Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. TANCET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுக்கு (TANCET) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மார்ச் 30ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதற்கான கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைகிறது. MBA, MCA, M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புக்கான TANCET நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் tancet.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத் தளம் பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் இந்த வாய்ப்பை […]

Categories

Tech |