தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் உள்ள நுழைவாயில் வளாகத்தில் தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி மனித சங்கிலி தமிழ் தேசிய பேரியக்கம் போராட்டத்தை நடத்தி வருகின்றது. தமிழர்களின் வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமிழகத்த்தில் உள்ள வேளைகளில் அதிகளவில் […]
Tag: #Tamils
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே அணியில் சேர்ந்ததில் இருந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவதால் இவருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் தமிழில் வசனங்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார். […]
திருப்பதியில் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததை கண்டித்ததால் டிக்கெட் பரிசோதகரை, பிளேடால் தாக்கியதாக இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி – சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட இரயில் ரயில் ரேணிகுண்டா இரயில் நிலையத்தில் நின்றது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வரன் அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பரிசோதனையின் போது வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், விஜயன் ஆகிய இருவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிக்கெட் பரிசோதகர் அவர்களை கடுமையாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த […]