சென்னை: தமிழ்நாட்டில் ‘பத்திரிகையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின்போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்தும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர் ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு […]
Tag: #tamilnadunews
கோபிச்செட்டிப்பாளையத்தில் மந்தைக்குள் சிறுத்தை புகுந்து ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் மந்தைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கு மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடுகளை தாக்கியது. இந்த தாக்குதலில் சுமார் 11 வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அதன்பின் ஆடுகளின் உரிமையாளரான ரவி மந்தையில் உள்ள ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றதாக வனத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் இறந்த ஆடுகளுக்கு உரிய […]
மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசாக திகழ்கிறத்து என்று திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த தலைவர்களான ஸ்டாலின் வைகோ ஆகியோருக்கு நன்றி, மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் அதற்கான நடைமுறைகளை விசிக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் என்று அவர் பேசினார். மேலும் மோடி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் தாக்கப்பட ஆரம்பித்தனர். இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் மிகவும் அச்சத்துடன் […]
மதுரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் நன்கு தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து 70 ஆயிரம் ரொக்க பணம், 2 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து […]