ஹீரோ ,தம்பி ஆகிய இருபடங்களும் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மிகுந்த வருத்தமடைந்துள்ளார். நடிகர் கார்த்தி ,ஜோதிகா ,சத்யராஜ் ,சவுகார் ஜானகி ,உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம்” தம்பி”.இந்த படம் நேற்று வெளியானது .இதே போன்று சிவகார்த்திகேயன் ,அர்ஜுன் ,கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்ட பலர் நடித்த “ஹீரோ” படமும் நேற்று முன்தினம் வெளியானது . கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கும் நிலையில் ,அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்படுவதால் இந்தசமயத்தில் இருபடமும் வெளியிடப்பட்டது .இதனால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும் […]
Tag: #tamilrockers
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வந்தது. […]
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று திரைக்கு வந்தது. அதிரடி ஆக்சன் […]
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவது சட்ட விரோதமான செயல் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் தமிழ் யோகி உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக தங்களது வலை தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு சரியான தீர்ப்பும் வழங்கப்படாமல் நிலுவையில் […]