தோனி விளையாட்டைப் பார்க்க டபுள் மடங்கு கட்டணத்தை செலுத்த தயார் என முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 காண சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதற்காக வீரர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தல தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரும் பயிற்சிக்காக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து […]
Tag: #taminadu
நெல்லை அருகே மகளை காப்பாற்றுவதற்காக கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்கள் இருவருக்கும் அபிநயா, அனிதா என்ற இரண்டு மகள்களும், சக்திவேல் என்னும் மகனும் உள்ளனர். குமார் மது பழக்கத்திற்கு அடிமையானவர் நாள்தோறும் குடித்துவிட்டு தனது வீட்டாருடன் வாக்குவாதம் செய்வதை தொடர்ந்து வேலையாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 510பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – 8, […]
திருவள்ளூரில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினம் என மொத்தமாக 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 270 ஆக இருந்தது. இந்த […]
ஜூன் மாதத்திற்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ரூ.3,280 கோடி செலவில் பல்வேறு சிறப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களையும் […]
சேலம் அருகே தந்தையே தனது சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சேலம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் இருவருக்கும் 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். 13 வயது மகள் […]