசைப்படகையும், 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை தம்பதிக்கு “அதீத துணிவுக்கான விருது “தமிழக அரசு அதிரடி..!!

நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த தம்பதியினருக்கு அதீத துணிவுக்கான விருதை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

நெல்லை தம்பதிக்கு “வீரதீர விருது”… மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!!

கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்தவயதான நெல்லை தம்பதியினருக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை […]

Categories
மாநில செய்திகள்

“ஜோலார்பேட்டை to சென்னை”ரயில் மூலம் குடிநீர்….முதல்வர் ஆலோசனை..!!

ஜோலார் பேட்டை-சென்னை ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பாக  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது.  சென்னையில்  குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம்  ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக  ரூ65 கோடி  ஒதுக்கப்பட்டன.  இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர்  ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து  ரயில் புறப்பட தயாராகி […]

Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வு வழக்கு “அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை..!!

நீட் தேர்வு தொடர்பாக வெற்று வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டும் , மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார். […]

Categories
அரசியல்

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மரியாதை..!!

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று  அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து  ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சட்டசபை கூட்டத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!திட்டம் வரும் முன்னே குறை கூறலாமா.??அமைச்சர் பேட்டி..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூற கூடாது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!”தேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் “ஸ்டாலின் எச்சரிக்கை..!!

மாநில அரசின் அடிப்படை உரிமைகளில் கை  வைப்பதுதேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்று  ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக ஜே .கே திரிபாதி நியமனம்..!!

தமிழ்கத்தின் புதிய டிஜிபியாக சிறை துறை செயலாளராக பணியாற்றிய ஜே .கே திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழக டிஜிபியாக இருந்து வரும் டி கே இராஜேந்திரன் அவர்களின்  பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர் சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ்,  மிதிலேஷ் குமார், தமிழ்செல்வன், ஆஷிஷ் பங்கரா , சைலேந்திர பாபு, கரன்சின்கா, பிரதீப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகியோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் நியமனம்..!!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமைச் செயலக அதிகாரியாக இருந்து வருபவர் கிரிஜா வைத்தியநாதன். இவருடைய பதவிக்காலம் ஆனது நாளையுடன்   முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகு ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இவருக்குப் பின் யார் தமிழகத்தின்  அடுத்த தலைமைச் செயலாளர் என்ற கடும் போட்டியானது நிதித்துறை செயலாளர் சண்முகம்,வீட்டுவசதி துறை செயலாளர் கிருஷ்ணன்,கவர்னரின் செயலாளர் ராஜகோபால், உள்ளாட்சித் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“தண்ணீர் பஞ்சம் தீர மரங்கள் நட வேண்டும்”அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து..!!

தண்ணீர் பஞ்சத்தை போக்க மக்கள் அதிக மரம் நட வேண்டும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் “அமைச்சர் கருப்பண்ணன் பேட்டி ..!!

மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் எட்டுவழி சாலை “சேலம் விவசாயிகள் போராட்டம்..!!

எட்டு வழி சாலைக்கு எதிராக நாழிக்கல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . சென்னை  to சேலம் எட்டு வழி சாலை மக்களுக்கு எதிரான திட்டம் என்றும் அதை செயல்படுத்துவதால் பல்வேறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள்  பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்தனர். இந்நிலையில் தமிழக அரசானது மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை […]

Categories
அரசியல்

“விதிகளை மீறிய புகையிலை நிறுவனம் “ராமதாஸ் கண்டனம் ..!!

சட்ட விதிமுறைகளை மீறிய தனியார் புகையிலை நிறுவனத்திற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் . சென்னை முழுவதும் சர்ச்சைக்குரிய  வாசகங்கள் கொண்ட புகையிலை  விளம்பர பலகைகள் வைத்துள்ள தனியார்  புகையிலை நிறுவனத்திற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். புகையிலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் புகையிலை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் ,ஆனால்   அதனை  மீறி விளம்பரங்கள் செய்ததால் சட்டத்தை மீறியுள்ளதாகவும் தனியார் நிறுவனத்தின் மீது ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இளம் தலைமுறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சூறைக் காற்றில் சாய்ந்த 70,000 வாழைகள் “விவசாயிகள் வேதனை ..!!

சூறாவளிக்காற்றில் 70,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்  . திருவண்ணாமலையை அடுத்த சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, இரட்டை கார் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அடித்த சூறாவளி காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து வீணாகி உள்ளன. இவை அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.சூறாவளிக்காற்றில் சாய்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களுக்கு  தகுந்த இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் […]

Categories
வேலைவாய்ப்பு

“இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு “தமிழக அரசு அதிரடி ..!!

சென்னையில் இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது . தமிழக அரசு சார்பில் இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்பு அளிக்கும் விதமாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது கிண்டி to  ஆலந்தூர் செல்லக்கூடிய சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமிற்கு என தனியாக நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது, முற்றிலும் இலவசமாக நடைபெற இருக்கும் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி கலையும்!!.. ஸ்டாலின் அதிரடி பேச்சு!!…

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி கலையும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆணைய ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகள் மாபெரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு HIV தொற்று இல்லை..

சில மாதங்களுக்கு முன் எச் ஐ வி ரத்தம் இயற்றப்பட்ட கர்ப்பிணிப்பெண் தற்போது குழந்தை பெற்றுள்ளார் அந்த குழந்தை hi செய்தியால் உள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சில மாதங்களுக்கு முன்பு HIV யால்  பாதிக்கப்பட்ட ஒரு நபரின் ரத்தம்  சாத்தூரை சேர்ந்த  கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் ஏற்றப்பட்டது இதனை அடுத்து தவறு செய்த பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்குமே அரசு சார்பில் அரசு […]

Categories
அரசியல்

மீத்தேன் திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார் இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன இதனை அடுத்து பல்வேறு கட்சிகள் தேர்தல் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு […]

Categories

Tech |